Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
+3
செந்தில்
tdrajeswaran
kirikasan
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
First topic message reminder :
![புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன் - Page 2 Hatman](https://2img.net/r/ihimizer/img401/1544/hatman.jpg)
நான்கு மனிதர்கள். A ,B , C , D என்று வைத்துக் கொள்வோம்.நான்கு பேரும் தொப்பி அணிந்திருக்கிறார்கள் அதில் இரண்டு தொப்பிகள் வெள்ளை நிற்மும் இரண்டு தொப்பிகள் கறுப்பு நிறமும் கொண்டவை. அந்த நான்கு பேருக்கும் தாங்கள் அணிந்த தொப்பி என்ன நிறம் என்று தெரியாது.
இதில் மூன்றுபேர் ஒரு சுவருக்கு ஒரு புறமும் ஒருவர் தனியே சுவரின் மற்றைய பக்கத்திலுமாக
நால்வரும் சுவரை நோக்கி நிற்கிறார்கள். சுவருக்கூடாக பார்க்க முடியாது. இவர்கள் திரும்பி பார்க்கவும் முடியாது. முன்னால் மட்டும்தான் பார்க்கமுடியும்.அத்தோடு ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது
அவர்கள் நிற்குமிடத்தில் நீர் நிரம்பிக்கொண்டு வருகிறது. அதை நிறுத்தாவிட்டால் சிறிது நேரத்தில் நீர் அவர்களை மூழ்கடித்துவிடும். அதை நிறுத்துவதற்கு நால்வரில் ஒருவர் தன்னுடைய தொப்பியின் நிறம் எது என்று உரத்துகூறவேண்டும். அது சரியானாதாக இருக்கவேண்டும்.
ஐந்து நிமிடங்கள் மட்டும் அவகாசம். கொடுக்கப்பட்டது. இறுதியில் ஒருவர் உரக்க கூறினார் தன் தொப்பியின் நிறத்தை. சரியாக இருந்தது. யார் அவர்?
A? B? C? D?
விடை தாருங்கள்!
விடை இரண்டாம் பக்கம் பார்க்கமுன் ஒருமுறை முயற்சி செய்யுங்கள் நன்றி
]

Last edited by kirikasan on Tue Aug 17, 2010 2:08 pm; edited 2 times in total
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:செந்தில் wrote:gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:![]()
பக்கிரி பதில் சொன்னா இன்னா குடுப்பாய்ங்க..........![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுப்பாங்க
அதெல்லாம் ஜுஜுபி...எனக்கு வேணாம்பா...பெரிசா இன்னா குடுப்பாங்க..........![]()
![]()
![]()
![]()
பதில் தெரியலைன்னாலும் இந்த பில்டப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
![புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன் - Page 2 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
மன்னிக்கணும். இப்போதுதான் இங்கே காலைநேரம். கணினிக்கு முன்னால் வந்தேன். விடை இதுதான்!
சொன்னவர் C . அவர் கறுப்பு அல்லது வெள்ளை அணிந்திருந்தாலும் தனது நிறத்தை சரியாகச் சொன்னார்.
எப்படி?
படத்தைப்பாருங்கள்.. அவர் அதாவது C வெள்ளை நிறதொப்பி அணீந்திருந்தால் பின்னால் நிற்கும் D ஆனவர்
முதல் நிற்கும் C யும் B யும் வெள்ளை என்பதால் தானும்(D) A யும் கறுப்பு என்பதை ஊகித்து
முதலே தனது நிறத்தை உரக்க சொல்லியிருப்பார். அவர் ஐந்து நிமிடங்களும் ஒன்றும் கூறவில்லை என்றுதெரிகிறது
இறுதியில் ஒருவர் உரக்க கூறினார் எனக் கூறியிருந்தேன். அதன்படி நேரம் முடியும் தருணம் வரை அவர் (D) ஒன்றும் கூறாத்தால் C ஊகித்தார், தானும் B யும் வித்தியாசமான நிறங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் தன்னுடய நிறம் எதுவாகவும் இருக்கலாம் என்ற குழப்பத்தில் D மௌனமாக இருந்துவிட்டார்
எனவே B யும் தானும்(C ) வெவ்வேறு நிறம் எனப்புரிந்து கொண்டு, B வெள்ளை யென்றால் தான் கருப்பு என்பதையோ அல்லது அவர் கறுப்பென்றால் தான் வெள்ளை என்றோ கூறியிருப்பார்.
சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தங்கள் முயற்சிக்கு நன்றி மீண்டும் ஒரு புதிருடன்வருகிறேன்

kirikasan wrote:மன்னிக்கணும். இப்போதுதான் இங்கே காலைநேரம். கணினிக்கு முன்னால் வந்தேன். விடை இதுதான்!
சொன்னவர் C . அவர் கறுப்பு அல்லது வெள்ளை அணிந்திருந்தாலும் தனது நிறத்தை சரியாகச் சொன்னார்.
எப்படி?
படத்தைப்பாருங்கள்.. அவர் அதாவது C வெள்ளை நிறதொப்பி அணீந்திருந்தால் பின்னால் நிற்கும் D ஆனவர்
முதல் நிற்கும் C யும் B யும் வெள்ளை என்பதால் தானும்(D) A யும் கறுப்பு என்பதை ஊகித்து
முதலே தனது நிறத்தை உரக்க சொல்லியிருப்பார். அவர் ஐந்து நிமிடங்களும் ஒன்றும் கூறவில்லை என்றுதெரிகிறது
இறுதியில் ஒருவர் உரக்க கூறினார் எனக் கூறியிருந்தேன். அதன்படி நேரம் முடியும் தருணம் வரை அவர் (D) ஒன்றும் கூறாத்தால் C ஊகித்தார், தானும் B யும் வித்தியாசமான நிறங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் தன்னுடய நிறம் எதுவாகவும் இருக்கலாம் என்ற குழப்பத்தில் D மௌனமாக இருந்துவிட்டார்
எனவே B யும் தானும்(C ) வெவ்வேறு நிறம் எனப்புரிந்து கொண்டு, B வெள்ளை யென்றால் தான் கருப்பு என்பதையோ அல்லது அவர் கறுப்பென்றால் தான் வெள்ளை என்றோ கூறியிருப்பார்.
சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தங்கள் முயற்சிக்கு நன்றி மீண்டும் ஒரு புதிருடன்வருகிறேன்
அருமை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
நான் சொல்லலாமுன்னு நினைச்சேன் ,,,நீங்களே சொல்லிட்டீங்க ,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
ரபீக் wrote:நான் சொல்லலாமுன்னு நினைச்சேன் ,,,நீங்களே சொல்லிட்டீங்க ,,
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்........gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:![]()
பக்கிரி பதில் சொன்னா இன்னா குடுப்பாய்ங்க..........![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
arun_vzp wrote:குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்........gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:![]()
பக்கிரி பதில் சொன்னா இன்னா குடுப்பாய்ங்க..........![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
அவர் கைய நீட்டி நீங்கள் இந்தவழியாக வந்திர்கள என்று கேட்டு இருப்பார்........
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: புதிருக்கு விடை சொல்லுங்கள் 1 , - கிரிகாசன்
arun_vzp wrote:அவர் கைய நீட்டி நீங்கள் இந்தவழியாக வந்திர்கள என்று கேட்டு இருப்பார்........
கேள்வி புதிய இழைக்கு போய்விட்டது (நன்றி) அங்கு வாருங்கள். இந்த கேள்விக்கு பதில் சொல்லுபவன் பொய்யா உண்மையா கூறுகிறானென்று அறிய முடியாது.
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிருக்கு விடை சொல்லுங்கள் -3 கிரிகாசன்
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்)
» புதிருக்கு விடை சொல்லுங்கள்! 2+ 3 +4(கிரிகாசன்)
» புதிருக்கு விடை கூறுங்கள் 4
» புதிருக்கு விடை கண்டுபிடியுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|