புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
284 Posts - 45%
heezulia
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 10:50 am


உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள் .தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. தலைமுடி நரை‌‌த்தாலு‌ம் உ‌ன்‌னிட‌ம் நா‌ன் கொ‌ண்ட ந‌ட்பு இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்று உலகெ‌ங்கு‌ம் உ‌ள்ள வயதானவ‌ர்க‌ள்கூட இ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து த‌ங்களது வா‌ழ்‌த்து‌க்களை‌ப் பரிமாறிக்கொள்ளும் தருணங்கள் இருக்கிறதே அடடடடா .... சொல்ல வார்த்தை இல்லை. தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். மனித வாழ்வில் விசித்திரமான ( உறவு ) இந்த நட்பு மட்டுமே. நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. இந்த சமயத்தில் அழகான ஒரு கவிதை ஞாபகம் வருகிறது. அனால் எங்கு படித்தேன் என தெரியவில்லை.

எங்கிருந்தாலும் என் நினைவுகளை நீ மறக்க முடியாது,
ஏன் என்றால் நான் உன் கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்


இரண்டு பேரில் ஒருவருடைய தவறுகளை மற்றவர் மன்னிக்காவிட்டால், அந்த நட்பு நீடிக்க வாய்ப்பில்லை. ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார். இப்படிப்பட்ட உயர்ந்த நட்பானது ஆணுக்கும், ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மலரும். ஆனால் இந்த ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற இந்த சமுதாய எதிர்ப்பார்ப்புகளும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடும் யதார்த்தமான, உண்மையான, அழகான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவனும், மனைவியும் அமைவது குறைவு. கவிஞர் அறிவுமதி ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பை பற்றி ஓர் இடத்தில் அழகாக குறிப்பிடுவார்,

ஒரு ஞாயிற்றுகிழமை
மதியத்தில் தாமதமாக வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்துவைத்திருந்த உணவை
நிதானமாக சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்து தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லி பரிகசித்தன
என் தலையணையில் சில மல்லிகைகள்....

நட்பு என்பது பணத்தையோ, இனத்தையோ பார்த்து வருவது அல்ல. நல்ல அன்பு நிறைந்த மனதைப் பார்த்து வருவது. உற்ற இடத்தில் தோள் கொடுத்து, உனக்காக நான் இருக்கிறேன், உன்னை விட்டு என்றும் நீங்க மாட்டேன் என்று உணர வைத்து தலைநிமிர வைக்கும் நட்புக்கு கற்பு இருக்கிறது. நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை. நட்புக்கு எடுத்துக்காட்டாக கபிலர் - பாரி, துரியோதனன் - கர்ணன், பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன், மார்க்ஸ் - ஏங்கெல்ஸ், இப்படி எத்தனையோ பேர் உள்ளனர். நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. காணாமலே கைகூடும் நட்பும் உண்டு. ஆண் பெண் நட்பை தவறான கண்ணோட்டத்தோடு காணும் இச் சமுதாயத்திற்கு நட்பினைப் பற்றி கவிஞர். அறிவுமதி கூறுகிறார்,

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு


அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதனை கவனமாக கையாளுவது அவரவர் கைகளில் தான் உள்ளது. நண்பன் இல்லா மனிதன், துளைகள் இல்லா புல்லாங்குழல், வேரில்லா மரம். நமக்கான நட்பை தேர்ந்தெடுப்போம். எனவே நட்பு என்பது ஊசலாடும் ஓர் உறவல்ல, உயிரோடு பின்னி பிணைத்திருக்கும் உறவு. நட்போடு வாழ்வோம், நட்பால் வெல்வோம். ஆயிரம் துயரங்கள் அணிவகுத்து நின்றாலும், தோழன் என்னும் ஓர் உறவு இருந்தால் துயரங்கள் அனைத்தும் சொல்லாமல் ஓடி விடும்.



தோழிகள் அறிமுகம் செய்யும் பொழுது சந்தோசம் அடையும் உறவு
தோழனை அறிமுகப்படுத்தும் பொழுது மட்டும் சந்தேகிப்பது ஏனோ ??


மாற்றுவோம் சமுதாயத்தை, நட்பால் உலகை படைப்போம். நட்பை வளர்ப்போம் !! நட்பு  Holding_hands



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 10:55 am

அறிவுமதியுடைய கவிதையுடன் கூடிய கட்டுரை அழகு
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 11:02 am

ரபீக் wrote:அறிவுமதியுடைய கவிதையுடன் கூடிய கட்டுரை அழகு

நன்றி நண்பரே........ நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 11:07 am

நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

நட்பு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 11:09 am

Jotheshree wrote:நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 11:49 am

நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நட்பு  Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Aug 17, 2010 12:00 pm

சூப்பர் நண்பா கலக்கிபுட்டே



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நட்பு  Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 17, 2010 12:03 pm

நட்பாய் பழகுவோம்... நட்புறவை வளர்போம்...


மிக்க நன்ற அன்பு மலர்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:09 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலக்கிபுட்டே

நன்றி தோழரே



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:10 pm

srinihasan wrote:நட்பாய் பழகுவோம்... நட்புறவை வளர்போம்...


மிக்க நன்ற அன்பு மலர்

நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக