ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

+7
மீனா
உமா
கார்த்திக்
பிளேடு பக்கிரி
நவீன்
kalaimoon70
அப்புகுட்டி
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 3:04 am

First topic message reminder :

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Chef

சீனாவிலுள்ள உணவு விடுதியொன்று, சமையல் நிபுணர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விபரீதமான நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளது. ஒரு பெண்ணை மல்லாக்கப் படுக்க வைத்து, அப்பெண்ணின் வயிற்றில் பூசணிக்காயை வைத்து அதை கத்தியால் துண்டுகளாக வெட்டுமாறு சமையல் கலைஞர்கள் கோரப்பட்டனர்.

ஹபாய் மாகாணத்திலுள்ள ஹுபே உணவகம் ஒன்றிலேயே இந்த விபரீதப் நேர்முகப் பரீட்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 விண்ணப்பதாரிகள் இப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் குறுகிய நேரத்தில் அப்பெண்ணுக்கு காயம் ஏற்படுத்தாமல் ஒரு பூசணிக்காயை சிறு துண்டுகளாக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது என்று உணவு விடுதியின் பேச்சாளர் தெரிவித்தார்.

சமையல் கலைஞர்கள் கத்தியைக் கையாளும் திறமையை சோதிப்பதே இதன் நோக்கம்.

இதில் 10 நிமிடங்களுக்குள் பூசணிக்காயை வெட்டிய சமையல் நிபுணர் ஹு குவா என்பவர் முதலிடம் பெற்றார்.

இந்த சோதனைக்கு முன்னர் நான் அதிக நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், ஒரு பெண்ணின் வயிற்றில் வைத்து எதையேனும் வெட்டுவது இதுவே முதல் தடவையாகும் என்று அவர் தெரிவித்தார்.

நடுவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "ஹு குவா மிகச்சிறப்பாக வேலையை செய்திருக்கிறார். இத்துறையில் அவர் 10 வருடங்;களுக்கு மேலாக இருப்பதாக கூறிக்கொள்ளலாம்" என்றார்.


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 9:21 pm

கலை wrote:விபரீத சோதனை...கொடுமைடா சாமி...!

என்ன சாமி ராமசாமியா அல்லது ஜாலி ஜாலி


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by சிவா Wed Aug 25, 2010 9:23 pm

அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்!


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 9:25 pm

சிவா wrote:அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள
ஆர்வமுடன் உள்ளேன்!

உங்கள் ஆர்வம் புரிகிறது சரி சரி பண்ணிடலாம் ஆறுதல்


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by சிவா Wed Aug 25, 2010 9:27 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள
ஆர்வமுடன் உள்ளேன்!

உங்கள் ஆர்வம் புரிகிறது சரி சரி பண்ணிடலாம் ஆறுதல்

எனக்கு முன்னால வரிசையில நிக்கிறது நீங்கதானே!! சரி... சரி...!!


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by அலட்டல் அம்பலத்தார் Wed Aug 25, 2010 9:31 pm

சிவா wrote:அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்!

என்ன சமையலா ராசா ...வேண்டாம் உந்த கொதாரிலைய விட்டு ரொம்ப காலம் கண்டியலே
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 9:31 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:
சிவா wrote:அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள
ஆர்வமுடன் உள்ளேன்!

உங்கள் ஆர்வம் புரிகிறது சரி சரி பண்ணிடலாம் ஆறுதல்

எனக்கு முன்னால வரிசையில நிக்கிறது நீங்கதானே!! சரி... சரி...!!

என்னை வெளியேற்றி விட்டார்கள் அண்ணா சோகம்


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by சிவா Wed Aug 25, 2010 9:33 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
சிவா wrote:அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்!

என்ன சமையலா ராசா ...வேண்டாம் உந்த கொதாரிலைய விட்டு ரொம்ப காலம் கண்டியலே

கொதாரிலைய - இது எனக்கு விளங்கலை கண்டியலே!


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by அலட்டல் அம்பலத்தார் Wed Aug 25, 2010 9:36 pm

சிவா wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
சிவா wrote:அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்!

என்ன சமையலா ராசா ...வேண்டாம் உந்த கொதாரிலைய விட்டு ரொம்ப காலம் கண்டியலே

கொதாரிலைய - இது எனக்கு விளங்கலை கண்டியலே!

கோதாரியல் எண்டால் அழுகல்கள் எண்டும் சொல்லாம் கூடாது எண்டும் சொல்லலாம் ..புரியுதா ராசா
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by சிவா Wed Aug 25, 2010 9:39 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:

கோதாரியல் எண்டால் அழுகல்கள் எண்டும் சொல்லாம் கூடாது எண்டும் சொல்லலாம் ..புரியுதா ராசா

நல்லா புரிஞ்சிருச்சு அம்பலம்.....!  சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 230655


 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by gunashan Wed Aug 25, 2010 9:41 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
சிவா wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
சிவா wrote:அடுத்த தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது! நானும் கலந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்!

என்ன சமையலா ராசா ...வேண்டாம் உந்த கொதாரிலைய விட்டு ரொம்ப காலம் கண்டியலே

கொதாரிலைய - இது எனக்கு விளங்கலை கண்டியலே!

கோதாரியல் எண்டால் அழுகல்கள் எண்டும் சொல்லாம் கூடாது எண்டும் சொல்லலாம் ..புரியுதா ராசா
சரக்கப் போட்டாத்தான் அலட்டல் சொல்றது புரியும் சிவா....என்னா அம்பலம் சரித்ஹ்னே......போய் போட்டுட்டு வர்றன்........
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை - Page 4 Empty Re: சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum