ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

Go down

மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு Empty மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

Post by நவீன் Tue Aug 17, 2010 4:22 pm

மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு 72af04c7-63e5-419c-b1b3-3d1ef3eec22d_S_secvpf



லே,


காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் கடந்த 6-ந் தேதி பேய்மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் லே பகுதி முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

200-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஏராளமான வீடுகள் இடிந்து தரை மட்டமாயின.

பாதிக்கப்பட்ட
பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சுற்றி பார்த்தார். இதற்காக இன்று
காலை டெல்லியில் இருந்து லே சென்றடைந்தார். அவருடன் மத்திய மந்திரிகள்
குலாம்நபி ஆசாத், பரூக் அப்துல்லா, மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ்
ஆகியோரும் சென்றனர்.

மழையால்
கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்து மக்களுக்கு
ஆறுதல் கூறினார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களையும் சென்று
பார்த்தார். காயம் அடைந்தவர்கள் பல் வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று
வந்தனர். அவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர்
அங்கு மறுவாழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
எந்தெந்த மாதிரி நிவாரண பணிகள் நடக்கின்றன. மத்திய அரசு மேலும் என்னென்ன
உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார்.

முதல்- மந்திரி உமர் அப்துல்லாவுடனும் தனியாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மன்மோகன்சிங் பல்வேறு முக்கிய அறிவிப்பு களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

வெள்ளத்தினால்பாதிக்
கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் இதற் காக
ரூ.125 கோடி தேசிய நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கப்படும்.

வீடு
இழந்த அனை வருக்கும் புதிய வீடுகட்டி கொடுக்கப்படும். இன்னும் 2 1/2
மாதத்தில் இந்த வீடுகளை கட்டி கொடுப்போம். இதில் நிதி ஒதுக்குவதில் எந்த
பிரச்சினையும் இருக்காது.

சாலை
சீரமைப்பு, மின் சாரம் சீர் செய்தல் மற்றும் அடிப்படை பணிகள் அனைத்தும்
குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக 2 1/2 மாதத்தில் முடிக்கப்படும். அதன்
பிறகு நான் மீண்டும் இங்கு வந்து மக்களை சந்திப் பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
» காஷ்மீரில் வெள்ளம்: உயிர் இழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் உதவி பிரதமர் அறிவிப்பு
» வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை; மத்திய அரசு அறிவிப்பு
» மீண்டும் ஊரடங்கு? - மத்திய அரசு புதிய அறிவிப்பு..!
» காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum