புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் Poll_c10திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் Poll_m10திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் Poll_c10திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் Poll_m10திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புவனம் பகுதிகளில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 5:32 pm

திருப்புவனம்,

திருப்புவனம்
பஞ்சாயத்து யூனியனை சேர்ந்தது அச்சங்குளம் பஞ்சாயத்து. இந்த கிராமத்தை
சேர்ந்த பொதுமக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட
கலெக்டர் மகேசன் காசி ராஜனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

அச்சங்குளம்
கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி
மிகவும் மோச மானதாகவும், சமைத்து சாப்பிட முடியாத நிலையில் உள்ளது. இது
குறித்து நாங்கள் பலதடவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும்
எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தற்போது ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை மாற்றிவிட்டு வேறு நல்ல அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மேலும்
அந்த கிராமத்தை சேர்ந்த பெண்களும், ஆண்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட ரேசன்
அரிசியை கொண்டு வந்து கலெக்டரி டம் காண்பித்தனர். இதே போன்று சிவகங்கை
நகரில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியும் தரமற்றதாக
இருப்பதாகவும் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்
ஒரே சமயத் தில் வழங்குவதாகவும் அத்துடன் வேறு பொருட்கள் வாங்க சொல்லி
கடைக்காரர்கள் வற்புறுத்து வதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

சமீபத்தில்
சிவகங்கை பகுதிக்கு வந்த உணவுத் துறை அரசு செயலர் சண் முகம் ரேசன்
கடைகளில் பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும்,
கூடுதலாக எதையும் வாங்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டு
இருந்தார். எனவே அதிகாரிகள் ரேசன் கடைகளில் சரிவர கண்காணித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக