புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 2:47 am

First topic message reminder :

புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Hatman

நான்கு மனிதர்கள். A ,B , C , D என்று வைத்துக் கொள்வோம்.நான்கு பேரும் தொப்பி அணிந்திருக்கிறார்கள் அதில் இரண்டு தொப்பிகள் வெள்ளை நிற்மும் இரண்டு தொப்பிகள் கறுப்பு நிறமும் கொண்டவை. அந்த நான்கு பேருக்கும் தாங்கள் அணிந்த தொப்பி என்ன நிறம் என்று தெரியாது.

இதில் மூன்றுபேர் ஒரு சுவருக்கு ஒரு புறமும் ஒருவர் தனியே சுவரின் மற்றைய பக்கத்திலுமாக
நால்வரும் சுவரை நோக்கி நிற்கிறார்கள். சுவருக்கூடாக பார்க்க முடியாது. இவர்கள் திரும்பி பார்க்கவும் முடியாது. முன்னால் மட்டும்தான் பார்க்கமுடியும்.அத்தோடு ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது

அவர்கள் நிற்குமிடத்தில் நீர் நிரம்பிக்கொண்டு வருகிறது. அதை நிறுத்தாவிட்டால் சிறிது நேரத்தில் நீர் அவர்களை மூழ்கடித்துவிடும். அதை நிறுத்துவதற்கு நால்வரில் ஒருவர் தன்னுடைய தொப்பியின் நிறம் எது என்று உரத்துகூறவேண்டும். அது சரியானாதாக இருக்கவேண்டும்.
ஐந்து நிமிடங்கள் மட்டும் அவகாசம். கொடுக்கப்பட்டது. இறுதியில் ஒருவர் உரக்க கூறினார் தன் தொப்பியின் நிறத்தை. சரியாக இருந்தது. யார் அவர்?
A? B? C? D?
விடை தாருங்கள்!

விடை இரண்டாம் பக்கம் பார்க்கமுன் ஒருமுறை முயற்சி செய்யுங்கள் நன்றி
]

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Aug 17, 2010 11:47 am

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
செந்தில் wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote: புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 502589

பக்கிரி பதில் சொன்னா இன்னா குடுப்பாய்ங்க.......... புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுப்பாங்க புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 440806

அதெல்லாம் ஜுஜுபி...எனக்கு வேணாம்பா...பெரிசா இன்னா குடுப்பாங்க..........

புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 359383
புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 67637 புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 67637

பதில் தெரியலைன்னாலும் இந்த பில்டப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 56667

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 1:43 pm

மன்னிக்கணும். இப்போதுதான் இங்கே காலைநேரம். கணினிக்கு முன்னால் வந்தேன். விடை இதுதான்!

சொன்னவர் C . அவர் கறுப்பு அல்லது வெள்ளை அணிந்திருந்தாலும் தனது நிறத்தை சரியாகச் சொன்னார்.
எப்படி?

படத்தைப்பாருங்கள்.. அவர் அதாவது C வெள்ளை நிறதொப்பி அணீந்திருந்தால் பின்னால் நிற்கும் D ஆனவர்
முதல் நிற்கும் C யும் B யும் வெள்ளை என்பதால் தானும்(D) A யும் கறுப்பு என்பதை ஊகித்து
முதலே தனது நிறத்தை உரக்க சொல்லியிருப்பார். அவர் ஐந்து நிமிடங்களும் ஒன்றும் கூறவில்லை என்றுதெரிகிறது
இறுதியில் ஒருவர் உரக்க கூறினார் எனக் கூறியிருந்தேன். அதன்படி நேரம் முடியும் தருணம் வரை அவர் (D) ஒன்றும் கூறாத்தால் C ஊகித்தார், தானும் B யும் வித்தியாசமான நிறங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் தன்னுடய நிறம் எதுவாகவும் இருக்கலாம் என்ற குழப்பத்தில் D மௌனமாக இருந்துவிட்டார்

எனவே B யும் தானும்(C ) வெவ்வேறு நிறம் எனப்புரிந்து கொண்டு, B வெள்ளை யென்றால் தான் கருப்பு என்பதையோ அல்லது அவர் கறுப்பென்றால் தான் வெள்ளை என்றோ கூறியிருப்பார்.

சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தங்கள் முயற்சிக்கு நன்றி மீண்டும் ஒரு புதிருடன்வருகிறேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 1:48 pm

kirikasan wrote:மன்னிக்கணும். இப்போதுதான் இங்கே காலைநேரம். கணினிக்கு முன்னால் வந்தேன். விடை இதுதான்!

சொன்னவர் C . அவர் கறுப்பு அல்லது வெள்ளை அணிந்திருந்தாலும் தனது நிறத்தை சரியாகச் சொன்னார்.
எப்படி?

படத்தைப்பாருங்கள்.. அவர் அதாவது C வெள்ளை நிறதொப்பி அணீந்திருந்தால் பின்னால் நிற்கும் D ஆனவர்
முதல் நிற்கும் C யும் B யும் வெள்ளை என்பதால் தானும்(D) A யும் கறுப்பு என்பதை ஊகித்து
முதலே தனது நிறத்தை உரக்க சொல்லியிருப்பார். அவர் ஐந்து நிமிடங்களும் ஒன்றும் கூறவில்லை என்றுதெரிகிறது
இறுதியில் ஒருவர் உரக்க கூறினார் எனக் கூறியிருந்தேன். அதன்படி நேரம் முடியும் தருணம் வரை அவர் (D) ஒன்றும் கூறாத்தால் C ஊகித்தார், தானும் B யும் வித்தியாசமான நிறங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் தன்னுடய நிறம் எதுவாகவும் இருக்கலாம் என்ற குழப்பத்தில் D மௌனமாக இருந்துவிட்டார்

எனவே B யும் தானும்(C ) வெவ்வேறு நிறம் எனப்புரிந்து கொண்டு, B வெள்ளை யென்றால் தான் கருப்பு என்பதையோ அல்லது அவர் கறுப்பென்றால் தான் வெள்ளை என்றோ கூறியிருப்பார்.

சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தங்கள் முயற்சிக்கு நன்றி மீண்டும் ஒரு புதிருடன்வருகிறேன்

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி . அடுத்த புதிருக்கு நான் கண்டிப்பாக விடை சொல்கிறேன் சிரி

புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 1:49 pm

நான் சொல்லலாமுன்னு நினைச்சேன் ,,,நீங்களே சொல்லிட்டீங்க ,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 1:50 pm

ரபீக் wrote:நான் சொல்லலாமுன்னு நினைச்சேன் ,,,நீங்களே சொல்லிட்டீங்க ,,

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 17, 2010 1:55 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote: அநியாயம்

பக்கிரி பதில் சொன்னா இன்னா குடுப்பாய்ங்க.......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்........ சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 1:56 pm

arun_vzp wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote: அநியாயம்

பக்கிரி பதில் சொன்னா இன்னா குடுப்பாய்ங்க.......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்........ சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

புதிருக்கு விடை சொல்லுங்கள்  1 ,      -     கிரிகாசன்  - Page 2 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 17, 2010 2:24 pm

அவர் கைய நீட்டி நீங்கள் இந்தவழியாக வந்திர்கள என்று கேட்டு இருப்பார்........

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 2:29 pm

arun_vzp wrote:அவர் கைய நீட்டி நீங்கள் இந்தவழியாக வந்திர்கள என்று கேட்டு இருப்பார்........

கேள்வி புதிய இழைக்கு போய்விட்டது (நன்றி) அங்கு வாருங்கள். இந்த கேள்விக்கு பதில் சொல்லுபவன் பொய்யா உண்மையா கூறுகிறானென்று அறிய முடியாது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக