ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருயிர் நண்பா நீ எங்கே??

+9
சரவணன்
megastar
V.Annasamy
நவீன்
தேனி சூர்யாபாஸ்கரன்
Jotheshree
gunashan
அன்பு தளபதி
தமிழ்
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by தமிழ் Tue Aug 17, 2010 2:20 pm

என் கண்ணீர் உதடுகளை

நனைக்கும் முன்னே

துடைக்க விரைந்து வந்த

பொற்கரங்கள் எங்கே?



தோல்வியில் துவளும் போது

என்னை மகிழ்வுபடுத்த

என்னுடனே நீ விட்டுச்சென்ற

உன் நிழல் எங்கே?



எவ் வகையிலும் நான்

தளர்ந்துவிடக்கூடது என்று

என்னை செம்மைப் படுத்துக்கொண்டு இருந்த

உன் அன்பான அறிவுரைகள் எங்கே?



பாதைமாறாமல் நான் பயணிக்க

என் பாதைக்கு வழிகாட்டிய

என் விழியாகிய

உன் அன்பு ஒளி எங்கே?



தவறுகிறேன், தளருகிறேன்

உளறுகிறேன், உணர்விழக்கிறேன்

என் தவறால் , உன் பிரிவால்

அன்பு கூடி .

வந்துவிடு என் தோழா


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by அன்பு தளபதி Tue Aug 17, 2010 2:22 pm

நாங்களும் இருக்கிரோமப்பா கவலை படாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by gunashan Tue Aug 17, 2010 2:23 pm

தமிழ் wrote:
என் கண்ணீர் உதடுகளை

நனைக்கும் முன்னே

துடைக்க விரைந்து வந்த

பொற்கரங்கள் எங்கே?



தோல்வியில் துவளும் போது

என்னை மகிழ்வுபடுத்த

என்னுடனே நீ விட்டுச்சென்ற

உன் நிழல் எங்கே?



எவ் வகையிலும் நான்

தளர்ந்துவிடக்கூடது என்று

என்னை செம்மைப் படுத்துக்கொண்டு இருந்த

உன் அன்பான அறிவுரைகள் எங்கே?



பாதைமாறாமல் நான் பயணிக்க

என் பாதைக்கு வழிகாட்டிய

என் விழியாகிய

உன் அன்பு ஒளி எங்கே?



தவறுகிறேன், தளருகிறேன்

உளறுகிறேன், உணர்விழக்கிறேன்

என் தவறால் , உன் பிரிவால்

அன்பு கூடி .

வந்துவிடு என் தோழா


இதோ வந்துவிட்டேன் உயிர்த்தோழா.........தற்கொலை ஏதும் பண்ணிக்காத தமிழா......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by Jotheshree Tue Aug 17, 2010 4:53 pm

நட்பின் பிரிவில் எழுதிய கவிதை அருமை நண்பரே!


Be Happy always

ஆருயிர் நண்பா நீ எங்கே?? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 17, 2010 5:04 pm

நட்பின் ஆழம் கவிதையில் தெரிகிறது..அற்புதம்!...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Friendshipcomment54ஆருயிர் நண்பா நீ எங்கே?? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by நவீன் Tue Aug 17, 2010 5:07 pm

அருமை அருமை அருமை அருமை ஆருயிர் நண்பா நீ எங்கே?? 677196 ஆருயிர் நண்பா நீ எங்கே?? 677196 ஆருயிர் நண்பா நீ எங்கே?? 677196 ஆருயிர் நண்பா நீ எங்கே?? 677196 ஆருயிர் நண்பா நீ எங்கே?? 677196 ஆருயிர் நண்பா நீ எங்கே?? 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by V.Annasamy Tue Aug 17, 2010 5:10 pm

மிகவும் அருமை தமிழ்.

நல் வாழ்த்துக்களுடன். அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by megastar Tue Aug 17, 2010 5:14 pm

தவறுகிறேன், தளருகிறேன்

உளறுகிறேன், உணர்விழக்கிறேன்

என் தவறால் , உன் பிரிவால்

அன்பு கூடி .

வந்துவிடு என் தோழா
இங்கு உண்டு ஆயிரம் தோள்கள் உன்னை தாங்குவதற்கு
முக்கியம்மா, பக்கிரி, குணா போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் போது நீ ஏன் தளருகிறாய், உளறுகிறாய். கவலை படாதே சகோதரா !


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by தமிழ் Tue Aug 17, 2010 8:22 pm

அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் அன்பு மலர்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by சரவணன் Tue Aug 17, 2010 8:32 pm

அருமை நண்பா. நடப்பு மீண்டும் இணைய பிரார்த்திக்கிறேன்...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆருயிர் நண்பா நீ எங்கே?? Empty Re: ஆருயிர் நண்பா நீ எங்கே??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum