Latest topics
» கருத்துப்படம் 13/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசைவான தாய்...
5 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
இசைவான தாய்...
First topic message reminder :
ஒரு இசை ஆசான் (குரு) தனது சீடரைப் பாடிக் காட்டச் சொன்னார்.
சீடரோ ' குரலில் சிறிது உபாதை, அதனால் கம்மலாக உள்ளது' என்றார்.
குருவோ - கம்மல் காதுக்கு நல்லது தான், பாடுங்கள் என்றார்.
ஒரு இசை ஆசான் (குரு) தனது சீடரைப் பாடிக் காட்டச் சொன்னார்.
சீடரோ ' குரலில் சிறிது உபாதை, அதனால் கம்மலாக உள்ளது' என்றார்.
குருவோ - கம்மல் காதுக்கு நல்லது தான், பாடுங்கள் என்றார்.
Last edited by V.Annasamy on Thu Aug 19, 2010 3:48 pm; edited 1 time in total
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: இசைவான தாய்...
megastar wrote:ஐயா! எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது, புல்லரிகிறது, ம்... தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி !V.Annasamy wrote:ராகம்,, 'ரங்க்" என்ற சொல்லில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது.
'ரங்க்" என்றால் நிறம் என்றாகும். ஏழு நிறங்கள் ஏழு ஸ்வரங்களாய் ஆனதே.
ராகம் என்றால் ஆசை என்றும் பொருள் படும். ஆசைகள், ராகங்களைக் கேட்க கேட்க மேலும் எழுகிறதே.
புதியதாய் ஒன்றுமில்லை - மனதில்
பதிக்கப் பட்ட கருத்துகளே.
மதிப்பு மிக்க முன்னோர்கள்
பதித்ததை பகிர்ந்தேன்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
ஸ ரி(யா)க
சீடர் : மேல் க ஸரியாக பிடிக்க வரவில்லை
குரு : ஸரி க பிடி என்றார்.
சிடர் - க பிடிக்கிறார், தவறாகவே.
குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...
பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார்.
குரு : ஸரி க பிடி என்றார்.
சிடர் - க பிடிக்கிறார், தவறாகவே.
குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...
பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: இசைவான தாய்...
V.Annasamy wrote:சீடர் : மேல் க ஸரியாக பிடிக்க வரவில்லை
குரு : ஸரி க பிடி என்றார்.
சிடர் - க பிடிக்கிறார், தவறாகவே.
குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...
பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார்.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: இசைவான தாய்...
தமிழ் wrote:V.Annasamy wrote:சீடர் : மேல் க ஸரியாக பிடிக்க வரவில்லை
குரு : ஸரி க பிடி என்றார்.
சிடர் - க பிடிக்கிறார், தவறாகவே.
குரு: நான் சொன்னது ஸ்வரம் ஸ, ரி, க வரிசையக...
பின்னர், குரு சொன்ன வழியில் சீடர் ஸரி(யா)கப் பிடிக்கிறார்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: இசைவான தாய்...
ஸ்வரம் = ஸ்வயமாக( தன்னிச்சையாக) ரக்தி (இனிமை) பாவம் தருவன, இசைக்கும்போது.
ஏழு ஸ்வரங்களில், ஸ என்பது ஆதார (பேஸ்) ஸ்ருதியாகும். குரல்(தொடக்கம்) அங்கிருந்து எழுவதாலோ தமிழ் இசையில் ஸ வை 'குரல்' என்று கூறுகிறார்கள். (இது எனது கருத்து)
ஸ, ப - இவை ப்ரக்ருதி(இயற்கை) / அசல (அசையா/நிலையான) ஸ்வரங்கள்.
- அசல - உதாரணம் : வெங்கடா + அசல(அசையா - மலை) = வெங்கடாசல(வேங்கட மலை)
ரி, க, ம, த, நி - இவை விக்ருதி(வேறுபாடான இயற்கை) / சல (அசையும்/நகரும்) ஸ்வரங்கள். இவைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபாடுகள் உள.
ஏழு ஸ்வரங்களில், ஸ என்பது ஆதார (பேஸ்) ஸ்ருதியாகும். குரல்(தொடக்கம்) அங்கிருந்து எழுவதாலோ தமிழ் இசையில் ஸ வை 'குரல்' என்று கூறுகிறார்கள். (இது எனது கருத்து)
ஸ, ப - இவை ப்ரக்ருதி(இயற்கை) / அசல (அசையா/நிலையான) ஸ்வரங்கள்.
- அசல - உதாரணம் : வெங்கடா + அசல(அசையா - மலை) = வெங்கடாசல(வேங்கட மலை)
ரி, க, ம, த, நி - இவை விக்ருதி(வேறுபாடான இயற்கை) / சல (அசையும்/நகரும்) ஸ்வரங்கள். இவைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபாடுகள் உள.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: இசைவான தாய்...
இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: இசைவான தாய்...
megastar wrote:நல்ல குரு, தப்பான சிஷ்யன் சீக்கிரம் முடிங்க !
போரடிக்குதா? எனில் இதோடு முடித்து விடுகிறேன்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: இசைவான தாய்...
தமிழ் wrote:இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு
இசையெனும் கடலில் முழ்கி முத்துகள் பல அள்ளலாம்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: இசைவான தாய்...
ஏன் அண்ணாசாமி சார் இலக்கண வகுப்பு எடுக்கிறார். பாருங்க சகோதரி பார்த்து, பயந்துபோய் ,, வேணாம் விட்ருங்க அம்மணி அழுதிரும்தமிழ் wrote:இதுஎல்லாம் இருக்கா. நன்றி அண்ணா பகிர்ந்ததற்கு
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!
» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
» தாய்
» தாய்
» தாய்
» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
» தாய்
» தாய்
» தாய்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum