புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
56 Posts - 73%
heezulia
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
221 Posts - 75%
heezulia
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_m10இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 17, 2010 3:11 pm

எங்கே இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம்.

1.கம்மல் 2. கடுக்கன் 3. தோடு 4. ஜிமிக்கி 5. குண்டலம் 6. வளையம் 7. மாட்டல் 8. நெத்திச்சுட்டி, 9. நெத்திபட்டம், 10. ராக்கடி, 11. ஓலை, 12. பாம்படம், 13. சூரியன், 14. சந்திரன், 15.ஜடநாகம்,16. சுங்கு, 17. லோலாக்கு, 18. புல்லாக்கு, 19. மூக்குத்தி, 20. பேசரி, 21. அட்டிகை, 22. ஹாரம் ,23. சங்கிலி, 24. முறுக்குச்சங்கிலி, 25. மைனர்சங்கிலி , 26. மாலை, 27. முத்துமாலை, 28. மணிமாலை, 29. காசுமாலை,30. கல்லுமாலை, 31. கங்கணம், 32. பதக்கம், 33. புலி நகம், 34. வளையல், 35. கல்வளையல் 36. காப்பு, 37. மோதிரம், 38. நெலி மோதிரம், 39. வங்கி மோதிரம், 40. வைர மோதிரம், 41. ஒட்டியானம், 42. அர்னாகயிறு, 43. அரஞ்சாங்கயிறு, 44. கொலுசு, 45. கால்காப்பு, 46. சலங்கை, 47. சிலம்பு, 48. தண்டை, 49. மிஞ்ஜி, 50. மெட்டி.
•இதெல்லாம் டூப்பு.... தாலி தான் டாப்பு... என்னங்க இப்படி எங்கோ கேட்ட மாதிரி இருக்கா....ஆங்....அதே அதே, கந்தசாமியின் இன்ஸ்பிரேஷன் தான் நல்லாயிருக்கா!.
•அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த இதுப் போன்ற நகைகளை இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தா விடினும் நமது முன்னோர்கள் ஆண்களும் பெண்களுமாக இவைகளை அணிந்து வந்தார்கள் என்று அறிகின்ற போது அவர்களை நினைத்து ரொம்ப பெருமையாகத் தான் உள்ளது.
•ஆனால் இந்த காலத்தில் அதுவும் இதையெல்லாம் போட்டுக்கொண்டு தைரியமா வெளியில் போய் வர முடியுமா? ஒரு குண்டு மணி நகையை வாங்க போனாலே அதை நூறு வாட்டி தொட்டு தொட்டு சரி பார்த்துக் கொண்டு ரொம்ப உசாராய் இருந்தாத் தான் அத்தோடு வீடு போய் சேர முடியும், என்ன நான் சொல்றது சரி தானுங்க .
•வாங்க நீங்களும் வந்து உங்களுக்கு தெரிந்த நகைகளின் பெயர்களையும் கருத்துக்கலையும் கூறுங்க, நன்றி.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி




இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 3:20 pm

இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். 677196 இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். 677196 இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். 677196 இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். 677196 இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். 677196 இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 17, 2010 3:21 pm

எனக்கு தெரிந்த ஒரு ஆபரணம் ருத்ராக்ஷம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:24 pm

maniajith007 wrote:எனக்கு தெரிந்த ஒரு ஆபரணம் ருத்ராக்ஷம்

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம் முத்தம்




இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Power-Star-Srinivasan
avatar
fairoja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 10/04/2010

Postfairoja Tue Aug 17, 2010 3:39 pm

ஜிமிக்கி - இதுவும் ஆபரணம் தான்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:43 pm

இதுல இருந்து ஏதாவது கண்டு புடிக்க முடியுமா?

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா






இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 3:45 pm

பிளேடு பக்கிரி wrote:இதுல இருந்து ஏதாவது கண்டு புடிக்க முடியுமா?

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா


அட முட்டாப்பயலே...முட்டாப்பயலே........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:46 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:இதுல இருந்து ஏதாவது கண்டு புடிக்க முடியுமா?

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா


அட முட்டாப்பயலே...முட்டாப்பயலே........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்த அக்கா சொன்னா மட்டும் கை தட்டுறீங்க நான் சொன்னா ஏன் எல்லாரும் திட்டுறீங்க ? சோகம் சோகம்




இந்த பகுதியைக் கொஞ்சம் வேகமா படிங்க பார்க்கலாம். Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 3:49 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:இதுல இருந்து ஏதாவது கண்டு புடிக்க முடியுமா?

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா


அட முட்டாப்பயலே...முட்டாப்பயலே........ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்த அக்கா சொன்னா மட்டும் கை தட்டுறீங்க நான் சொன்னா ஏன் எல்லாரும் திட்டுறீங்க ? சோகம் சோகம்

அந்த அக்காவுக்கு சப்போட்டு..உனக்கு இருக்கு பாட்டு....மவனே...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக