ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

+5
பிளேடு பக்கிரி
siva1984
நவீன்
சபீர்
gunashan
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by gunashan Tue Aug 17, 2010 9:23 am

First topic message reminder :

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!


இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 100 ஆண்டுகளில் இந் திய மக்கள் தொகை 5 மடங்காக அதி கரித்துள்ளது.


இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 100 ஆண்டுகளில் இந் திய மக்கள் தொகை 5 மடங்காக அதி கரித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தி யாவில் 119 கோடியே 80 லட்சம் மக்களும், சீனாவில் 134 கோடியே 50 லட்சம் மக்களும் இருந்தனர். இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளில் 1.4 சதவீதம் உயர்ந்துள் ளது. ஆனால், சீனாவைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 சதவீதம் மட் டுமே மக்கள் தொகை அதிகரித்தது.
எனவே, இதே வீதத்தில் சென்றால் 2050 ஆம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையை விட 2026 ஆம் ஆண்டில் கூடுதலாக 37 கோடியே 10 லட்சம் மக்கள் அதிகரித்து விடுவார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இருப் பார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 13 சதவீதம் பேர் இருப்பார்கள்.
அதேநேரத்தில், பாகிஸ்தானை பொறுத் தவரை 2009 ஆம் ஆண்டில் 18 கோடி மக் கள் தொகை இருந்தது. அங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.2 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகை அதிகரித்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி உதயன்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down


2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by gunashan Tue Aug 17, 2010 11:21 am

சபீர் wrote:
gunashan wrote:


சும்மா லுலுலுலுலு....னு இழுத்தா பத்தாது........சர............வாங்கிக் கொடு நண்பா........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 139731 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 139731 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 139731 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 139731 நான்நோன்பாளி தோழா

சாரி நண்பா.......தெரியாமப் போச்சு.....ராத்திரிக்கு வச்சுக்கலாம்...ஓகேவா........ 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 676261 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 676261 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 676261 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 676261
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by நவீன் Tue Aug 17, 2010 12:29 pm

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Icon_eek 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Icon_eek 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 502589 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 502589 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by gunashan Tue Aug 17, 2010 12:31 pm

நவீன் wrote:2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Icon_eek 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Icon_eek 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 502589 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 502589 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 502589

இந்தாம்பா உனக்கும்........ சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by siva1984 Tue Aug 17, 2010 12:36 pm

2012 உலகம் அழிந்தால் இதெல்லாம் எப்படி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by gunashan Tue Aug 17, 2010 1:01 pm

siva1984 wrote:2012 உலகம் அழிந்தால் இதெல்லாம் எப்படி

என்யா உலகத்த அழிக்கிறதிலேயே இருக்கீங்க.......நிறைய புள்ளைங்கள பெத்துப் போடுங்க ஓகேவா......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 1:01 pm

siva1984 wrote:2012 உலகம் அழிந்தால் இதெல்லாம் எப்படி

அது தானே சியர்ஸ் சியர்ஸ்



2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by gunashan Tue Aug 17, 2010 1:06 pm

பிளேடு பக்கிரி wrote:
siva1984 wrote:2012 உலகம் அழிந்தால் இதெல்லாம் எப்படி

அது தானே சியர்ஸ் சியர்ஸ்

உலகத்த அழிக்கிறதிலேயே குறியா இருக்கானுங்க இந்த பயலுக........உருப்படிய புள்ளைங்கள பெத்துப் போடுங்கையா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by அருண் Tue Aug 17, 2010 1:13 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
siva1984 wrote:2012 உலகம் அழிந்தால் இதெல்லாம் எப்படி

அது தானே சியர்ஸ் சியர்ஸ்

உலகத்த அழிக்கிறதிலேயே குறியா இருக்கானுங்க இந்த பயலுக........உருப்படிய புள்ளைங்கள பெத்துப் போடுங்கையா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நாங்க என்ன மிசினா வச்ச்சிரிகோம் பெத்துப் போடுறதுக்கு....... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by உதயசுதா Tue Aug 17, 2010 1:16 pm

மத்த எதுலயும் தான் நாம முன்னாடி இல்ல.அட்லீஸ்ட் இதுலயாச்சும் முன்னாடி இருப்போமெ


2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 U2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 D2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 A2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Y2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 A2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 S2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 U2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 D2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 H2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by ரபீக் Tue Aug 17, 2010 1:18 pm

உதயசுதா wrote:மத்த எதுலயும் தான் நாம முன்னாடி இல்ல.அட்லீஸ்ட் இதுலயாச்சும் முன்னாடி இருப்போமெ

அப்படி போடு அருவாள


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்! - Page 2 Empty Re: 2050 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum