ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by masthan Mon Aug 16, 2010 3:41 pm

சென்னை மாநகர உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர்களின் செயல்பாடுகள் குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். இதில் பேசிய உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு,காதல் திருமணம் செய்தவர்களின் பெற்றோர்களுக்கு குடும்ப அட்டை இருப்பின்,அவர்களது பெயர்களை பெற்றோர்களின் குடும்ப அட்டைகளில் இருந்து ஆன்லைன் மூலம் நீக்கிவிட்டு புதிய குடும்ப அட்டை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனினும்,அவர்களுக்கு பெரும்பாலான உதவி ஆணையர்கள் குடும்பஅட்டை வழங்காது அலைக்கழிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அத்தகைய விண்ணப்ப தாரர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

புதிய குடும்ப அட்டைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கவேண்டும். குடும்ப அட்டைகள் தயாரானதும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட்டு, அதில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல்,போலி அட்டைகளைக் களைதல், நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடு செய்தல், சமையல் எரிவாயு அடுப்பு வழங்குதல்,1,600 குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள நியாயவிலைக் கடைகளை இரண்டாகப் பிரித்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு வரும் உதவி ஆணையர்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

நியாயவிலைக் கடைகளில் ஓராண்டுக்கு மேலாக விற்பனையாளர்கள் பணிபுரிந்து வந்தால் அவர்களின் விவரங்களை உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து அத்தகைய விற்பனையாளர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் வெளியாட்கள் பணிபுரிந்தால் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துஅவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by அன்பு தளபதி Mon Aug 16, 2010 3:44 pm

குடும்ப அட்டைக்கு ஆசைப்பட்டு புதை குழியில் விழ சொல்றியேப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by megastar Mon Aug 16, 2010 3:51 pm

ஏற்கனவே குடும்ப அட்டை இருந்தா இன்னொன்னு தருவாங்களா ? ஜாலி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by அன்பு தளபதி Mon Aug 16, 2010 3:52 pm

megastar wrote:ஏற்கனவே குடும்ப அட்டை இருந்தா இன்னொன்னு தருவாங்களா ? ஜாலி

அப்போ sidela ஒன்னு போய்கிட்டு இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by megastar Mon Aug 16, 2010 3:56 pm

maniajith007 wrote:
megastar wrote:ஏற்கனவே குடும்ப அட்டை இருந்தா இன்னொன்னு தருவாங்களா ? ஜாலி

அப்போ sidela ஒன்னு போய்கிட்டு இருக்கு
சும்மா பொறாமை படகூடாது
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by அன்பு தளபதி Mon Aug 16, 2010 3:59 pm

megastar wrote:
maniajith007 wrote:
megastar wrote:ஏற்கனவே குடும்ப அட்டை இருந்தா இன்னொன்னு தருவாங்களா ? ஜாலி

அப்போ sidela ஒன்னு போய்கிட்டு இருக்கு
சும்மா பொறாமை படகூடாது

ஒன்னும் கிடைக்கம தான் போதி மரத்தடியில உக்கர்ந்திருக்கேன் ரெண்டுன்னா வயிறு எரியுதுப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 16, 2010 4:00 pm

நல்ல செய்தி தான்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:27 pm

நாமளும் சீக்கிரமா ஒரு காதல் பண்ண ஆரம்பிக்கணும் காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  182891



காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by megastar Mon Aug 16, 2010 4:36 pm

பிளேடு பக்கிரி wrote:நாமளும் சீக்கிரமா ஒரு காதல் பண்ண ஆரம்பிக்கணும் காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  182891
நாமளும்னா யார் யார் ? ஜாலி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:39 pm

megastar wrote:
பிளேடு பக்கிரி wrote:நாமளும் சீக்கிரமா ஒரு காதல் பண்ண ஆரம்பிக்கணும் காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  182891
நாமளும்னா யார் யார் ? ஜாலி

ஒ.. இதுல வேற பிரச்னை இருக்கா? காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  502589 காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  502589 காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  502589



காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை  Empty Re: காதல் திருமணம் செய்தவர்களுக்கு உடனடி குடும்ப அட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குடும்ப அட்டை பெற எவ்வாறு ....??
» இனிமேல் குடும்ப அட்டை மூலம் நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்!
» நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
» குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை
» காதல் திருமணம் - ஓர்(என்) பார்வை ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum