ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருக்கா? இல்லையா?

+5
Tamilzhan
சிவா
Manik
ராஜா
ஈழமகன்
9 posters

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty பேய் இருக்கா? இல்லையா?

Post by ஈழமகன் Mon Jul 27, 2009 3:11 pm

First topic message reminder :

பேய் இருக்கா? இல்லையா?

எனக்கு தெரிந்த திகில் கதைகளில் இருந்து

இலங்கையின் மலை நாட்டு பகுதியான கற்றன் பகுதிகளில் சில காலத்திற்கு முன்னர் அடிக்கடி இரவு வேளைகளில் விபத்து நடைபெற்று வந்திச்சாம் அதன் பின்னர் இரவு வேளைப் பயனங்கள் களை மக்கள் குறைத்துக் கொண்டனராம். என்ன காரணம் என்று காக்க போனா காரணங்கள் மிகப் பயங்கரமா இருந்திச்சுங்க.

ஒரு ஆட்டோ டிரைவர், அன்று அவர் சவாரி முடிச்சு வர நல்லா நேரம் ஆகீட்டுதாம் ஒரு 1.00 மு.ப இருக்குமாம் அப்போ ஒரு இடத்தில ஒரு பொண்ணு கையில குழந்தையோட லிப்டு காட்டிச்சாம் அழகா ஆபரணங்கள் எல்லாம் போட்டு சின்ன கைக்குழந்தையோட நின்டிச்சாம். அப்ப டிரைவருக்கு கொஞச‌ம்
பயமாவும் இருந்திச்சாம்.இருந்தாலும் பொம்பிளையாச்சே என்டு ஆட்டோவ நிப்பாட்டி கேட்டாராம் எங்க போகனும் ஏன் இந்த நேரத்தில இங்க நிக்கிறிங்க என்டு அதுக்கு அந்த பொம்பிளை சொல்லியிருக்கு என்னோட புருசன் என்னை வீட்ட விட்டு கலைச்சிட்டான் அதால அம்மா வீடுக்கு போறன் என்டும் தன்ன ஒரு சந்தீட பெயரச்சொல்லி அங்க விடச்சொன்னாளாம் இவரும் போகிறவழிதானே என்டு ஏத்தீட்டு வந்தாராம் இருந்தாலும் இவர் மனசில ஒரு பயம் இருந்திட்டே இருந்திச்சாம் அதால கண்ணாடிய அந்தப் பொண்ணு தெரியிற மாதிரி செற்பண்ணி விட்டாராம். கொஞ்ச நேரத்தில அந்தப் பொண்ணு அழ ஆரம்பிச்சுதால் போகப் போக சத்தம் கூடப் போட்டு அழ தொடங்கீட்டுதாம். இவரும் அழாதீங்கம்மா என்டு ஆறுதல் சொலீட்டு இருந்தாரம் கொஞ்ச நேரத்தில அந்தம் பொண்ணு அழுகைய‌ நிப்பாட்டிச்சுதம் நிப்பாட்டீட்டு அண்ணே பசிக்கு என்டு கேட்டிச்சாம் இந்த நேரம் கடைகள் எல்லாம் பூட்டு கொஞ்சம் பொற்ங்க பாபம் என்டு சொல்லீடு வேகமா ஆட்டோவ ஓட்டினாராம் சிறிது நேரத்தில‌ பின்னுக்கு இருந்து கறாக்கு....... முறக்கு என்டு சத்தம் வந்திச்சாம் என்னான்னு பாத்தா அந்தப் பொம்பிளை கொண்டுவந்த குழந்தைய பிச்சு பிச்சு சாப்பிட்டு இவர் பாகக இவரப்பாத்து இரத்தப்பல்லோட‌ சிரிச்சிச்சாம் இவருக்கு தலைவிறைச்சு போச்சாம் அவ்வளவுதானம் தெரியும் அதால வந்த ஆக்கள் தானாம் தட்டி அழுப்பினங்களாம் ஆட்டோ மரம் ஒன்டில மோதிநின்னிச்சாம் இவர் நிலத்தில படுத்துகிடந்தாராம், அப்ப நல்லாவிடிஞ்சிரிச்சாம்.

என்டு எனக்கு காது வழி வந்த செய்தி இது பேய் உண்டா இல்லையா என்ற விவாதம் இருக்கின்ர‌ இவ் விஞ்ஞான உலகில். இப்படியான கதைகள் நம் காதுகளுக்கு கிடைக்காமல் இல்லை எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு எனும் நியூட்டன் விதிக்கமைய‌ கடவுள் என்ற ஒரு நல்ல சக்தி உல்கில் இருப்பதை நீ நம்பினால் அதற்கு அதிரான பேய்கள் எனும் தீயசக்தி உண்டு என்பதை நீ நம்பத்தான் வேண்டும் என்கிறார்கள்.

