Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னதடாகம் அருகே விவசாயி வீட்டை இடித்து நொறுக்கிய காட்டு யானை பலாப்பழம் தின்னும் ஆசையில் அட்டகாசம்
2 posters
Page 1 of 1
சின்னதடாகம் அருகே விவசாயி வீட்டை இடித்து நொறுக்கிய காட்டு யானை பலாப்பழம் தின்னும் ஆசையில் அட்டகாசம்
துடியலூர்,
கோவையை
அடுத் துள்ள சின்னதடாகம் பாப்ப நாயக்கன் பாளையம் பெரு மாள் கோவில் வீதியை
சேர்ந்தவர்கள் ராஜன், குணசேகரன். இவர்கள் இருவரும் அண்ணன்- தம்பிகள்.
துடியலூரில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாரச்சந்தை நடைபெறும். இந்த
சந்தையில் ராஜன், குணசேகரன் ஆகியோர் பலாப்பழங்கள் விற்பனை செய்வார்கள்.
இன்று
திங்கட்கிழமை என்பதால் கேரளா சென்று மினி டெம்போவில் பலாப் பழங்கள் வாங்கி
வந்தனர். அதனை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் வைத் திருந்தனர். இந்த
பலாப்பழ வாசனையை மோப்பம் பிடித்த காட்டு யானை அங்கு வந்தது. அந்த யானை
வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களை தின்றது. மீதி இருந்த
பழங்களை காலால் மிதித்து நாசப்படுத்தியது.
பின்னர்
வீட்டின் ஓடுகளை துதிக்கையால் அடித்து நொறுக்கியது. சிறிது நேர
அட்டகாசத்திற்கு பிறகு அந்த காட்டு யானை பொன்னூத்து மலை பகுதிக்குள்
சென்று விட்டது. காட்டு யானை ஊருக்குள் புகுந்து வீட்டை அடித்து
நொறுக்கியதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: சின்னதடாகம் அருகே விவசாயி வீட்டை இடித்து நொறுக்கிய காட்டு யானை பலாப்பழம் தின்னும் ஆசையில் அட்டகாசம்
ஒரு நாள் கலெக்டர் அலுவளகத்தில் மனு குடுக்கும் வரிசையில் காட்டு யானைகலும் இருக்கும் என என் நண்பன் சொல்வான்.அது மிக விரைவில் நடக்களாம் போல இருக்கிரது.சென்ற வருடம் சூலுர் கிராமங்கள் வரை யானைகள் வந்தன.இந்த வருடம் அதுவும் மழை காலத்தில் தடாகம் வரை யானைகள் வந்துவிட்டன.அனெகமாக மனிதர்கள் கோவை வனபகுதிகலை அபகரிப்பதை நிருத்தவிட்டால் வெகு சீக்கிரம் கோவை நகருக்கு உள்ளெயும் யானைகள் வரும்.அட்டகாசம் செய்யும்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வால்பாறையில் தேவாலயம், வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்
» வீட்டை இடித்து யானைகள் அட்டகாசம் வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்
» சென்னை ரயில் மோதி காட்டு யானை பலி
» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்
» ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எல்.ஏ.: செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளரின் வீட்டை இடித்து எம்.எல்.ஏ அராஜகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|