புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_lcapவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_voting_barவிமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ganesen
ganesen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/08/2010

Postganesen Tue Aug 17, 2010 12:16 pm

கராகஸ்: வெனிசூலாவின் கராகஸ் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை யாரோ சிலர் திருடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கராகஸில் உள்ள மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது.

அந்த விமானம் [^] எங்கு போனது என்பது தெரியவில்லை. விமானம் எப்படிக் கிளம்பிச் சென்றது என்பதும் புரியவில்லை. விமானம் கிளம்பிச் சென்றது தொடர்பான எந்த தகவலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் இல்லை.

போதைப் பொருள் கடத்துபவர்கள்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த விமானம் ஒரு விவசாய வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமானது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த விமானத்தை விமான நிலையத்தின் ஹேங்கர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.

விமானம் திருடப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் [^] கொடுக்கப்பட்டுள்ளது.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 12:27 pm

விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Icon_eek விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Icon_eek விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Icon_eek விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Icon_eek விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Icon_eek விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Icon_eek விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் 502589 விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் 502589 விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் 502589 விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் 502589

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 12:29 pm

அந்த அளவுக்கு பாதுகாப்பு ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 12:30 pm

ரபீக் wrote:அந்த அளவுக்கு பாதுகாப்பு ?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:37 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 17, 2010 1:42 pm

பக்கிரி உங்க வீட்டு பின்னாடி ஒரு விமானம் நின்னுதே அதுவா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 1:58 pm

maniajith007 wrote:பக்கிரி உங்க வீட்டு பின்னாடி ஒரு விமானம் நின்னுதே அதுவா

ஏம்பா இப்படி ஒரு வதந்திய கிளப்புற? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




விமான நிலையத்திலிருந்து விமானம் அபேஸ் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 17, 2010 2:00 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:பக்கிரி உங்க வீட்டு பின்னாடி ஒரு விமானம் நின்னுதே அதுவா

ஏம்பா இப்படி ஒரு வதந்திய கிளப்புற? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

விடுப்பா சும்மா சரி அந்த பீரங்கி யாருதுப்பா

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Tue Aug 17, 2010 2:04 pm

maniajith007 wrote:பக்கிரி உங்க வீட்டு பின்னாடி ஒரு விமானம் நின்னுதே அதுவா

மணி , பக்கிரிக்குபிளேடு போடத்தான் தெரியும் ..உதுகளை பத்தி தெரியாது ...அஞ்சாம் கிளாஸ் கூட ஒழுங்கா படிக்கல ...
பக்கிரி ஒரு மண்டு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 17, 2010 2:06 pm

கீர்த்தனா wrote:
maniajith007 wrote:பக்கிரி உங்க வீட்டு பின்னாடி ஒரு விமானம் நின்னுதே அதுவா

மணி , பக்கிரிக்குபிளேடு போடத்தான் தெரியும் ..உதுகளை பத்தி தெரியாது ...அஞ்சாம் கிளாஸ் கூட ஒழுங்கா படிக்கல ...
பக்கிரி ஒரு மண்டு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

கீர்த்தனா பக்கிரி ஒரு மேதை (சுடுற விஷயத்தில் )

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக