ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர்

4 posters

Go down

தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர் Empty தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர்

Post by நவீன் Tue Aug 17, 2010 5:11 pm

நெல்லை,


நெல்லை
டவுன் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 80) இவரது
தங்கை பொன்னம்மாள் (65). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. இருவரும்
ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ஓய்வு
பெற்ற தபால் ஊழியரான சங்கரலிங்கத்திற்கு மனநிலை பாதித்திருந்ததாக
கூறப்படுகிறது. இந் நிலையில் அவரது தங்கை பொன்னம்மாளுக்கு வயது முதிர்வு
காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக படுத்த படுக்கையாக
இருந்தார்.

இருவருக்கும்
அருகில் உள்ள வீட்டினர் உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை
சங்கரலிங்கத்தின் வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால்
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்துக்கு
தகவல் கொடுத்தனர். போலீசார் சங்கரலிங்கத்தின் வீட்டிற்குள் சென்று
பார்த்தனர்.

அங்கு
பொன்னம்மாள் கட்டிலில் படுத்த நிலையில் பிணமாக கிடந்தார். அருகிலேயே
சங்கரலிங்கம் அமர்ந்து இருந்தார். இறந்து 3 நாட்கள் இருக்கும் என்பதால்
பொன்னம்மாளின் உடல் அழுகியிருந்தது. போலீசார் பொன்னம்மாளின் உடலை மீட்டு
பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொன்னம்மாள்
இறந்ததை அறியாமலும், உணர முடியாமலும் இருந்த சங்கரலிங்கம், பொன்னம்மாள்
உடலை தூக்கி சென்ற போலீசாரை பார்த்து, “என் தங்கைக்கு காய்ச்சல் அதிகமாக
உள்ளது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள்” என்று கூறியது பரிதாபமாக
இருந்தது.

இதனைத்
தொடர்ந்து பொன்னம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தங்கை இறந்தது தெரியாமல், தங்கையின் உடலுடன் சங்கரலிங்கம் 3 நாட்கள்
இருந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர் Empty Re: தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர்

Post by உமா Tue Aug 17, 2010 5:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர் Empty Re: தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர்

Post by அருண் Tue Aug 17, 2010 5:21 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர் Empty Re: தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர்

Post by megastar Tue Aug 17, 2010 5:25 pm

யப்பா ! கேக்கவே, பயங்கரமா இருக்கு. :அடபாவி:


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர் Empty Re: தங்கை உடலுடன் 3 நாள் இருந்த தபால் ஊழியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10ம் வகுப்பு விடைத்தாள் மாயம்: போதை தபால் ஊழியர் சஸ்பெண்டு
» தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் தரப்படவில்லை
»  இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்: மே 6 -1854
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum