Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் புலிகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. குழு விசாரிக்கும்
5 posters
Page 1 of 1
பெண் புலிகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. குழு விசாரிக்கும்
இலங்கையில் போரின்போது வடக்குப் பகுதியில் பெண் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு தனியான குழு ஒன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்க்கால பாலியல் வன்முறை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மார்கொட் வால்ட்ரோம் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. போர்க் காலத்தின் போது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாத ஒரு பாதுகாப்பு நடவடிக்கை, உண்மையான பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். போர் நிறைவடையும் அல்லது முடியும் தருணங்களில், நூற்றுக் கணக்கான பெண்கள் கருத்தரித்திருப்பதை தெரிந்துகொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் இது தொடர்பில் விசாரணை குழு அமைத்து சர்வதேச ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளையில் கடந்த வருடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இதே கருத்தை முன்வைத்திருந்தார். போர்க் காலத்தின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அப்போதே அவர் தெரிவித்திருந்தார்.
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பெண் புலிகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. குழு விசாரிக்கும்
விசாரணை செய்து அப்படியே தண்டனை கொடுகேற மாதிரி... எதையும் நடக்கறதுக்கு முன்னாடி செய்யணும் நடந்த அப்புறம் விசாரணை செய்யறது
எல்லாம் கண் துடைப்பு நாடகம்... அப்படியே தண்டனை கொடுத்தாலும் கருவிழ
இருக்ற குழந்தை வாலிபம் ஆன அப்புறம் தருவாங்க .... அதுவும் சரியான
நபர்க்கு தான் அந்த தண்டனை யா அப்படினும் தெரியாது....
எல்லாம் கண் துடைப்பு நாடகம்... அப்படியே தண்டனை கொடுத்தாலும் கருவிழ
இருக்ற குழந்தை வாலிபம் ஆன அப்புறம் தருவாங்க .... அதுவும் சரியான
நபர்க்கு தான் அந்த தண்டனை யா அப்படினும் தெரியாது....
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: பெண் புலிகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. குழு விசாரிக்கும்
bhuvi wrote:விசாரணை செய்து அப்படியே தண்டனை கொடுகேற மாதிரி... எதையும் நடக்கறதுக்கு முன்னாடி செய்யணும் நடந்த அப்புறம் விசாரணை செய்யறது
எல்லாம் கண் துடைப்பு நாடகம்... அப்படியே தண்டனை கொடுத்தாலும் கருவிழ
இருக்ற குழந்தை வாலிபம் ஆன அப்புறம் தருவாங்க .... அதுவும் சரியான
நபர்க்கு தான் அந்த தண்டனை யா அப்படினும் தெரியாது....
அசத்தீட்ட புவி.......இந்தா உனக்கு பரிசு....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: பெண் புலிகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. குழு விசாரிக்கும்
bhuvi wrote:விசாரணை செய்து அப்படியே தண்டனை கொடுகேற மாதிரி... எதையும் நடக்கறதுக்கு முன்னாடி செய்யணும் நடந்த அப்புறம் விசாரணை செய்யறது
எல்லாம் கண் துடைப்பு நாடகம்... அப்படியே தண்டனை கொடுத்தாலும் கருவிழ
இருக்ற குழந்தை வாலிபம் ஆன அப்புறம் தருவாங்க .... அதுவும் சரியான
நபர்க்கு தான் அந்த தண்டனை யா அப்படினும் தெரியாது....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பெண் புலிகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. குழு விசாரிக்கும்
ஒவோருதங்களும் யோசிக்க வேண்டிய விஷயம் அண்ணா...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: பெண் புலிகள் மீது பாலியல் வன்முறை: ஐ.நா. குழு விசாரிக்கும்
bhuvi wrote:ஏன் பக்கிரி அண்ணா எப்படி ஓடறாரு....
நீ எங்க என்னை போட்டு தள்ளிற கூடாதுல்லா ...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» தாய்லாந்துப் பெண் மீது சிறீலங்கா படையினர் பாலியல் வெறியாட்டம்!
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» பிஞ்சுகளின் மீதான பாலியல் வன்முறை!!
» பாலியல் வன்முறை செய்திகள் - பேசத் தொடங்குவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|