ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
மனைவிக்கு செல் போன் - Page 2 Poll_c10மனைவிக்கு செல் போன் - Page 2 Poll_m10மனைவிக்கு செல் போன் - Page 2 Poll_c10 
heezulia
மனைவிக்கு செல் போன் - Page 2 Poll_c10மனைவிக்கு செல் போன் - Page 2 Poll_m10மனைவிக்கு செல் போன் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு செல் போன்

+2
அன்பு தளபதி
megastar
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty மனைவிக்கு செல் போன்

Post by megastar Mon Aug 16, 2010 3:25 pm

First topic message reminder :

நம்மாளு ஒருத்தர், தன்னோட மனைவிக்கு ஆசையாய் ஒரு கைதொலைபேசி ஒன்று வாங்கி கொடுத்தார். அந்தம்மா கிராமத்துபுரம். அவங்களுக்கு அதனை உபோயோகிக்க தெரியாது. இவரு எப்படி உபயோகிக்கிறதுன்னு சொல்லிகொடுக்கிறாரு,

இது ஒன்னு பெரிய விசயமில்லம்மா, இங்க பாரு இதிலே ஒன்னு, இரண்டு, மூணு ன்னு வரிசையா நம்பர் இருக்கில இத போட்டு, போன் மாதிரி படம் போட்டு இருக்கிலே அத அமுகினா என் கிட்ட நீ பேசலாம். அவ்வளவு தான். இந்த அம்மாவும் சந்தோசமா வாங்கி வச்சுகிச்சு.

மறு நாள், அந்தம்மா கைதொலைபேசிய எடுத்து ஆசையா தன்னோட வீட்டுகாரர் கிட்ட பேசலாம்னு நம்பர போட்டு பச்சை பட்டனை அமுக்கிச்சு. உடனே மறு முனைலே இருந்து "" நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் வேறு ஒரு தொடர்பில் உள்ளார்" என பதில் வந்தது.

இதை கேட்ட அந்தம்மா, நாம் கூப்பிட்டா பேசாம, வேற யாரோட இந்த ஆளு தொடர்பு வெச்சுருகிறார், யார் அந்த சக்களத்தின்னு, கத்தி அழ ஆரம்பிச்சுடாங்க,

உடனே, அவங்க அம்மா குடு என்கிட்டே நான் பேசுறேன்னு அவர் நம்பர போட்டு பச்சை பட்டன அமுக்குனா, இந்த தடவை, " நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்"" ன்னு பதில் வந்தது.

உடனே இந்த அம்மாவும் தன மக கிட்ட அடிபாவி மகளே! பாரு உன் புருஷன, நீ பேசும்போது வேறயார் கிட்டயோ தொடர்பு வெச்சுக்கிட்டு இருக்கார் ன்னு சொன்னாங்களே, இப்போ அவ கூட சேர்ந்து எங்கேயோ தொடர்பு எல்லைக்கு அப்பாலே! போய்டாருடீ, நீ மோசம் போய்டே, வரட்டும் அந்தாலே இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடறேன்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டங்க.

பாவம் நம்மாளு. வீட்டுக்கு வந்தா தான் தெரியும் சேதி.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:23 pm

megastar wrote:வழி, வழி ....பக்கிரியும், குணாவும் ஆரம்பிச்சுடாங்க சீக்கிரம் வெளிலே போயிறலாம். இல்லே நமக்கும் விழுகும் ! அய்யோ, நான் இல்லை

தம்பி அடி வாங்குறது நம்மக்கு ஒன்னும் புதுசு இல்லையே மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol

மனைவிக்கு செல் போன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan Mon Aug 16, 2010 4:27 pm

பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:வழி, வழி ....பக்கிரியும், குணாவும் ஆரம்பிச்சுடாங்க சீக்கிரம் வெளிலே போயிறலாம். இல்லே நமக்கும் விழுகும் ! அய்யோ, நான் இல்லை

தம்பி அடி வாங்குறது நம்மக்கு ஒன்னும் புதுசு இல்லையே மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol

பக்கிரி..நம்மல பார்த்து எல்லாரும் ஓடுறாங்க...பாரு....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:28 pm

gunashan wrote:

மனைவிக்கு செல் போன் - Page 2 168300 மனைவிக்கு செல் போன் - Page 2 168300 மனைவிக்கு செல் போன் - Page 2 168300

மனைவிக்கு செல் போன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan Mon Aug 16, 2010 4:30 pm

மேகா...மேகா...ஓடாதிங்க........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by மீனா Mon Aug 16, 2010 4:34 pm

மனைவிக்கு செல் போன் - Page 2 168300

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan Mon Aug 16, 2010 4:35 pm

மீனா wrote:மனைவிக்கு செல் போன் - Page 2 168300

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by megastar Mon Aug 16, 2010 4:35 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:வழி, வழி ....பக்கிரியும், குணாவும் ஆரம்பிச்சுடாங்க சீக்கிரம் வெளிலே போயிறலாம். இல்லே நமக்கும் விழுகும் ! அய்யோ, நான் இல்லை

தம்பி அடி வாங்குறது நம்மக்கு ஒன்னும் புதுசு இல்லையே மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol மனைவிக்கு செல் போன் - Page 2 Icon_lol

பக்கிரி..நம்மல பார்த்து எல்லாரும் ஓடுறாங்க...பாரு....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனைவிக்கு செல் போன் - Page 2 168300 மனைவிக்கு செல் போன் - Page 2 168300 மனைவிக்கு செல் போன் - Page 2 168300

மேகா...மேகா...ஓடாதிங்க........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
செல் போன் மணியடிகிறது, அதான் .....
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:36 pm

மீனா wrote:மனைவிக்கு செல் போன் - Page 2 168300

வாம்மா உன்னை தான் தேடிகிட்டு இருக்கேன் மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296

மனைவிக்கு செல் போன் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan Mon Aug 16, 2010 4:39 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:மனைவிக்கு செல் போன் - Page 2 168300

வாம்மா உன்னை தான் தேடிகிட்டு இருக்கேன் மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296

அது..அதான் அந்த மினா.......கொரங்கு புடிக்க காட்டுக்கு போயிட்டு இப்பதன் வருதாம்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by மீனா Mon Aug 16, 2010 4:39 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:மனைவிக்கு செல் போன் - Page 2 168300

வாம்மா உன்னை தான் தேடிகிட்டு இருக்கேன் மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296 மனைவிக்கு செல் போன் - Page 2 44296

எதுக்கு நீ தேடுர நீ எதிர் பாக்குற மாதிரி நான் பர்ஸ் உபயோகபடுத்துறது இல்ல

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் - Page 2 Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum