புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_lcapபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_voting_barபுலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய நடவடிக்கை!


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue 17 Aug 2010 - 18:05

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாக முடக்கும் வகையில் இன்டர்போல் ஊடாகவூம் சர்வதேச புலனாய்வூ முகவர் அமைப்பின் ஊடாகவூம் அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் இரு முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இன்டர் போல் (சர்வதேச பொலிஸ்) நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரான காஸ்ட்ரோவின் வன்னி அலுவலகத்தில் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஐயா அல்லது ராஜா எனப்படும் பொன்னையா ஆனந்த ராஜாவை இன்டர்போல் பொலிஸார் தேடி வருகின்றனர். 60 வயதான இவர்இ யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்தவரா வார்.

இவர் 2003ம் ஆண்டிலிருந்து புலிகள் இயக்கத்திற்கு ஆயூதக் கொள்வனவிலும்இ கப்பல் வலையமைப்பிலும் செயற்பட்டுள்ளார்.

இன்டர்போலால் தேடப்படும் மற்றவரான அச்சுதன் சிவராஜா அல்லது பிருந்தாவன் அச்சுதன் என்பவர் பிரான்சிலுள்ள விமான பயிற்சிப் பாடசாலையில் விமானியாக பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் பிரான்ஸ் பிரஜா உரிமை பெற்ற இவர்இ திருமணமாகிஇ இரண்டு குழந்தைகளுடன் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகிறார்.

இவர்இ புலிகளுக்கு விமானங்களைக் கொள்வனவூ செய்வதில் பொறுப்பு வகித்திருக்கிறார். அதேநேரம்இ புலிகள் இயக்கத்தில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். மேற்படி அச்சுதன் என்பவர் வன்னிக்கு முன்பு அனுப்பி வைத்திருந்த ஒளிப்பதிவூ நாடாக்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியூள்ளனர்.

புலிகளின் தற்கொலையாளிகளுக்கு பயிற்சிகளை வழங்கியூள்ளமையூம் வன்னி ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விருவரையூம் தவிர ஐரோப்பாவைச் சேர்ந்த நரேந்திரன்இ தென் கிழக்காசிய நாடுகளில் செயற்படும் ரூபன் மற்றும் பவீந்திரன் ஆகியோரும் புலிகள் இயக்கத்திற்கு கப்பல் மற்றும் ஆயூதங்களைக் கொள்வனவூ செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் கைப்பற்றிய புலிகளின் ஆவணங்களின் அடிப் படையான விசாரணைகளையடுத்து புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்படலாமென நம்பப்படுகிறது.

பிரிட்டன்இ நோர்வேஇ அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயற்படும் புலிகளின் மூன்று பிரிவூகளின் தகவல்களையூம் பெற்றுத்தருமாறு புலனாய்வூப் பிரிவூ ஊடாக அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த அருட் தந்தை இமானுவேல் பிரிட்டனிலும்இ நெடியவன் பிரிவினர் நோர்வேயிலும்இ உருத்திரகுமாரன் பிரிவினர் அமெரிக்காவிலும் செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளைஇ இந்த வருடத்தில் ஜேர்மனியில் 5 புலிச் சந்தேக நபர்களும்இ நெதர்லாந்தில் எட்டு பேரும் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகள் அவற்றின் புலனாய்வூ வலயமைப்பை விரிவூபடுத்தியூள்ளதாகவூம் தகவல்கள் தெரிவிக்கின்றன



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக