புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 5:16 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 4:45 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 4:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:52 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:43 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 3:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:37 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 2:26 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:25 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 2:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:10 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 1:55 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:51 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:31 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 7:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 2:52 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 2:50 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 2:48 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 12:36 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 7:23 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம்
Page 1 of 1 •
- tamilmagalபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 08/08/2010
நண்பர்களே!
வணக்கம். ஈகரை களஞ்சியத்தில் ஆண் பதிவர்கள் நான் அறித்தவரை அதிகம் காணப்படுகின்றனர். இவர்களுக்குப் பெண்ணியம் பேசுவது பிடிக்குமா? தெரியவில்லை. பரவாயில்லை. என் கருத்தைக் கூற எனக்கு உரிமை உண்டு.
பெண்ணியம் பேசுபவர்கள் அதிகப்பிரசிங்கிகள் என்ற எண்ணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட நிலவி வருவது விந்தையிலும் விந்தை.
பெண்கள் இல்லப் பொறுப்போடு சமுகப் பொறுப்பிலும் ஈடுபட வேண்டும். இல்லத்திலும் சுதந்திரமாக இயங்கவும் முடிவெடுக்கவும் அவர்கள் முற்பட வேண்டும்.உண்பது, உடுப்பது, இயக்கம், விருப்பம் எனப் பெண்கள் அனைத்திலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வது அவசியம்.ஆணோடு இணைந்து வாழலாம். ஆனால் அவர்கள் அடிமைகளாக வாழக் கூடாது. ஆணைச் சார்ந்து அவன் சம்பாத்தியத்தில் வாழ்வதை விட,இருவரும் சம்பாதித்து இணைந்து வாழ்வது தான் தமிழ்ப் பெண்ணியம்.என்ன நண்பர்களே சரிதானே?

- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.
வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.

gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள், எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் குணா! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது. வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
[You must be registered and logged in to see this image.]
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
ஆணுகென்று ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று பிரித்து பார்ப்பதை விட்டு சமமாக செய்தாலே சமத்துவம் நிலவும் இந்த சின்ன விஷத்தை அவரவர் குடும்பங்களில் அமல்படுதினாலே நாடு திருந்தி உலகம் உன்னதமாகும் அதை புரியாமல் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சேறு பூசி கொள்கிறோம்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.
வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1