புதிய பதிவுகள்
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 1:32 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:44 pm

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:43 pm

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:42 pm

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
24 Posts - 77%
heezulia
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
5 Posts - 16%
mohamed nizamudeen
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
1 Post - 3%
Dr.S.Soundarapandian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
189 Posts - 76%

32 Posts - 13%

10 Posts - 4%
prajai
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_m10புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Poll_c10 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 15, 2010 3:28 pm

மெல்போர்ன்: ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ள, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சி.ஏ.,) முடிவுக்கு, இந்திய வீரர் சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளை, தலா 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என, இந்திய வீரர் சச்சின் கடந்த 2009, செப்டம்பரில் தெரிவித்து இருந்தார். தற்போது இதனை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்த, புதிய விதிகளுடன் சி.ஏ., களமிறங்கியுள்ளது.
இதன்படி 50 ஓவர்களுக்குப் பதில் 45 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டி, தலா 20, 25 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாக விளையாடப்படும். இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
கடந்த 2002ல் இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடந்தது. இரண்டு நாட்களும் மழையால் பாதித்த இந்த போட்டியில், 110 ஓவர்கள் விளையாடியும், முடிவு எட்டப்படவில்லை. இதனால் தலா 25 ஓவர்கள் கொண்டதாக நான்கு இன்னிங்ஸ்களாக பிரித்து விளையாட வேண்டும் என தெரிவித்து இருந்தேன்.
சோதனை தான்:
தற்போது இதை ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முறையில் வீரர்கள் விளையாடிப் பார்த்துவிட்டு, பின் சிறப்பாக இருந்தால், இதையே தொடரலாம் அல்லது விட்டுவிடலாம் என நான் நினைக்கிறேன்.
நன்மை அதிகம்:
ஏனெனில் தற்போதுள்ள முறைப்படி, "டாஸ்' முடிந்தவுடனே போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என, 75 சதவீதம் சரியாக சொல்ல முடியும். தவிர, வானிலை போட்டியை எந்தளவுக்கு பாதிக்கும் என, நாம் எல்லோருக்கும் தெரிந்ததே.
ஆனால் இந்த புதிய முறைப்படி, டாசைப் பொறுத்து போட்டியின் முடிவு சார்ந்து இருக்காது. ஏனெனில் பகலிரவு போட்டிகளின் போது, இரு அணிகளும் இரவில் பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கும். தவிர, மழையால் போட்டி பாதிக்கும் என முன்னதாக தெரிந்தால் அதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
வீரர்கள் எதிர்ப்பு:
ரசிகர்கள் விரும்புவதாக கூறி, புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு, ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ.,) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இதன் முக்கிய அதிகாரி பால் மார்ஷ் கூறுகையில்,"" புதிய விதியை கொண்டு வரும் முன், வீரர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் இதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். இதனால் வீரர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிக்கு புத்துணர்ச்சி அளிக்க, இந்த முயற்சி சிறந்த தீர்வாகாது,'' என, தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிய விதிகளால், 2011ல் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்படும் என, மைக்கேல் ஹசி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புதிய விதிகள்
* ஒரு அணிக்கு 45 ஓவர்கள் மட்டுமே. இதனை 20 மற்றும் 25 என இரண்டு இன்னிங்சாக பிரித்து விளையாடலாம்.
* ஒரு பவுலர் அதிகபட்சமாக 12 ஓவர் வரை வீசலாம்.
* ஒரு அணியில் 12 வீரர்கள் வரை இடம் பெறலாம். 11 பேர் பேட்டிங் மற்றும் 11 பேர் பீல்டிங் செய்யலாம்.
* ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி.
* ஒவ்வொரு இன்னிங்ஸ் துவங்கும் போதும் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
* "பவர் பிளே' ஓவர்கள் கிடையாது.
* மொத்தம் உள்ள 45 ஓவர்களில், 1 - 5 ஓவர்கள் வரை இரண்டு, 6-20 ஓவர்கள் வரை நான்கு, 21-25 ஓவர்கள் வரை இரண்டு, 26-45 ஓவர்கள் வரை நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதி.
* முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி, போட்டியில் தோற்றாலும், ஒரு புள்ளி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளி கிடைக்கும்.
* முதல் இன்னிங்சில் முன்னிலையுடன் வென்றால், 5 புள்ளி கிடைக்கும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 6:43 pm

புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு 678642

புதிய விதிகள்: சச்சின் வரவேற்பு: ஆஸி., வீரர்கள் எதிர்ப்பு Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக