ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

4 posters

Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by gunashan Tue Aug 17, 2010 9:34 am

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

முதல்வர் கருணாநிதி கதை - வசனத்தில் உருவாகி வரும் புதிய படம் பெண் சிங்கம்.

பாலி ஸ்ரீரங்கம் இயக்கி வரும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

கோர்ட்டில் நடக்கும் காரசார வாக்குவாதத்தை படமாக்குவதற்காக படக்குழுவினர் இன்று காலையிலேயே ஸ்டூடியோவுக்கு வந்திருந்தனர். வக்கீல் கேரக்டரில் நடிப்பதற்காக ஜே.கே.ரித்தீஷ் எம்.பி., வந்தார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதியும் திடீரென ஸ்பாட்டுக்கு வந்தார்.

கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஜே.கே.ரித்தீஷூம், ரோஹிணியும் வாதிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி, ஸ்பாட்டிலேயே வசனம் எழுதிக் கொடுத்து ஜே.கே.ரித்தீஷை நடிக்க வைத்தார். ரித்தீஷூம் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கி விட்டார்.

நீதிமன்றத்தில் பாசத்துக்கு இடமில்லை. சாட்சிகள் மட்டுமே பேசும் என்ற மையக்கருவுடன் கோர்ட் காட்சிகள் படமாக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதியே ‌நேரில் வந்து டயலாக் எழுதிக் கொடுத்து, ரித்தீஷூக்கு நடிக்கவும் சொல்லிக் கொடுத்ததால் பெண் சிங்கம் படக்குழுவினர் ரொம்பவே பரபரப்பாக இயங்கினார்கள்.

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 2010jan04054502karunani
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by ரபீக் Tue Aug 17, 2010 10:47 am

பின்ன அவருக்கு மக்கள் பிரச்சினைக்கு நேரம் எப்படி ஒதுக்க முடியும் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by gunashan Tue Aug 17, 2010 10:56 am

ரபீக் wrote:பின்ன அவருக்கு மக்கள் பிரச்சினைக்கு நேரம் எப்படி ஒதுக்க முடியும் ?

யெஸ்...யெஸ்...ஆமோதிக்கிறோம்.......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by ராஜா Tue Aug 17, 2010 11:01 am

இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667

தற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by gunashan Tue Aug 17, 2010 11:07 am

ராஜா wrote:இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667

தற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்

சரியா சொன்ன ராஜா உங்களுக்கு......இந்தாங்க இத சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் புடிங்க...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 11:11 am

ராஜா wrote:இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667

தற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்

பெண் சிங்கம் படம் வந்து வீட்டுக்கு போய் ௨ மாசம் ஆயிடுச்சு .... சும்மா பேச வந்துடாங்க சிப்பு வருது சிப்பு வருது

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by gunashan Tue Aug 17, 2010 11:14 am

பிளேடு பக்கிரி wrote:

பொய் சொல்லியாவது பொளைக்கலான்னு வந்தா.....இந்த பயலுக காட்டிக் கொடுத்துகிட்டே இருக்கானுக......திருந்துகடா......... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 11:16 am

gunashan wrote:

வயசான காலத்துல போய் புள்ள குட்டிங்களை படிக்கவைங்கையா சிப்பு வருது சிப்பு வருது

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by gunashan Tue Aug 17, 2010 11:18 am

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இந்த படம் வெளிவந்து , இரண்டு மாதங்கள் ஆகிறது , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667

தற்போது சூட்டிங் நடக்கிறது என்று செய்தி போட்டுருக்கீங்க , சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். 56667 , செய்திகளை போடும்போது பழைய செய்தியா என்று பார்த்து போடவும்

பெண் சிங்கம் படம் வந்து வீட்டுக்கு போய் ௨ மாசம் ஆயிடுச்சு .... சும்மா பேச வந்துடாங்க சிப்பு வருது சிப்பு வருது

பொய் சொல்லியாவது பொளைக்கலான்னு வந்தா.....இந்த பயலுக காட்டிக் கொடுத்துகிட்டே இருக்கானுக......திருந்துகடா......... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

வயசான காலத்துல போய் புள்ள குட்டிங்களை படிக்கவைங்கையா சிப்பு வருது சிப்பு வருது

எங்க புள்ளங்கல்லாம் படிச்சுமுடிச்சுருச்சுடோய்....ஒன்னு டாக்டர்...இன்னொன்னு லாயர் டோய்...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன். Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி
» சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum