புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை I_vote_lcapசேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை I_voting_barசேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை I_vote_lcapசேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை I_voting_barசேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:48 pm

சேலம்,

சேலம்
அருகில் உள்ள தாசநாய்க்கன்பட்டியில் வசித்து வந்த முன்னாள் போலீஸ் அதிகாரி
குப்புராஜ் ( வயது 78) , அவரது மனைவி சந்திராம்பாள்(வயது 70), மகன்
ரத்தினம்(வயது 52), இவரது மனைவி சந்தானகுமாரி(வயது 45) , ரத்தினத்தின்
மகன் கவுதமன்.

( வயது 23) , ரத்தினத்தின் மகள் விக்னேஸ்வரி(வயது 12) ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இவர்களை
குப்புராஜின் மகன் சிவகுரு கொலை செய்ததாக கூறி சென்னை கோர்ட்டில் சரண்
அடைந்தார். பின்னர் அவர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.

6 பேரை கொன்று சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த சிவகுருவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன்
பேரில் சேலம் கோர்ட்டில் இன்று போலீசார் மனுசெய்ய உள்ளனர். இதையடுத்து
இன்னும் இரண்டு நாட்களில் சிவகுரு போலீஸ் காவலில் எடுத்து
விசாரிக்கப்பட்டு விடுவார் என தெரிகிறது.

இவரது
மகன் கோகுல் நாத்துக்கு (வயது 19) கொலையில் தொடர்பு இருப்பது போலீஸ்
விசாரணையில் தெரியவந்துள் ளது. இதனால் இவரை போலீசார் தேடினர். ஆனால் அவர்
தலைமறைவாகி விட்டார்.

இவரை
பிடிக்க சேலம் சரக டி.ஐ.ஜி. வெங்கட்ராமன் 5தனிப்படைகளை அமைத் தார். சேலம்
மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜான்நிக்கல்சன் தலைமையிலும் கூடுதல்
சூப்பிரெண்டு இளங்கோவன் தலைமையிலும், ரூரல் துணை சூப்பிரெண்டு பாஸ்கரன்
தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப் பட்டு விசாரித்து வந்தனர்.

கோகுல்நாத்
சென்னை யில் பதுங்கி இருக்கலாம் என தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதனால்
அவர்கள் சென்னை சென்று தேடினர். ஆனால் அவர் இருக்கும் இடம் அவர்களுக்கு
தெரியவில்லை.

இந்த
நிலையில் நேற்று நள்ளிரவு கோகுல்நாத் தனிப்படையிடம் சிக்கினார். உடனே அவரை
சேலம் இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று
விசாரித்தனர். ஆனால் அவர் ஏதும் கூறவில்லை. அமைதியாக இருந்தார்.

இதை
அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரெண்டு ஜான்நிக்கல்கன், கூடுதல்
சூப்பிரெண்டு இளங்கோவன், ரூரல் துணை சூப்பிரெண்டு பாஸ்கரன் மற்றும் உயர்
போலீசார் இரும்பாலை போலீஸ் நிலையம் வந்து கோகுல்நாத்திடம் விசாரித்தனர்.
அப்போதும் அவர் ஏதும் கூறவில்லை.

இதனால் அவரை வேறு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து
உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தற்போது ஏதும் தெரிவிக்க இயலாது.
6பேர் கொலை குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. சிவகுரு போலீஸ்
பாதுகாப்பில் எடுத்து விசாரித்த பின்னரே நடந்தது என்ன என்று தெரிய வரும்
என்று கூறினர்.

சேலம்
தாசநாய்க்கப்பட்டி பகுதியில் கோகுல்நாத்திற்கு நண்பர்கள் பலர் உள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து கோகுல்நாத் பலரை மிரட்டி வந்துள்ளார். அடிக்கடி அவரது
தாத்தா குப்புராஜ் வீட்டிற்கு சென்றுமிரட்டியும் வந்துள்ளார்.

இதனால்
குப்புராஜின் நண்பர்கள் சிலரை பிடித்து இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன்,
ராஜாரணவீரன், வெங்கடேசன், திருநீல கண்டன் ஆகியோர் விசாரித்தும்
வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக