ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தான் என் நினைவெல்லாம்...

+8
அன்பு தளபதி
வினுப்ரியா
சிவா
பிளேடு பக்கிரி
Jotheshree
மஞ்சுபாஷிணி
தமிழ்
தேனி சூர்யாபாஸ்கரன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty நீ தான் என் நினைவெல்லாம்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 17, 2010 2:22 pm

நீ தான் என் நினைவெல்லாம்... 0055053eoji


தீ
யை உடையாய் அணிந்தவளும்..நீ தான்!.. நீ தான் என் நினைவெல்லாம்... 599303 – என்
செந்தமிழின் சிறப்பு எழுத்தும்..நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303
புல்வெளியில் பனித்துளியாய் இருப்பவளும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 -என்
கண்ணின் கருவிழியாய் இருப்பவளும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303


மௌனத்தின் சண்டையில் பிறக்கும் சப்தம் நீ தான்!
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 ..-என்
வாலிபத்தோட்டத்தில் வசந்தமாய் வருபவளும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303
நாள்தோறும் நான் கேட்கும் மெல்லிசை நீ தான்!.
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 .-என்
மேனிமீது மோதிச் செல்லும் மேகமும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303

நான் வளர்க்கும் தோட்டத்தில் பூக்கள் எல்லாம் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303
நான் தொட்டவுடன் தொட்டச்சிணுங்கியாய் மாறியவளும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303
மலருக்குள் மறைமுகமாய் இருப்பதும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 -என்
மனதுக்குள் திருமுகமாய் இருப்பதும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303


சப்தம் தரும் மௌனமும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 -
சாரல் தரா மழைத்துளியும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303
கோடிப்பூக்கள் கூடி உண்டான இனியமலர் நீதான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 -என்
காதலில் காதலும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303


தூங்கிவழியும் மலர்களை தென்றலாய்..
எழுப்பி விட்டவளும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 -என்
தேகத்தின் உணர்ச்சி நரம்பினை உலுக்கி விட்டவள் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303
மௌனத்தின் மொழி தன்னை மைவிழியால் –என்
மனதில் வரைந்தவளும் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303

தங்கத்தின் தன்மைதனை தனக்குள் வைத்திருப்பவள் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303
தேசப்பற்றின் உண்மைதனை என் உள்ளத்தில்
தெளித்துவிட்டவள் நீ தான்!..
நீ தான் என் நினைவெல்லாம்... 599303 நீ தான் என் நினைவெல்லாம்.. நீ தான் என் நினைவெல்லாம்... 599303 நீ தான் என் நினைவெல்லாம்... 599303 நீ தான் என் நினைவெல்லாம்... 599303


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Nov 09, 2010 8:42 pm; edited 2 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ தான் என் நினைவெல்லாம்... Friendshipcomment54நீ தான் என் நினைவெல்லாம்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by தமிழ் Tue Aug 17, 2010 2:29 pm

அருமை அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 17, 2010 4:17 pm

நன்றி..தமிழ்...


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Fri Oct 29, 2010 9:10 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ தான் என் நினைவெல்லாம்... Friendshipcomment54நீ தான் என் நினைவெல்லாம்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by மஞ்சுபாஷிணி Tue Aug 17, 2010 4:25 pm

அழகிய வர்ணனைகள் உள்ளத்தைச் சொல்லி உள்ளத்தை கவர்ந்தவளின் எண்ணத்தைச்சொல்லி அவள் மீதுள்ள காதலைச்சொல்லி அந்த காதல் தேசப்பற்றுக்கு இணையாக்கி வரைந்த கவிதை மிக சிறப்பு.... அவ்தாரும் மிக அழகு....

அன்பு பாராட்டுக்கள் பாஸ்கரா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ தான் என் நினைவெல்லாம்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by Jotheshree Tue Aug 17, 2010 4:37 pm

அருமை வரிகள் வாழ்த்துக்கள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

நீ தான் என் நினைவெல்லாம்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 17, 2010 4:48 pm

தங்களின் உள்ள வெளிப்பாட்டுக்கும்..வாழ்த்துக்கும்...என்..நன்றிகள்...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ தான் என் நினைவெல்லாம்... Friendshipcomment54நீ தான் என் நினைவெல்லாம்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 4:50 pm

வாழ்த்துக்கள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீ தான் என் நினைவெல்லாம்... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:44 pm

பிளேடு பக்கிரி wrote:வாழ்த்துக்கள்.... நீ தான் என் நினைவெல்லாம்... 677196 நீ தான் என் நினைவெல்லாம்... 677196 நீ தான் என் நினைவெல்லாம்... 677196 நீ தான் என் நினைவெல்லாம்... 677196

நீ தான் என் நினைவெல்லாம்... 678642 நீ தான் என் நினைவெல்லாம்... 678642 நீ தான் என் நினைவெல்லாம்... 678642 மீண்டும்...உங்கள்..பார்வைக்கு..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ தான் என் நினைவெல்லாம்... Friendshipcomment54நீ தான் என் நினைவெல்லாம்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by சிவா Tue Nov 09, 2010 8:51 pm

சிறந்த வர்ணனைக் கவிதை பாஸ்! மிகவும் ரசிக்கும்படியான வரிகள்! நீ தான் என் நினைவெல்லாம்... 154550


நீ தான் என் நினைவெல்லாம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 8:56 pm


தீயை உடையாய் அணிந்தவளும்..நீ தான்!.. – என்
செந்தமிழின் சிறப்பு எழுத்தும்..நீ தான்!..

மிக அழகான வரிகள் சூர்யா.வரிகளில் காதலும் தமிழும் தவழ்கிறது
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

நீ தான் என் நினைவெல்லாம்... Empty Re: நீ தான் என் நினைவெல்லாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum