புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_c10படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_m10படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

4 Posts - 3%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

Manimegala

Balaurushya

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_c10படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_m10படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_c10 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_c10படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_m10படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுக்கையில் இரவில் சிறுநீர் கழித்துவிடும் குழந்தைகள் பற்றி..

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Aug 15, 2010 9:57 pm

என் மகள் 9 வயதாகப் போகிறது. படுக்கையில் தினமும் இரவில் சிறுநீர் கழித்துவிடுகிறாள். இரத்த சர்க்கரை சரியாகவே உள்ளது. இயற்கை வழியில் இதை குணப்படுத்த முடியுமா?
அனுபவஸ்தர்கள் உதவ வேண்டுகிறேன். என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2010 10:48 pm

நன்றாக யோசித்து பாருங்கள். எப்போதிலிரிந்து இந்த உபாதை.? யாராவது பயமூர்த்தி அதனாலும் இருக்கலாம்.பயத்தை போக்கவும். தூங்குவதற்கு மூன்று மணி முன்னாள் திரவ பதார்த்தம் தராதீர்கள். சந்தோஷம் தரும் சூழ்நிலையை ஏற்படுத்துங்கள்.

ரமணீயன்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 16, 2010 10:21 am

http://www.eegarai.net/-f5/--t29151.htm

http://www.eegarai.net/-f17/--t36269.htm

http://www.eegarai.net/-f14/--t26730.htm

http://www.eegarai.net/-f9/--t1058.htm

உங்கள் கேள்விக்கான பதில்களை இங்கே படித்து பயன்பெருங்கள்.
இதில் தெளிவில்லையெனில் மீண்டும் அறித்தாருங்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Mon Aug 16, 2010 8:13 pm

மிக பயனுள்ள தகவல்கள். இவற்றில் பலவற்றை பின்பற்றி வருகிறோம். நான் கேட்கும் காரணம் என்னவென்றால் என் சிறுமிக்கு சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் இல்லை. அவளது சிறுநீர்ப் பை தேவையான சிறுநீரை அடக்கி வைக்கும் திறன் குறைவாயிருப்பதாகவே நான் உணர்கிறேன். அதற்கு மருத்துவ வசதிகளுண்டு என்றாலும் இயற்கை முறைகள் ஏதேனும் பின்பற்றப்பட்டுள்ளனவா என அறிந்துகொள்ள விழைகிறே.
உதாரணமாக யோக நிலைகள், உடற்பயிற்சி முறைகள்... இந்த மாதிரி?

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Tue Aug 17, 2010 7:42 am

tthendral wrote:என் மகள் 9 வயதாகப் போகிறது. படுக்கையில் தினமும் இரவில் சிறுநீர் கழித்துவிடுகிறாள். இரத்த சர்க்கரை சரியாகவே உள்ளது. இயற்கை வழியில் இதை குணப்படுத்த முடியுமா?
அனுபவஸ்தர்கள் உதவ வேண்டுகிறேன். என்ன?

படுக்கையில் சிறுநீர் கழித்தல் ( NOCTURNAL ENURESIS)
ஐந்துவயது வரை இது இயல்பானது . ஐந்து வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழித்தால்செய்ய வேண்டியது :

குழந்தையை திட்டவே கூடாது .
குழந்தைக்கு தெரியும் முன்பே ஈரமான படுக்கை விரிப்பை மாற்றி விட வேண்டும்
பிறர் முன் குறை கூற கூடாது
மாலை ஐந்துமணிக்கு பிறகு டீகாபி மற்றும் பால் போன்ற திரவ உணவை தவிர்க்கவும் . இது மிக முக்கியம் .தூங்க போகும் முன் கட்டாயம் சிறுநீர் கழிக்க சொல்லவும் . மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அவனை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லவும் .

பகலில் சிறுநீரை அடக்க பயிற்சி தரவும். அதாவது நீர் நிறைய குடிக்க சொல்லவும் .பின் அவனை நீர் போகாமல் அடக்கி வைக்க சொல்லவும் .இதனால் சிறுநீர் பை வலு பெறும் .
TREATMENT OF NOCTURNAL ENURESIS
மேலே சொன்ன வழியை செய்தும் படுக்கையில் நீர் கழித்தால் மருத்துவர் ஆலோசனை படி imipramine &desmopressin ஆகிய மருந்துகளை எடுத்துகொள்ளவும். imipramine tablet ஆறு வயதுக்கு பிறகே தரவேண்டும்

http://doctorrajmohan.blogspot.com/2010/06/blog-post_13.html

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Tue Aug 17, 2010 10:59 am

நன்றி மருத்துவர் அய்யா!
உங்கள் ஆலோசனையை முயற்சிக்கிறேன். புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக