ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Poll_c10பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Poll_m10பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருக்கா? இல்லையா?

+5
Tamilzhan
சிவா
Manik
ராஜா
ஈழமகன்
9 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty பேய் இருக்கா? இல்லையா?

Post by ஈழமகன் Mon 27 Jul 2009 - 16:41

First topic message reminder :

பேய் இருக்கா? இல்லையா?

எனக்கு தெரிந்த திகில் கதைகளில் இருந்து

இலங்கையின் மலை நாட்டு பகுதியான கற்றன் பகுதிகளில் சில காலத்திற்கு முன்னர் அடிக்கடி இரவு வேளைகளில் விபத்து நடைபெற்று வந்திச்சாம் அதன் பின்னர் இரவு வேளைப் பயனங்கள் களை மக்கள் குறைத்துக் கொண்டனராம். என்ன காரணம் என்று காக்க போனா காரணங்கள் மிகப் பயங்கரமா இருந்திச்சுங்க.

ஒரு ஆட்டோ டிரைவர், அன்று அவர் சவாரி முடிச்சு வர நல்லா நேரம் ஆகீட்டுதாம் ஒரு 1.00 மு.ப இருக்குமாம் அப்போ ஒரு இடத்தில ஒரு பொண்ணு கையில குழந்தையோட லிப்டு காட்டிச்சாம் அழகா ஆபரணங்கள் எல்லாம் போட்டு சின்ன கைக்குழந்தையோட நின்டிச்சாம். அப்ப டிரைவருக்கு கொஞச‌ம்
பயமாவும் இருந்திச்சாம்.இருந்தாலும் பொம்பிளையாச்சே என்டு ஆட்டோவ நிப்பாட்டி கேட்டாராம் எங்க போகனும் ஏன் இந்த நேரத்தில இங்க நிக்கிறிங்க என்டு அதுக்கு அந்த பொம்பிளை சொல்லியிருக்கு என்னோட புருசன் என்னை வீட்ட விட்டு கலைச்சிட்டான் அதால அம்மா வீடுக்கு போறன் என்டும் தன்ன ஒரு சந்தீட பெயரச்சொல்லி அங்க விடச்சொன்னாளாம் இவரும் போகிறவழிதானே என்டு ஏத்தீட்டு வந்தாராம் இருந்தாலும் இவர் மனசில ஒரு பயம் இருந்திட்டே இருந்திச்சாம் அதால கண்ணாடிய அந்தப் பொண்ணு தெரியிற மாதிரி செற்பண்ணி விட்டாராம். கொஞ்ச நேரத்தில அந்தப் பொண்ணு அழ ஆரம்பிச்சுதால் போகப் போக சத்தம் கூடப் போட்டு அழ தொடங்கீட்டுதாம். இவரும் அழாதீங்கம்மா என்டு ஆறுதல் சொலீட்டு இருந்தாரம் கொஞ்ச நேரத்தில அந்தம் பொண்ணு அழுகைய‌ நிப்பாட்டிச்சுதம் நிப்பாட்டீட்டு அண்ணே பசிக்கு என்டு கேட்டிச்சாம் இந்த நேரம் கடைகள் எல்லாம் பூட்டு கொஞ்சம் பொற்ங்க பாபம் என்டு சொல்லீடு வேகமா ஆட்டோவ ஓட்டினாராம் சிறிது நேரத்தில‌ பின்னுக்கு இருந்து கறாக்கு....... முறக்கு என்டு சத்தம் வந்திச்சாம் என்னான்னு பாத்தா அந்தப் பொம்பிளை கொண்டுவந்த குழந்தைய பிச்சு பிச்சு சாப்பிட்டு இவர் பாகக இவரப்பாத்து இரத்தப்பல்லோட‌ சிரிச்சிச்சாம் இவருக்கு தலைவிறைச்சு போச்சாம் அவ்வளவுதானம் தெரியும் அதால வந்த ஆக்கள் தானாம் தட்டி அழுப்பினங்களாம் ஆட்டோ மரம் ஒன்டில மோதிநின்னிச்சாம் இவர் நிலத்தில படுத்துகிடந்தாராம், அப்ப நல்லாவிடிஞ்சிரிச்சாம்.

என்டு எனக்கு காது வழி வந்த செய்தி இது பேய் உண்டா இல்லையா என்ற விவாதம் இருக்கின்ர‌ இவ் விஞ்ஞான உலகில். இப்படியான கதைகள் நம் காதுகளுக்கு கிடைக்காமல் இல்லை எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு எனும் நியூட்டன் விதிக்கமைய‌ கடவுள் என்ற ஒரு நல்ல சக்தி உல்கில் இருப்பதை நீ நம்பினால் அதற்கு அதிரான பேய்கள் எனும் தீயசக்தி உண்டு என்பதை நீ நம்பத்தான் வேண்டும் என்கிறார்கள்.

எது என்னவோ கதைகள் சுவாரசியமாகவும் மயிர் கூச்செறிபவையாகவும் இருக்கின்ரன. எனவே உங்களுக்கு தெரிந்த கதைகளை கூறுங்களன்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik Mon 27 Jul 2009 - 17:28

அப்ப பேய் இருக்கா அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ பயம்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by சிவா Mon 27 Jul 2009 - 17:31

பேய் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை. ஆனால் பேய் என்ற ஒன்று உண்டு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik Mon 27 Jul 2009 - 17:34

அது பேய் இல்லைங்க நம் மனசாட்சி தப்பு செஞ்சா வந்து மிரட்டும் அதையும் கேக்காம செஞ்சோம்னா ரொம்ப மிரட்டும் சாகுற வரைக்கும்....... எனக்கு அந்த பிரச்சினை இல்ல நான் தான் தப்பே செய்யிறது இல்லையே
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by ஈழமகன் Mon 27 Jul 2009 - 17:35

மானிக் அட போங்க நீங்க.. இப்பவும் சிவாண்ணா இரவில 2 2 க்கு போறாதுக்குன்னாலே 4, 5 பேர துணைக்கு கூட்டீடு தானுங்க போவாராம். லைட் ஓஃப் பண்ணீட்டா தூங்கவே மாட்டாராம். எப்பவுமா. நெத்தியில திருநீற்றுப் பட்டையும் களுத்தில உருத்திராக்க கொட்டையுமாத் தானுங்க‌ தூங்குவாருங்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by சிவா Mon 27 Jul 2009 - 17:37

இல்லை ஈழமகன், பேய் வராமல் இருக்க படுக்கைக்கு கீழே செருப்புதான் பாதுகாப்பாம் ஆண்களுக்கு, பெண்களுக்கு விளக்குமாறு! தூக்கம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik Mon 27 Jul 2009 - 17:38

ஹாஹாஹாஹா என் ரூம்ல சிறு வெளிச்சம் கூட இருக்காதே....... நான் தூங்கலையா.......
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by சிவா Mon 27 Jul 2009 - 17:40

தூங்குறது மொட்டைமாடின்னு அருண் சொன்னாரே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Manik Mon 27 Jul 2009 - 17:42

என்ன பத்தி அருணுக்கு தெரியாதுங்க அவரு பெங்களூரில் இருக்கார் நான் சிங்கம்புணரியில் இருக்கேன் என்ன லாஜிக் அண்ணா ..... போட்டு வாங்குறீங்களா அது முடியாது
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Tamilzhan Mon 27 Jul 2009 - 17:47

இங்கே ஒன்னும் மட்டும் புரியுது எல்லோருக்கும் பேய் பிடிச்சுருக்கு...! சிரி


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by ஈழமகன் Mon 27 Jul 2009 - 17:49

Manik wrote:ஹாஹாஹாஹா என் ரூம்ல சிறு வெளிச்சம் கூட இருக்காதே....... நான் தூங்கலையா.......

உங்களுக்கு தானே அரசாங்கமே சொந்தச்செலவில லைட்டு தந்திருக்காங்க
(பிலாட்போமில எங்கயுங்க றூம் குடுப்பாங்களா) சோகம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

பேய் இருக்கா? இல்லையா? - Page 2 Empty Re: பேய் இருக்கா? இல்லையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum