புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
10 Posts - 42%
ayyasamy ram
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
9 Posts - 38%
mohamed nizamudeen
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
Dr.S.Soundarapandian
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
mruthun
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai
இசைவான தாய்... - Page 2 I_vote_lcapஇசைவான தாய்... - Page 2 I_voting_barஇசைவான தாய்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைவான தாய்...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 17, 2010 3:56 pm

First topic message reminder :

ஒரு இசை ஆசான் (குரு) தனது சீடரைப் பாடிக் காட்டச் சொன்னார்.

சீடரோ ' குரலில் சிறிது உபாதை, அதனால் கம்மலாக உள்ளது' என்றார்.

குருவோ - கம்மல் காதுக்கு நல்லது தான், பாடுங்கள் என்றார்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Aug 18, 2010 11:40 am

megastar wrote:
V.Annasamy wrote:ராகம்,, 'ரங்க்" என்ற சொல்லில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது.

'ரங்க்" என்றால் நிறம் என்றாகும். ஏழு நிறங்கள் ஏழு ஸ்வரங்களாய் ஆனதே.

ராகம் என்றால் ஆசை என்றும் பொருள் படும். ஆசைகள், ராகங்களைக் கேட்க கேட்க மேலும் எழுகிறதே.
ஐயா! எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது, புல்லரிகிறது, ம்... தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி ! மகிழ்ச்சி

புதியதாய் ஒன்றுமில்லை - மனதில்
பதிக்கப் பட்ட கருத்துகளே.
மதிப்பு மிக்க முன்னோர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பதித்ததை பகிர்ந்தேன். நன்றி நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 19, 2010 3:14 pm

சீடர் : மேல் ஸரியாக பிடிக்க வரவில்லை

குரு : ஸரி க பிடி என்றார்.

சிடர் - பிடிக்கிறார், தவறாகவே.

குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...

பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார். புன்னகை புன்னகை

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 3:16 pm

V.Annasamy wrote:சீடர் : மேல் ஸரியாக பிடிக்க வரவில்லை

குரு : ஸரி க பிடி என்றார்.

சிடர் - பிடிக்கிறார், தவறாகவே.

குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...

பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார். புன்னகை புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 19, 2010 3:19 pm

தமிழ் wrote:
V.Annasamy wrote:சீடர் : மேல் ஸரியாக பிடிக்க வரவில்லை

குரு : ஸரி க பிடி என்றார்.

சிடர் - பிடிக்கிறார், தவறாகவே.

குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...

பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார். புன்னகை புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் புன்னகை

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 19, 2010 3:41 pm

நல்ல குரு, தப்பான சிஷ்யன் சீக்கிரம் முடிங்க ! மீண்டும் சந்திப்போம்

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 19, 2010 3:47 pm

ஸ்வரம் = ஸ்வயமாக( தன்னிச்சையாக) ரக்தி (இனிமை) பாவம் தருவன, இசைக்கும்போது.

ஏழு ஸ்வரங்களில், ஸ என்பது ஆதார (பேஸ்) ஸ்ருதியாகும். குரல்(தொடக்கம்) அங்கிருந்து எழுவதாலோ தமிழ் இசையில் வை 'குரல்' என்று கூறுகிறார்கள். (இது எனது கருத்து)

ஸ, ப - இவை ப்ரக்ருதி(இயற்கை) / அசல (அசையா/நிலையான) ஸ்வரங்கள்.

- அசல - உதாரணம் : வெங்கடா + அசல(அசையா - மலை) = வெங்கடாசல(வேங்கட மலை)

ரி, க, ம, த, நி - இவை விக்ருதி(வேறுபாடான இயற்கை) / சல (அசையும்/நகரும்) ஸ்வரங்கள். இவைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபாடுகள் உள.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 3:50 pm

இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 19, 2010 3:51 pm

megastar wrote:நல்ல குரு, தப்பான சிஷ்யன் சீக்கிரம் முடிங்க ! மீண்டும் சந்திப்போம்

போரடிக்குதா? எனில் இதோடு முடித்து விடுகிறேன். புன்னகை நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Aug 19, 2010 3:53 pm

தமிழ் wrote:இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இசையெனும் கடலில் முழ்கி முத்துகள் பல அள்ளலாம். புன்னகை அன்பு மலர்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 19, 2010 4:03 pm

தமிழ் wrote:இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏன் அண்ணாசாமி சார் இலக்கண வகுப்பு எடுக்கிறார். பாருங்க சகோதரி பார்த்து, பயந்துபோய் ,, வேணாம் விட்ருங்க அம்மணி அழுதிரும் அழுகை

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக