ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

5 posters

Go down

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Empty உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

Post by சிவா Tue Oct 14, 2008 11:48 pm

இதயம்:

உடற்பயிற்சியை தினமும் செய்பவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். 5,000க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களிடம் நடத்திய ஆய்வில், சுறுசுறுப்பாக உள்ளவர்கள், மெத் தனமாக செயல்படுபவர்களை விட நான்காண்டுகள் அதிகம் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ஏனெனில், ஆபத்தான இதய நோயிலிருந்து அவர் கள் தப்பித்து விடுகின்றனர். உங்களுக்கு பிடித்த, நீங்கள் விரும்பும் உடற்பயிற்சியை, வாரத்தில் ஐந்து நாட்கள் 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.




உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது, வாரத்திற்கு ஐந்து நாட்கள் 10 நிமிடம் செய்யவும். பின் படிப்படியாக நேரத்தை அதிகரித்து 30 நிமிடம் வரை செய்யவும்.


மூளை:

உடற்பயிற்சி உங்கள் உடலை மட்டுமின்றி, மனதையும் நல்ல நிலையில் வைத்திருக்கும். உடற் பயிற்சி செய்வதால், ரத்தம் மற்றும் ஆக்சிஜன் அதிகமாக மூளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், மூளையில் நினைவுகளை நீண்ட நாட்கள் ஞாபகம் வைத்திருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Empty Re: உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

Post by சிவா Tue Oct 14, 2008 11:48 pm

எலும்புகள்:

வலுவற்ற எலும்புகள் மற்றும் தசைகள், நம் உடல் நலத்தைக் குன்றச் செய்து நோயில் படுக்க வைத்துவிடும். அவற்றை முறியடித்து வாழ்க்கையை அனுபவிப்பது எளிதல்ல. எனவே, உடற் பயிற்சிக்காக பளு தூக்கும் முன், உங்கள் உடலை மருத்துவரிடம் காண்பித்து, அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. பளு தூக்க துவங்கும் ஆரம்ப கட்டத்தில் மிகக் குறைந்த எடையுள்ள பளுவை தூக்கவும். அதுவும் பயிற்சியாளர் முன் செய்வது நல்லது.


யோகா மிக மிக நல்லது மன அழுத்தத்திலிருந்து மிக எளிதாக விடுபட உதவுவது யோகா. பெண்களுக்கு அனைத்து பருவத்திலும், வயதிலும் மிகுந்த பயன் தரக் கூடிய மிகச் சிறந்த கருவி யோகா. உடலுக்கும், மனதுக்கும் சக்தியளித்து, இரண்டையும் ஆரோக்கியமாகவும், ஒரே சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. தினமும் 90 நிமிடம் யோகா செய்வது நல்லது. உங்களால் அவ்வளவு நேரம் செய்ய இயலாவிட்டால், குறைந்தது 20 நிமிடம் செய்யலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Empty Re: உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

Post by அப்புகுட்டி Wed Jun 30, 2010 3:28 am

அருமையான பதிவு அண்ணா பலன் தரும் அனைவருக்கும் அன்பு நன்றிகள்.


உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Empty Re: உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

Post by ரிபாஸ் Wed Jun 30, 2010 9:57 am

அப்புகுட்டி wrote:அருமையான பதிவு அண்ணா பலன் தரும் அனைவருக்கும் அன்பு நன்றிகள்.

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Empty Re: உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 10:59 am

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? 678642 உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? 678642 உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? 678642



உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Empty Re: உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

Post by kalaimoon70 Wed Jun 30, 2010 11:25 am

யோகா மிக மிக நல்லது மன அழுத்தத்திலிருந்து மிக எளிதாக விடுபட உதவுவது யோகா. பெண்களுக்கு அனைத்து பருவத்திலும், வயதிலும் மிகுந்த பயன் தரக் கூடிய மிகச் சிறந்த கருவி யோகா. உடலுக்கும், மனதுக்கும் சக்தியளித்து, இரண்டையும் ஆரோக்கியமாகவும், ஒரே சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. தினமும் 90 நிமிடம் யோகா செய்வது நல்லது. உங்களால் அவ்வளவு நேரம் செய்ய இயலாவிட்டால், குறைந்தது 20 நிமிடம் செய்யலாம்


உங்கள் பகிர்வுக்கு நன்றி ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்? Empty Re: உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum