ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம)

3 posters

Go down

காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) Empty காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம)

Post by kirikasan Mon Aug 16, 2010 4:36 pm

வேலால் வேலால் எறிந்தாள் விழியாற் கொன்றாள்
வேகும் தீயைத் தேகங் பற்றச் செய்தாள்
பூவாற் பூவாற் கணைகள் செய்தே எய்தாள்
பூவிற் தீயை யேற்றிப் போரைச் செய்தாள்

பாலாய் பாலாய் பழமாய் கனியாய் நின்றாள்
பாவை விழிகொண் டுண்ண எழிலைத் தந்தாள்
நாலை நாலாய் பெருகும் வயதைக் கொண்டாள்
நாவி லினிதே தமிழைக் குயிலாய் சொன்னாள்

நூலா யிடையுந் நெளிந்தே குறுகிக் கொண்டால்
நோகு முடலே யென்றே னென்னிற் சாய்ந்தாள்:
பாவாய் பாகாய், பனியா யுருகும் இளையாள்
படருங் கொடியாய் வளைந்தே நெகிழச் சோர்ந்தாள்

காயாய் பழமாய் காணு முருவத் தெழிலாள்
கன்னிப்பருவங் கொண்டே மலராய் பூத்தாள்
தேயும் வளரும் நிலவாய்த் தென்றல் குளிராய்
தேக மெங்கும் புதிதாய் உணர்வைத் தந்தாள்

வாரா யருகில் வந்துவ சந்தம் வீசாய்
வானத் துளிகள் தூவும் நிலமென் றாவாய்
பாராய் கண்கள் மோதிக் கொள்ளும் போராய்
பாதிச்சமரில் தோற்றுத் தழுவும் பாங்காய்

நீயாய் நானும் நின்னை என்னுள் கண்டே
நிற்போம் வெயிலுந் நிலவும் சேரும் ஒன்றே!
ஆகா ததுவே யிருளும் வருமே யென்றாள்
அணைத்தேன் நிழலை அவளோ விலகிக் கொண்டாள்

நோயாய் மனதில் வலியைத் தந்தே சென்றாள்
நொடியில் மீண்டும் மருந்தாய் வந்தே நின்றாள்
தாயா யன்பும் தனிமைத் துணையுந் தந்தாள்
தழலா யெரியும் போழ்தே நீராய் வீழ்ந்தாள்

மேக மெங்குந் தாவிகொள்ளும் மின்னல்
மேலே நீவித் தூண்டிச் செல்லுந் தென்றல்
தாக மென்றால் நாவிற் தாவும் தண்ணீர்
தன்னில் யாவும் கொண்டாள் தன்னைத் தந்தாள்

ஓடு முருளும் உலகில் எங்கும் துன்பம்
உரிமை யில்லா வாழ்வில் எதுவும் அச்சம்
வாடும் மனதுள் மக்கள் எண்ணித் துயரம்
வந்தா லிவளோ வாழ்வில் தோன்றும் ஒளியும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) Empty Re: காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம)

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:38 pm

காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) 677196 காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) 677196 காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) 677196 காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) 677196



காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) Empty Re: காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம)

Post by Thanjaavooraan Mon Nov 15, 2010 4:07 pm

காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம) Empty Re: காதல் கனவு கைகூடுமா? (ஏக்கம)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum