ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by gunashan Mon Aug 16, 2010 5:01 pm

தக்காளி சாதம்
- பிரேமா சுரேந்திரநாத்

தேவையான பொருட்கள்: அரிசி -1 கப், தக்காளிப்பழங்கள் -1/2 கிலோ, முந்திரித்துண்டுகள் - ஒரு மேசைக்கரண்டி, சிகப்பு மிளகாய் - 4, பொடியாக வெட்டிய சின்ன வெங்காயத் துண்டுகள் - ஒரு கப், நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - ஒரு தேக்கரண்டி, கடுகு - ஒரு தேக்கரண்டி , உப்பு -சுவைக்கு.

செய்முறை: அரிசியை நீரில் ஊறவைத்து கழுவி வைத்துக் கொள்ளவும். தக்காளிப்பழங்களைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிகப்பு மிளகாயை துண்டுகளாக்கிக் கொள்ளவும். குக்கர் பாத்திரத்தை சூடாக்கி எண்ணெயும் , நெய்யும் ஊற்றி கடுகை வெடிக்கவிட்டு மிளகாய்த்துண்டுகள் முந்திரித்துண்டுகளை சேர்த்து வறுத்த பிறகு நறுக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்கவும். ஊறவைத்து கழுவிய அரிசியையும் சேர்த்து சற்று வறுத்த பிறகு, சாதத்திற்கு வைக்கும் தண்ணீரை விட அரை கப் அளவு குறைவாக வைக்கவும். உப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரில் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேக வைத்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

வெங்காயப் பச்சடி தயாரிக்கும் முறை: ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து மேல் தோலை உரித்து விட்டு மெல்லியதாக நறுக்கிக் கொண்டு, ஒரு பச்சை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து உப்பும், தயிரும் சேர்த்துக் கடுகைத் தாளித்து பரிமாறவும்.
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:08 pm

யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_eek

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by gunashan Mon Aug 16, 2010 5:10 pm

பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_eek

யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by megastar Mon Aug 16, 2010 5:14 pm

gunashan wrote:தக்காளி சாதம்
- பிரேமா சுரேந்திரநாத்

கிளறி குக்கரில் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேக வைத்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

இரண்டு மூணு, என்ன நாலு விசில் அடிச்சு பார்த்துட்டேன். தக்காளி சாதம் வேகலையே ! வாய் வலிச்சது தான் மிச்சம், ஜாலி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:15 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_eek

யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பொம்மநாடியா ? நான் இப்ப நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 440806

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:16 pm

megastar wrote:
gunashan wrote:தக்காளி சாதம்
- பிரேமா சுரேந்திரநாத்

கிளறி குக்கரில் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேக வைத்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

இரண்டு மூணு, என்ன நாலு விசில் அடிச்சு பார்த்துட்டேன். தக்காளி சாதம் வேகலையே ! வாய் வலிச்சது தான் மிச்சம், ஜாலி

முதல்ல அடுப்பை பத்த வைக்கணும் பா தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by gunashan Mon Aug 16, 2010 5:17 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_eek

யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பொம்மநாடியா ? நான் இப்ப நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 440806

நீ நல்லா இருக்கத்தான்யா பொம்மனாட்டிய சமைக்கச் சொல்றேன்..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:22 pm

உமா பாயாசம் சாபிட்டதே போதும் இனி ஒண்ணும் வேணாம்... தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 440806

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by gunashan Mon Aug 16, 2010 5:26 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:யோவ்.. முதல்ல நீ சாபிட்டு பார்த்தியா ? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_eek

யோவ் தக்காளி பக்கிரி.......இது உண்மையான குறிப்புயா.....ஆத்துல உம்மோட பொம்மனாட்டிய சமைக்கச் சொல்லி ஜமாய்சுக்கோ....ஓகேவா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பொம்மநாடியா ? நான் இப்ப நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா? தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 440806

நீ நல்லா இருக்கத்தான்யா பொம்மனாட்டிய சமைக்கச் சொல்றேன்..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உமா பாயாசம் சாபிட்டதே போதும் இனி ஒண்ணும் வேணாம்... தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 440806

யோவ் உமா பாயாசத்த இன்னும் மறக்கலையா.....பேஷ்..பேஷ்...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by மீனா Mon Aug 16, 2010 5:27 pm

உமாக்கா இன்னும் பாக்கலன்னு நினைக்குறேன், பார்த்தல் உனக்கு பொங்கல் தான்

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: தக்காளி சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum