புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_c10ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_m10ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
Barushree

1 Post - 4%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_c10ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_m10ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_c10 
69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%
Balaurushya
ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_c10ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_m10ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:19 pm

ஆப்கானிஸ்தானில் காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தலிபான்கள் De99ba18-b15a-424c-a815-32c197956e8d_S_secvpf

காபூல்,

கடந்த
2001-ம் ஆண்டு தலிபான்கள் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தான் இருந்தது. அப்போது
அங்கு பெண் களுக்கு எதிராக கடுமை யான சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டன.

அவர்கள் வீட்டை விட்டு தனியாக வெளியே வரக் கூடாது. குடும்பத்தைச் சேர்ந்த
ஆடவருடன்தான் வர வேண்டும். திருமணத்துக்கு முன்பே காதல் மற்றும் செக்ஸ்
உறவு கூடாது.

அவ்வாறு
நடந்தால் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் கல்லால் அடித்து கொலை
செய்யப்படுவார் கள் என்பன போன்ற கொடூர சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தற்போது ஆப்கானிஸ்தான் தலிபான் களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது.

இருந்தும்
அங்கு சமீப காலமாக இது போன்ற அட்டூழியங்களில் தலிபான் கள் ஈடுபட்டு
வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலில் ஈடுபட்ட பெண் கல்லால்
அடித்து கொல்லப்பட்டார். தற்போது அது போன்ற சம்பவம் மீண்டும் அங்கு
அரங்கேறி உள்ளது.

வடக்கு
ஆப்கானிஸ் தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஸ்த்-இ-ஆர்சி மாவட்டத்தில் உள்ள
ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் குவாயும் (28) திருமணமான இவர் அதே பகுதியைச்
சேர்ந்த சாதிஹா (20) என்ற பெண்ணை காதலித்தார். இவர்கள் இருவரும் வீட்டை
விட்டு ஓடி விட்டனர்.

நண்பர்கள்
வீடுகளில் தங்கி இருந்தனர். இதை அறிந்த தலிபான்கள் 5 நாட் களுக்கு பிறகு
அவர்களை கண்டு பிடித்து அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் தலிபான்கள்
கோர்ட்டு முன்பு நிறுத்தப்பட்டனர்.

அங்கு
அவர்கள் இருவரையும் கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டும் என தீர்ப்பு
கூறப்பட்டது. இதை தொடர்ந்து கிராம மக்கள் முன்னிலையில் அவர்கள் கல்லால்
அடித்து கொல்லப்பட்டனர். முதலில் சாதிஹா கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து 30
நிமிடம் கழித்து குவாயும் அதுபோல் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம்
அப்பகுதி தலிபான்கள் கமாண்டர் களின் உத்தரவின் பேரில் நடந்தது. இந்த தகவலை
தஸ்த்- இ-ஆர்சி மாவட்ட அதிகாரி முகமத் அயூப் அக்யார் தெரிவித்தார். இதற்கு
உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக