புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_c10155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_m10155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_c10 
92 Posts - 74%
heezulia

15 Posts - 12%
mohamed nizamudeen
155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_c10155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_m10155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_c10155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_m10155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு Poll_c10 
3 Posts - 2%
prajai

gayathrichokkalingam

2 Posts - 2%
கண்ணன்

Anthony raj

mruthun

1 Post - 1%
kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:50 pm

155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு A3228c5a-1bdf-446e-8256-17bdd24b1971_S_secvpf

சென்னை,

ரெயில்வே துறை எவ்வளவோ வளர்ச்சி அடைந்து விட்டது விரைவில் அதிவேக புல்லட் ரெயிலையும் பார்க்கப் போகிறோம். இருந்தாலும்
ஆரம்ப காலத்தில் ஓடிய ரெயிலை பார்க்கும் போது மனதில் உற்சாகம் பிறக்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிக் கொண்டிருந்த
நீராவி என்ஜின் இப்போது காட்சி பொருளாகி விட்டது.

சென்னையில்
இந்த பாரம்பரிய சிறப்பு ரெயிலை பொதுமக்கள் பார்வைக்காக சுதந்திரதினமான
இன்று இயக்குவதற்கு ரெயில்வே துறை முடிவு செய்தது. அதன் படி சென்னை
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 11-வது பிளாட்பாரத்தில் நீராவி என்ஜின்
நிறுத்தப்பட்டிருந்தது.

2
பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலை பார்க்க ஏராளமான பொதுமக்கள்
திரண்டிருந்தனர். பலர் ரெயிலின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
ஏராளமான பயணிகள் செல்போனிலும், படம் எடுத்துக் கொண்டனர்.

தென்னக
ரெயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷன் கொடி அசைத்ததும் நீராவி என்ஜின்
புகையை கக்கியபடி ஊ... ஊ... என்ற இரைச்சலுடன் புறப்பட்டது. அப்போது நீராவி
என்ஜினிலிருந்து தண்ணீர் பன்னீர் துளிகள் போல் சிதறி சுற்றி நின்றவர்கள்
மீது சிதறி விழுந்தது.

சிறுவர்கள்
முதல் பெரியவர்கள் வரை கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சென்ட்ரலில்
இருந்து ஆவடி வரை வழி நெடுக அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று
சென்றது. எல்லா ரெயில் நிலையங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று
வரவேற்றனர். நீராவி என்ஜின் 132 குதிரை திறன் கொண்டது. 20 முதல் 40 கிலோ
மீட்டர் வேகத்தில் செல்லும். சென்னையில் இன்று இயக்கப்பட்ட நீராவி என்ஜின்
1855-ல் உருவாக்கப்பட்டது.

1909-ல்
இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அப்போதெல்லாம் மரக்கட்டையில் சிறிய அளவில்
ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெட்டி 10 மீட்டர்
அகமும், 5 டன் எடை கொண்டதாக இருக்கும். பெட்டிகளில் படுக்கை வசதி
கிடையாது. நீராவி என்ஜின் மெதுவாக ஊர்ந்து செல்லும்.

இப்போது
நமது ரெயில்வே மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. ரெயில் என்ஜின் இழு
வைத் திறன் 9 ஆயிரம் குதிரை திறன் கொண்டதாக உள்ளது. ஒரு பெட்டி 23 மீட்டர்
நீளமும், 37 டன் எடையும் கொண்டது. பழைய ரெயிலை பார்த்ததும் இப்போதைய
ரெயிலுடன் ஒப்பிட்டு புகழ்ந்தனர்.

சென்னையிலும் ஒரு காலத்தில் இந்த ரெயில் ஓடியது. அதை பார்க்காதவர்கள் தற்போது இந்த ரெயிலை பார்த்து ஆச்ச ரியம் அடைந்தனர்.

நிகழ்ச்சியில்
கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீவத்சவா, கோட்ட மேலாளர் அனந்தராமன், சென்ட்ரல்
ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக