ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்

Go down

மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல் Empty மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்

Post by நவீன் Tue Aug 17, 2010 5:04 pm

மேட்டூரில் கொட்டும் மழையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு

ஆயுதங்களுடன் ரவுடிகள் மோதல்

ஒருவரை ஒருவர் சரமாரியாக வெட்டிகொண்டனர்


மேட்டூர்,



சேலம
மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். மத்திய
ரிசர்வ்படை போலீஸ்காரர். இவர் 2007-ல் மேட்டூரில் நடந்த ஒரு கொலை வழக்கில்
குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு
கூறவில்லை.

மேட்டூர்
பொன்நகரை சேர்ந்தவர் மாதேஷ். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள்
உள்ளன. 2007-ல் நடந்த கொலையில் இறந்தவர் மாதேசின் நண்பர் ஆவார். இந்த கொலை
வழக்குக்காக மாதேஷ் சாட்சிகளை அழைத்து வருவது, அவர்களுக்கு ஆறுதல் கூறுவது
போன்ற வேலைகளை செய்து வந்தார்.

இதனால்
முரளிதரனுக்கும், மாதேசுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த விரோதம்
காரணமாக நேற்று மதியம் கொட்டும் மழையில் மேட்டூர் பொன்நகர் வாய்க்கால்
அருகே நின்று கொண்டிருந்த மாதேசை முரளிதரன், குட்டியப்பன், இளங்கோ,
தங்கம், அய்யண்ணன், அல்போன்ஸ், ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கத்தி.
வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்கினர்.

பதிலுக்கு
மாதேஷ் தான் வைத்திருந்த ஆயுதத்தால் அவர்களை திருப்பி தாக்கினார். இதில்
முரளிதரனுடன் வந்த 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் மாதேஷ் மற்றும்
முரளி தரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்டனர். சினிமாவை
மிஞ்சும் அளவுக்கு அவர்கள் மோதிக் கொண்டனர். இதுப்பற்றி தெரியவந்ததும்
அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்தனர். ஆயுதங்களுடன்
அவர்கள் மோதிக் கொண்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

பின்னர்
அவர்கள் இருவரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில்¢ அனுமதிக்கப்பட்டனர். மேல்
சிகிச்சைக்காக முரளிதரன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், மாதேஷ் கோவையில்
உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று
வருகிறார்கள்.

இதுகுறித்து
மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் முரளிதரன் உள்பட 6 பேர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் முரளிதரனின் தந்தை பரமசிவம்
கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ் அவரது சகோதரர் பிரபு ஆகியோர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த
சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மேட்டூர் டி.எஸ்.பி.சிவானந்தம் சம்பவ
இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேட்டூர் இன்ஸ்பெக்டர்
சக்கரபாணி, வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகிறார்.மேட்டூரில்
ரவுடிகள் மோதிக் கொண்டதையடுத்து முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. ரவுடிகள் மீண்டும் மோதிக் கொள்ளலாம் என்ற காரணத்தால்
போலீசார் ரோந்தும் சுற்றி வருகிறார்கள்.இந்த சம்பவம் காரணமாக மேட்டூர்
நகரம் பரபரப்புடன் காணப்படுகிறது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum