புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு Poll_c10செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு Poll_m10செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு Poll_c10 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு Poll_c10செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு Poll_m10செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 17 Aug 2010 - 18:14

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற

8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு;

கருணாநிதி வழங்கினார்

செம்மொழி மாநாடு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 8 பேருக்கு ரூ.2லட்சத்து 75 ஆயிரம் பரிசு 9400017a-8eb7-45e3-9f49-32d00f510551_S_secvpf

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோவை
மாநகரில் கடந்த சூன் திங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்ற உலகத்தமிழ்ச்
செம்மொழி மாநாட்டினையொட்டி, சங்கத் தமிழ் அனைத்தும் தா எனும் தலைப்பில்
உலகளாவிய கவிதைப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு
முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் தங்கப்பதக்கமும்;
இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் தங்கப்பதக்கமும்,
மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் தங்கப்பதக்கமும்
அளிக்கப்படும் என்றும், ஊக்கப்பரிசாக 5 பேருக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்
வீதம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அந்த
அறிவிப்பைத் தொடர்ந்து, கவிதைப் போட்டிக்கு வரப்பெற்ற கவிதைகள் தேர்வு
செய்யப்பட்டு, பரிசுக்குரிய கவிதைகளை எழுதியவர்களின் விவரம் உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளாகிய 27.6.2010 அன்று அறிவிக்கப்பட்டது.

அந்த
அறிவிப்பின்படி, சங்கத்தமிழ் அனைத்தும் தா கவிதைப் போட்டியில் முதல் பரிசு
பெற்ற புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புல
உதவிப் பேராசிரியர் முனைவர் பா. இரவிக்குமாருக்கு முதற்பரிசாக ஒரு இலட்சம்
ரூபாய் ரொக்கப்பரிசுடன் தங்கப் பதக்கம்; இரண்டாம் பரிசு பெற்ற திருச்சி
அண்ணா பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் பேராசிரியை நீ. கண்மணிக்கு 75
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் தங்கப் பதக்கம்; மூன்றாம் பரிசு பெற்ற
குமரி மாவட்டம் தக்கலை எச்.ஜி. ரசூலுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசுடன் தங்கப்பதக்கம்ஆறுதல் பரிசுகளாக, திண்டுக்கல் புலவர் துரை.
முருகு; சென்னை பூவிருந்தவல்லி கவிஞர் குடந்தையான்; சென்னை அடையாறு
பாரதிபங்கன் என்கிற முனைவர் மு. பாலகிருட்டிணன்; மலேசிய நாட்டைச் சேர்ந்த
தமிழ்மணி எல்லோன் என்கிற எஸ். கதிரேசன்; பெரம்பலூர் அகரம் அமுதா என்கிற
எம்.சுதாகர் ஆகியோருக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய்
ரொக்கப் பரிசு என கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற 8 பேருக்கும் மொத்தம் 2
இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசுக்குரிய காசோலைகளை முதல்-
அமைச்சர் கருணாநிதி இன்று வழங்கி வாழ்த்துகள் கூறினார்.

நிகழ்ச்சியில்
போது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித்துறை முதன்மைச்
செயலாளர் கணேசன், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர்
அலாவுதீன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக