புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_m10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10 
30 Posts - 83%
heezulia
நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_m10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_m10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_m10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_m10நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்


   
   

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:45 pm

போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.

--------

பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?
டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?
பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.

--------

எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?
அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!

--------

தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு!
யாருய்யா உத்தரவு போட்டது?
உங்க சம்சாரம்…!

--------

வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!
சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.
வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?
மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!

--------

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 16, 2010 4:50 pm

போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
குணா : நான்தான் சார் இந்த ஏ.டி.எம் கு செக்யூரிட்டி................................
அனைத்தும் அருமை.....................


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 4:53 pm

எப்பா நகைச்சுவை துணுக்ஸ் எங்கே

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 4:56 pm

அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 16, 2010 5:00 pm

gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........

என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 5:03 pm

arun_vzp wrote:
gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........

என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு

என்னப்பா இது...எத்தன வருஷ பழக்கம்.....இப்படிக் கேட்டுட்டீங்களே....சரியாப்பா.....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 5:04 pm

arun_vzp wrote:
gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........

என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு

புருஸ் லீ

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 5:07 pm

maniajith007 wrote:
arun_vzp wrote:
gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........

என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு

புருஸ் லீ

அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 5:11 pm

gunashan wrote:
maniajith007 wrote:
arun_vzp wrote:
gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........

என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு

புருஸ் லீ

அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......

கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 5:14 pm

maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
arun_vzp wrote:
gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........

என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு

புருஸ் லீ

அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......

கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்

என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு [/quote]

அவரு இப்படிக் கேட்டோன நான் ஆடிப்புட்டேன்பா.......புத்தரே......ரொம்ப சீரியஸ் ஆளு போலும்....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக