புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளநரை நீங்குவதற்கு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
இளநரை நீங்குவதற்கு
1 ) ப்ரோடீன்,இரும்பு சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2 ) கறிவேப்பிலை ,கீரை வகைகளை உணவில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
3) சிகைகாய்,அரப்பு, பாசி பயறு மாவு இது போல் இயற்கை பொருட்களை கொண்டு தலை அலச வேண்டும் .நேரம் இல்லை என்றால் அதிக chemical கலப்பு இல்லாத mild ஷாம்பூ பயன்படுத்தலாம்.
4) நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீலிபிருங்காதி (நீலி=அவுரி ,பிருங்காதி=கரிசலாங்கண்ணி) தைலம் தினமும் தேய்த்து தலை வாரி கொண்டாலும். வேர்கால்களில் படும் படி நன்றாக மசாஜ் செய்து.ஊறவிட்டு தலை அலசி வந்தால்.பொடுகு,முடி உதிர்தல் இளநரை நீங்கி முடி கரு,கருவென்று அடர்த்தியாக வளரும்.
5) வில்வ காயினை லேசாக தட்டி(வெடிப்பு ஏற்படும் அளவு போதும்).
அடுப்பில் சுட்டு ஆறிய பிறகு உள்ளிருக்கும் சதை பகுதியை தலையில் தேய்த்து. ஊறிய பிறகு அலசலாம். இதனால் இளநரை,உடல் உஷ்ணம் குறையும்.நரம்பு பாதிப்புக்கும் இதை பயன் படுத்தி குளிக்கலாம்.
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............
நல்ல பகிர்வு..............
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
raj001 wrote:எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............
டை அடித்தால் பல உபாதைகள் வரும். அதற்காக தான் இவ்வளவும் பண்ணனும்.
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
ஓகே நன்றி நல்ல கருத்து ........................சும்மா இழுத்து பார்த்தேன் விடமாற்றுரிங்கலே.....Jotheshree wrote:raj001 wrote:எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............
டை அடித்தால் பல உபாதைகள் வரும். அதற்காக தான் இவ்வளவும் பண்ணனும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் raj001
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
raj001 wrote:ஓகே நன்றி நல்ல கருத்து ........................சும்மா இழுத்து பார்த்தேன் விடமாற்றுரிங்கலே.....Jotheshree wrote:raj001 wrote:எதுக்குங்க இவளவு பண்ணிக்கிட்டு டை அடித்தல் போதும்.......
நல்ல பகிர்வு..............
டை அடித்தால் பல உபாதைகள் வரும். அதற்காக தான் இவ்வளவும் பண்ணனும்.
ஓகே! ஓகே! நன்றி!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
தேங்காய் எண்ணை ஒரு பாகம்(150 மி.லி.), விளக்கெண்ணை ஒரு பாகம்,(medicated castor oil - விளக்கெண்ணை வாசம் வராது) 30 மி.லி. கேசவர்தினி ( இப்போழ்து கிடைக்கின்றதா என்பது தெரியாது) சிறிது வேம்பாலம் பட்டையையும் கலந்து தடவி வந்தால் நீண்ட நாட்கள் நரை வராது. என்னுடைய்ய இருபது வயதில் ஆரம்பித்து முப்பது வயது வரை தொடர்ந்தது விளைவாக இன்றும் என் முடியில் நரை கிடையாது. என் வயது ........அறிய ஆவலா? (ஈகரையில் என் user profile , தயவு செய்துப் பார்க்கவும் )
ரமணீயன்
ரமணீயன்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
சபீர் wrote:ஜஸ்டு மிஸ்ஸிங்க.இருந்தாலும் வரும் சந்ததிகளுக்கு பயனுள்ள பதிவு ம்ஹ்
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
T.N.Balasubramanian wrote:தேங்காய் எண்ணை ஒரு பாகம்(150 மி.லி.), விளக்கெண்ணை ஒரு பாகம்,(medicated castor oil - விளக்கெண்ணை வாசம் வராது) 30 மி.லி. கேசவர்தினி ( இப்போழ்து கிடைக்கின்றதா என்பது தெரியாது) சிறிது வேம்பாலம் பட்டையையும் கலந்து தடவி வந்தால் நீண்ட நாட்கள் நரை வராது. என்னுடைய்ய இருபது வயதில் ஆரம்பித்து முப்பது வயது வரை தொடர்ந்தது விளைவாக இன்றும் என் முடியில் நரை கிடையாது. என் வயது ........அறிய ஆவலா? (ஈகரையில் என் user profile , தயவு செய்துப் பார்க்கவும் )
ரமணீயன்
உங்களுக்கு 71 வயதா நம்ப முடியலைங்க நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன்... உங்க குறிப்புக்கு நன்றி!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|