ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

+7
வேணி மோகன்
இளமாறன்
SK
உமா
megastar
பிளேடு பக்கிரி
ranhasan
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by ranhasan Mon Aug 16, 2010 5:47 pm

First topic message reminder :

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Youbrokemyhearta

செத்ததடி என் நெஞ்சம்
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன் !
அத்தனையும் பொய்யோடி ?
தத்தையுனக்குத் திருமணமாம் - உன்
அத்தையவள் உரைக்கக் கேட்டேன்.
மத்தை தயிரில் கிடைந்தது போல்
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல்
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல்
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும்
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின்
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?

http://agangai.blogspot.com/

Last edited by ranhasan on Fri Jul 22, 2011 3:58 pm; edited 3 times in total

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by ranhasan Sat Jul 23, 2011 3:08 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:எதுகை மோனை எல்லாம் விளையாடுது.. கவிதை சூப்பர்..
அது சரி வலி தீர வழி கிடைத்ததா ????

தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தவுடன் சொல்கிறேன்

Post by உமா Sat Jul 23, 2011 3:09 pm

ranhasan wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:எதுகை மோனை எல்லாம் விளையாடுது.. கவிதை சூப்பர்..
அது சரி வலி தீர வழி கிடைத்ததா ????

தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தவுடன் சொல்கிறேன்

கிடைக்கும்....வாழ்த்துக்கள்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by ranhasan Sat Jul 23, 2011 3:12 pm

உலகமே அதைத்தான் தேடுகிறது... சிலர் கடவுளிடம், சிலர் காலத்திடம், சிலர் சாமியார்களிடம், சிலர் மனோதத்துவர்களிடம், சிலர் வாழ்க்கையிடம், நான் நண்பர்களிடம் ... புன்னகை

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by ரேவதி Sat Jul 23, 2011 3:13 pm

சூப்பருங்க சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by ayyamperumal Sat Jul 23, 2011 3:20 pm

ranhasan wrote:
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும்
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின்
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?

கவித்துவம் மிகுந்த வரிகள் பதிவிற்க்கு நன்றி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Jul 23, 2011 3:22 pm

ranhasan wrote:உலகமே அதைத்தான் தேடுகிறது... சிலர் கடவுளிடம், சிலர் காலத்திடம், சிலர் சாமியார்களிடம், சிலர் மனோதத்துவர்களிடம், சிலர் வாழ்க்கையிடம், நான் நண்பர்களிடம் ... புன்னகை

இன்னைக்கென்ன இப்பிடி ஆகிட்டீங்க நீங்க.. தத்துவமெல்லாம் பேசறீங்க உங்கள சங்கத்துல இருந்து கழட்டிவிட வேண்டியதுதான்.. கூடாது கூடாது

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Rஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Fஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by ranhasan Sat Jul 23, 2011 3:26 pm

சனிக்கிழமை வந்தால் சாமியாற்போல் தத்துவம் பேசத் துவங்கிவிடுவான் ரான்ஹாசன்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 3:34 pm

அருமையான வரிகள் ரணஹாசன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) - Page 2 Empty Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum