Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
+2
சபீர்
gunashan
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
First topic message reminder :
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.
சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம்
பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

மேற்கு வங்க மாநிலம் `ரி பகுதியி லுள்ள செல்போன்களில், "ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மான பங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. 17 வயதுள்ள அந்த ஆதி வாசிப் பெண், வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்தக் கொடூரக் காட்சியை அரங்கேற்றியுள்ளனர்.
ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின் னால் கூச்\லிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்தப் பெண்ணை விரட்டி வந் தனர்.
சில சிறுவர்கள் அந்தப் பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடை பெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டி னார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தக் கோரக்காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.
4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத _ட்டெரிக்கும் வெயிலில் கொடூர மான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்தச் \ம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந் தாலும், தற்போது செல்போனில் பரவிய பின்னர்தான் அதுபற்றி தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தத் தொடங்கினர்.

Last edited by gunashan on Tue Aug 17, 2010 11:12 am; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
தமிழ் wrote:gunashan wrote:தமிழ் wrote:இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா
யெஸ்..யெஸ்.......வாங்க தமிழா இவனுங்கள சுட்டுப்போட்டுட்டு வரலாம்......
ஓ நிச்சயமாக தோழர். அணி திரட்டுங்கள் ...................
தமிழா...நான் சுபாஷ் சந்திரபோஸா இருந்தா, மலேசியாவுல இருந்து படைய திரட்டிக்கிட்டு வந்திருவன்... நான் குணா...முடியுமா.........எதுக்கும் முற்ச்சி பண்றேன்...ஓகேவா.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க
masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
masthan wrote:இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க
ஆமாம் அண்ணா சும்மா விடக்கூடாது
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
தமிழ் wrote:masthan wrote:இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க
ஆமாம் அண்ணா சும்மா விடக்கூடாது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
masthan wrote:இல்லை திரு . குணாஷேன் இவனுங்கலேல்லாம் சும்மா விடக்கூடாது
நாய்ங்க என்ன அநியாயம் பண்ணுறானுங்க
அதுக்கு நாம என்ன மஸ்தான் செய்யறது.........உங்ககிட்ட பாம் ஏதும் இருந்தா கொண்டு வாங்க போட்டுருவோம்...ஓகேவா....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
சாதிகள் இல்லையடி பாப்பா........என்று எழுதி வைத்த பாரதியாரின் பாடல் இன்று வீணாகி போகும் சூழ் நிலை உருவாகி உள்ளது........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
arun_vzp wrote:சாதிகள் இல்லையடி பாப்பா........என்று எழுதி வைத்த பாரதியாரின் பாடல் இன்று வீணாகி போகும் சூழ் நிலை உருவாகி உள்ளது........
உமக்குத் தெரியுதப்பா......மரமண்டைகளுக்குத் தெரிய மாட்டேங்குதெ நான் என்ன செய்ய......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம்
» ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்
» போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்
» ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி
» கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலம்: மனைவி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum