புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம் Poll_c10இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம் Poll_m10இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம் Poll_c10 
27 Posts - 53%
heezulia

22 Posts - 43%
rajuselvam

1 Post - 2%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 46%

289 Posts - 43%
mohamed nizamudeen
இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம் Poll_c10இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம் Poll_m10இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம் Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:47 pm

இளம்பெண் படுகொலை: பாதுகாப்பாற்ற நிலையில் அரசு பள்ளிக்கூடம் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம் 5ecb2f38-29c3-4e16-952a-b753ca35cea4_S_secvpf

சென்னை,

சைதாப்பேட்டை அரசு பள்ளி வளாகத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இரவு
நேரத்தில் சமூக விரோதிகள் எளிதில் புகுந்து விடுவதால் பள்ளி வளாகத்தில்
சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடப்பதாக ஆசிரியர்கள் புகார்
கூறுகிறார்கள்.

இந்த
பள்ளிக்குள் செல்ல 3 வாசல்கள் உள்ளன. இரவு நேரத்தில் இந்த வாசல்களை மூடி
விடுவார்கள். பள்ளிக்கு பின் பகுதியில் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்த மைதானத்தை ஒட்டியுள்ள காம்பவுண்டு சுவரில் மிகப்பெரிய துவாரம்
உள்ளது. மேலும் ஒரு கார் உள்ளே வரும் அளவுக்கு காம்பவுண்டு சுவர்
இடிக்கப்பட்டுள்ளது.

இதன்
வழியாக சமூக விரோதிகள் இரவு நேரத்தில் உள்ளே சென்று பெண்களுடன் உல்லாசமாக
இருப்பது, மது அருந்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக
உள்ளது.

பள்ளி வளாகம் முழுக்க காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன.

பஸ்
நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருப்பவர்களும் அவசரம் என்றால் அந்த துவாரம்
வழியாக உள்ளே சென்று இயற்கை உபாதைகளை தணித்து கொள்வார்கள்.

பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை அந்த துவாரத்தை அடைத்துள்ளார்கள். அதை இரவோடு இரவாக இடித்து விடுகிறார்கள்.

இந்த
பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நாட்களாக கஞ்சா விற்று வருகிறார்.
இவரது தொழில் நண்பர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து கஞ்சா பொட்டலங்களையும்
விற்பனை செய்கிறார்கள்.

மேலும் கழிவறை கதவுகள், பல்புகள், மின் வயர்கள் ஆகியவற்றை இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சேதப்படுத்தி விடுகிறார்கள்.

கடந்த
ஒரே மாதத்தில் 6 முறை பள்ளியில் கதவு, வயர், நாற்காலிகள் திருட்டு போய்
உள்ளது. இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் பல முறை புகார்
செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரை யாரும் கைது செய்யப்பட்டதில்லை.

இங்கு
பணிபுரியும் ஊழியர்கள் கூறும்போது, பணி முடிந்து மாலையில் சென்று
விடுகிறோம். இரவில் இங்கு என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லை. மறுநாள் நாங்கள்
வரும்போது சேர் இருந்தால்தான் உண்டு. இல்லையென்றால் நாங்கள் தரையில்தான்
அமர வேண்டும் என்றனர்.

இந்த
பள்ளியில் மாணவர்களும், மாணவிகளும் சேர்ந்து படிக்கிறார்கள். பள்ளி
வளாகத்தில் கிடக்கும் மதுபாட்டில்கள், ஆணுறைகளை பார்த்து முகம்
சுளிக்கிறார்கள்.

இந்த பள்ளியை சீரமைத்து பாதுகாப்பான இடமாக மாற்றி தர வேண்டும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் குமுறுகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக