புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
15 Posts - 68%
heezulia
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
1 Post - 5%
Barushree
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
69 Posts - 80%
heezulia
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
4 Posts - 5%

Balaurushya
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_m10 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 17, 2010 3:06 am

 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் 2

உலகிலேயே மிகப்பெரிய மார்பகங்களுடன் காணப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஆணொருவர் சத்திர சிகிச்சைசெய்து மார்பகங்களை நீக்கியப்பின் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் ஜீயூயிங் கிராமத்ததைச் சேர்ந்த குவோ கிங்போ (வயது 53) என்பவருக்கே இவ்வாறான பருத்த மார்பகங்கள் காணப்பட்டன. சத்திர சிகிச்சை செய்து அவற்றை அகற்றியதன் மூலம் பத்து வருட தொந்தரவு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் 1

பத்து வருடங்களுக்கு முன்பு மற்ற ஆண்களின் மார்பகங்களைவிட எனது மார்பகங்கள் வளர்ச்சியடைவதை அவதானித்தேன். ஆனால் எனது உடல் அதிகமாக தடிப்பதாக நினைத்துக்கொண்டேன். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது மார்பகங்கள் அளவுக்கதிகமாக வளர்ச்சியடைந்து வருவதை அவதானித்தேன். நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை உற்றுப் பார்த்தனர். எனது மனைவியிடமும் சிலர் அபத்தமான கேள்விகளை கேட்டனர்" என குவோ கிங்போ கூறியுள்ளார்.

அவர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள பல வைத்தியசாலைகளுக்குச் சென்றார். ஆனால் எந்த வைத்தியசாலையிலும் அவருக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை. இறுதியாக அவர் ஜினான் வில்லிங் நகரிலுள்ள மார்பக வைத்தியசாலையை தேடிப்பிடித்தார். அந்த வைத்தியசாலை கிங்போவுக்கு உதவுவதற்கு முன் வந்தது.

வைத்தியர் ஸாங் ஜியான்ஹூவா இது குறித்து கூறுகையில், "நான் எனது 40 வருடகால சேவையில் இதைப்போன்ற விசித்திர சம்பவத்தை பார்க்கவில்லை. ஒருபோதும் இதைப்போன்ற ஒரு விடயம் சீனாவிலோ ஏன் உலகில் கூட இடம்பெறவில்லை" என்றார்.

டாக்டர் ஜியான்ஹூவா 8 வைத்திய நிறுவனங்களில் பணிபுரியும் 20 மருத்துவ நிபுணர்களை வரவழைத்து குவா கிங்போவின் பருத்த மார்பங்களை எவ்வாறு சத்திரசிகிச்சை செய்யலாம் என்பது பற்றிய திட்டத்தை வகுத்தார்.

சத்திரசிகிச்சை நேரத்தைக் குறைப்பதற்காக இரண்டு மருத்துவக் குழுக்கள் இருபக்கங்களிலும் இருந்து பணியில் ஈடுப்பட்டன. இரு குழுக்களும் தலா ஒரு மார்பகத்தை அகற்றினர். இச்சத்திர சிகிச்சை 6 மணித்தியாலங்கள் நீடித்தன.

சிகிச்சை முடிந்து ஒரு மாத்தின் பின்பு குவோ கிங்போ வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தற்போது தன்னை ஒரு புதிய ஆண் மகனாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் தன்னை மற்றவர்கள் பெண் அங்கம் கொண்ட ஆண் என்று குறிப்பிடுவார்கள் என்ற அச்சமில்லை என்கிறார் குவோ கிங்போ.

அவர் உடலில் அதிக கொழுப்பு விநியோகத்தைத் தூண்டும் 'லிபோடிஸ்ட்ரபி சின்ட்ரம்' நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 12:36 pm

 மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Icon_eek  மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Icon_eek  மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் Icon_eek  மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் 678642  மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக