புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் முறையாக வேலூரில் தொடக்கம்: ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
வேலூர்,
ஆன்
லைன் மூலம் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி,
தமிழகத்தில் முதல் முறையாக வேலூரில் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. தமிழக
அளவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் அனைத்தும் கணினி
மயமாக்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, பொதுமக்கள் ஆன்லைன் மூலம்
விண்ணப்பித்து உரிமங்கள் பெறுவதற்கான புதிய இணையதளம் தொடங்கும் பணியை,
தேசிய தகவல் மையத்தோடு (நிக்) சேர்ந்து, போக்குவரத்துத்துறை ஆணையர்
எம்.ராஜாராம் மேற்கொண்டார். இதையொட்டி, தற்போது புதிய இணையதளம்
தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி,
பொதுமக்களுக்கு முதலில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும்
வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழகத்தில் முதல் முறையாக, வேலூர்
மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். இதில்,
முதல்கட்டமாக, இந்த இணையதளத்தைக் கையாளும் வசதி, வட்டாரப் போக்குவரத்து
அலுவலக அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு
உட்பட்ட 22 பள்ளிகள், குடியாத்தம் 8, வாணியம்பாடி 12 பள்ளிகளுக்கு இந்த
வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் பழகுநர் உரிமம்
தேவைப்படுவோர், இந்த பள்ளிகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி
செய்து, அதில் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணோடு கூடிய நகலை பிரிண்ட்
எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் அனைத்து சான்றுகளோடு,
வட்டாரப் போக்குவரத்து அலுவலக கணினி மையத்தில் தொகையைச் செலுத்திவிட்டு,
மோட்டார் வாகன ஆய்வாளரின் தேர்வுக்குச் செல்ல வேண்டும். இதன்
மூலம், நேரில் வந்திருந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கும்
நேரம் மிச்சமாகிறது. மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்
இப்பணிக்கு என இருந்த 4 கணினிகளோடு கூடுதலாக, இரு கணிகளும் திங்கள்கிழமை
புதிதாக இயக்கப்பட்டன. இவற்றை வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பேருந்து
உரிமையாளர்கள் சங்கம், சுழற் சங்கம் ஆகியவை அளித்துள்ளன. இதனால் ஓட்டுநர்
பழகுநர் உரிமம் பெற முழு நாள் செலவிட வேண்டியிருக்காது.இதை
அங்கீகாரமற்ற முகவர்கள் பயன்படுத்தக்கூடாது எனும் நோக்கில், பயிற்சிப்
பள்ளிகளுக்கு மட்டும் அளித்திருக்கிறோம். இணையதளத்தில் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்த பிறகு, இன்னும் ஒன்றரை மாதத்தில் பொதுமக்கள் அனைவரும்
பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து
அலுவலர் தரணி கூறினார். இந்த முறையைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 6 பெண்களுக்கு திங்கள்கிழமை ஓட்டுநர் பழகுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காளியப்பன், மாணிக்கம், செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar topics
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» கத்திரி வெயில் நாளை தொடக்கம்: வேலூரில் 112 டிகிரியை கடந்த வெப்பம்
» ஜூன் 22 முதல் துணைத் தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» ‘நெட்’ தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|