எது என்னவோ கதைகள் சுவாரசியமாகவும் மயிர் கூச்செறிபவையாகவும் இருக்கின்ரன. எனவே உங்களுக்கு தெரிந்த கதைகளை கூறுங்களன்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by சிவா Mon Jul 27, 2009 4:41 pm

ஈழமகன் wrote:
Manik wrote:இதெல்லாம் ரொம்ப டூ மச் ஈழமகன்................

மன்னிக்கவும் நண்பா..

நகைச்சுவைக்காக உரையாடும்பொழுது இதுபோன்று நண்பர்களுக்குள் மன்னிப்பு எதற்கு! பாடகன் சியர்ஸ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by ராஜா Mon Jul 27, 2009 4:41 pm

நிலாசகி wrote:
Kraja29 wrote:அநியாயம் அதானே அதெப்படி , 24 மணி நேரம் உழைக்கிரீங்களா , அப்ப எவ்வளவு சம்பளம் ??
பொழுதுபோக்கையே முழுநேர வேலையாக செய்துகொண்டிருக்கிறேன்

இப்படி புரியும் போல சொல்லலாம்ல ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by நிலாசகி Mon Jul 27, 2009 4:43 pm

எனது விடுமுறை நாட்களை பயனுள்ளதாய் களிக்க ஈகரையும் உதவி புரிகிறது அடுத்த மாதத்திலிருந்து அதுக்கும் ஆப்பு
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by சிவா Mon Jul 27, 2009 4:43 pm

நிலாசகி wrote:
Manik wrote:நெறையா வேலைனா அப்பறம் எப்படி ஈகரைல இருக்கீங்க அதுக்கும் சேத்து சம்பளம் தர்ராங்களா உங்க ஆபீஸ் ல

ஈகரைபோல் இன்னொரு இணையத்தளம் உருவாக்க ஈகரையை கற்றுகொண்டிருக்கிறேன்!!! புன்னகை எனக்கு எப்பவுமே அடுத்தவர்களுக்கு வேலை கொடுத்து சம்பளம் கொடுக்க தான் பிடிக்கும்..!!!

வாழ்த்துக்கள். தளம் தமிழில் அமையட்டும்.
கணினியில் தமிழ் வளர்ப்போம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by நிலாசகி Mon Jul 27, 2009 4:45 pm

சிவா wrote:
நிலாசகி wrote:
Manik wrote:நெறையா வேலைனா அப்பறம் எப்படி ஈகரைல இருக்கீங்க அதுக்கும் சேத்து சம்பளம் தர்ராங்களா உங்க ஆபீஸ் ல

ஈகரைபோல் இன்னொரு இணையத்தளம் உருவாக்க ஈகரையை கற்றுகொண்டிருக்கிறேன்!!! புன்னகை எனக்கு எப்பவுமே அடுத்தவர்களுக்கு வேலை கொடுத்து சம்பளம் கொடுக்க தான் பிடிக்கும்..!!!

வாழ்த்துக்கள். தளம் தமிழில் அமையட்டும்.
கணினியில் தமிழ் வளர்ப்போம்!
நன்றி!!!!தமிழ் மென்பொருள் செய்வதுதான் என் வேலையே!!ஈடுபாடும்கூட
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Tamilzhan Mon Jul 27, 2009 4:46 pm

இங்கே பேய் இருக்கா இல்லையா..? டாபிக்கே மாறிப் பேச்சு.. உடுட்டுக்கட்டை அடி வ


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by சிவா Mon Jul 27, 2009 4:47 pm

இதுவரை தமிழ் மென்பொருள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by ராஜா Mon Jul 27, 2009 4:48 pm

Tamilzhan wrote:இங்கே பேய் இருக்கா இல்லையா..? டாபிக்கே மாறிப் பேச்சு.. உடுட்டுக்கட்டை அடி வ


இதுவரைக்கும் இல்லை ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by நிலாசகி Mon Jul 27, 2009 4:48 pm

Tamilzhan wrote:இங்கே பேய் இருக்கா இல்லையா..? டாபிக்கே மாறிப் பேச்சு.. உடுட்டுக்கட்டை அடி வ

கம்புடேர்லகூட பேய இருக்காமே!!!கமெராவில் கூட பேயை வீடியோ எடுக்கிறார்கள்!!!!யாவரும் நலம் படம் பார்த்தீர்களா தொலைகாட்சி பெட்டிக்குள் ஒரு பேயில்லை ஒரு பேய் குடும்பமே இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by சிவா Mon Jul 27, 2009 4:49 pm

ஆஹா, தமிழன் நம்மைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாரா! அய்யோ, நான் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 5 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum