புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் Poll_c10காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் Poll_m10காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 4%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் Poll_c10காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் Poll_m10காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் Poll_c10 
69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 1:33 pm

திசையன்விளை அருகே காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திசையன்விளை அருகே உள்ள கனரசுத்து உவரியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராமர் கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் தூதுவளை மிட்டாய் வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட அங்கிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென்று கண் சொருகி நாக்கு வெளியே தள்ளிய நிலையில் கழுத்து மேல் நோக்கிச் சென்றது. இதனால் பயந்து போன தாய்மார்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு திசையன்விளையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

மயக்கமடைந்த குழந்தைகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஓரளவு குணமடைந்த குழந்தைகள் வீ்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மீ்ண்டும் சில குழந்தைகளுக்கு இழுப்பு ஏற்படவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்று திசையன்விளை அருகே உள்ள கரிசல் ஊரிலும், ஒரு வாரத்திற்கு முன்பு சொக்கலிங்கபுரத்திலும் கோவில் கொடை விழாவில் மிட்டாய் சாப்பிட்ட குழந்தைகளுக்கு மயக்கத்துடன் இழுப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காலாவதியான மிட்டாய்களை சாப்பிட்டதால் இந்த இழுப்பு மயக்கம் வந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 2:33 pm

காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் 67637 காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் 67637 காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக