ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

+4
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
நவீன்
ரபீக்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Empty நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by ரபீக் Tue Aug 17, 2010 2:51 pm

First topic message reminder :

நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்கு அந்த இளம் பெண் சம்மதிக்க வில்லை. இதை தொடர்ந்து அந்த தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் நடந்தது இத்தாலி நாட்டில் தான். அந்த நாட்டில் ரோம் நகருக்கு அருகில் உள்ள அன்சியோ சவுத் என்ற இடத்தில் உள்ள பொது கடற்கரையில் லூயிசா என்ற 26 வயது பெண் ஒருத்தி நிர்வாணமாக சூரியக் குளியல் போட்டார்.

அப்போது அவர் ஒரு லோஷனை தன் உடலில் தேய்த்து கொண்டிருந்தார். இதை ஒரு பெண் பார்த்தார். அவருடன் அவரது இரு இளம் மகன்களும் இதை பார்த்தனர். அவரது மகன்களுக்கு 14 மற்றும் 12 வயது ஆகிறது. நிர்வாணமாக ஒரு பெண் உடலில் லோஷன் தேய்த்துக் கொண்டிருப்பது தன் மகன்களை தொந்தரவு செய்ததாக அந்த தாயார் கருதினார். அதனால் அவர் அந்த பெண்ணிடம் சென்று உடலை மூடி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அந்த இளம் பெண் மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்தரங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது அந்த நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து லூயிசாவின் வக்கீல் கூறுகையில், 2010-ம் ஆண்டு இது போல நடப்பது முட்டாள் தனமாக இருக்கிறது என்றும், என் வாடிக்கையாளரின் செயல்பாடு அந்த இளம் வாலிபர்களை கவர்ந்து இருக்குமானால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் நிர்வாணமாக சூரிய குளியல் செய்தது குற்றமா? என்று கேட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
நன்றி விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by gunashan Tue Aug 17, 2010 4:01 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:எப்பா எந்த கடல் எந்த நாடுன்னு சொல்லவே இல்லையே

எதுக்கு நண்பா ? கண்ணடி கண்ணடி கண்ணடி

போப்பா வெக்கமாயிருக்கு

எனக்கு புரிஞ்சு போச்சு... புரிஞ்சு போச்சு ..... ஜாலி ஜாலி ஜாலி

புரிஞ்சா சரிதான்

சான்சு கெடைச்சிருக்கு... கண்ண தொறந்துகிட்டு பார்க்க வேண்டியதுதானே...எதுக்கு போலிஸில் புகார்...மடப்பயலுக....... சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by kalaimoon70 Tue Aug 17, 2010 4:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by gunashan Tue Aug 17, 2010 4:04 pm

kalaimoon70 wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பார்த்து கலை மண்ட ஒடஞ்சுத போவுது....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by ராஜா Tue Aug 17, 2010 4:23 pm

ரபீக் wrote:இது குறித்து லூயிசாவின் வக்கீல் கூறுகையில், 2010-ம் ஆண்டு இது போல நடப்பது முட்டாள் தனமாக இருக்கிறது என்றும், என் வாடிக்கையாளரின் செயல்பாடு அந்த இளம் வாலிபர்களை கவர்ந்து இருக்குமானால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் நிர்வாணமாக சூரிய குளியல் செய்தது குற்றமா? என்று கேட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
அட்ராசக்கை...... அட்ராசக்கை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 4:24 pm

ராஜா wrote:
ரபீக் wrote:இது குறித்து லூயிசாவின் வக்கீல் கூறுகையில், 2010-ம் ஆண்டு இது போல நடப்பது முட்டாள் தனமாக இருக்கிறது என்றும், என் வாடிக்கையாளரின் செயல்பாடு அந்த இளம் வாலிபர்களை கவர்ந்து இருக்குமானால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் நிர்வாணமாக சூரிய குளியல் செய்தது குற்றமா? என்று கேட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
அட்ராசக்கை...... அட்ராசக்கை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் - Page 2 Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum