ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு செல் போன்

+2
அன்பு தளபதி
megastar
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மனைவிக்கு செல் போன் Empty மனைவிக்கு செல் போன்

Post by megastar Mon Aug 16, 2010 3:25 pm

நம்மாளு ஒருத்தர், தன்னோட மனைவிக்கு ஆசையாய் ஒரு கைதொலைபேசி ஒன்று வாங்கி கொடுத்தார். அந்தம்மா கிராமத்துபுரம். அவங்களுக்கு அதனை உபோயோகிக்க தெரியாது. இவரு எப்படி உபயோகிக்கிறதுன்னு சொல்லிகொடுக்கிறாரு,

இது ஒன்னு பெரிய விசயமில்லம்மா, இங்க பாரு இதிலே ஒன்னு, இரண்டு, மூணு ன்னு வரிசையா நம்பர் இருக்கில இத போட்டு, போன் மாதிரி படம் போட்டு இருக்கிலே அத அமுகினா என் கிட்ட நீ பேசலாம். அவ்வளவு தான். இந்த அம்மாவும் சந்தோசமா வாங்கி வச்சுகிச்சு.

மறு நாள், அந்தம்மா கைதொலைபேசிய எடுத்து ஆசையா தன்னோட வீட்டுகாரர் கிட்ட பேசலாம்னு நம்பர போட்டு பச்சை பட்டனை அமுக்கிச்சு. உடனே மறு முனைலே இருந்து "" நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் வேறு ஒரு தொடர்பில் உள்ளார்" என பதில் வந்தது.

இதை கேட்ட அந்தம்மா, நாம் கூப்பிட்டா பேசாம, வேற யாரோட இந்த ஆளு தொடர்பு வெச்சுருகிறார், யார் அந்த சக்களத்தின்னு, கத்தி அழ ஆரம்பிச்சுடாங்க,

உடனே, அவங்க அம்மா குடு என்கிட்டே நான் பேசுறேன்னு அவர் நம்பர போட்டு பச்சை பட்டன அமுக்குனா, இந்த தடவை, " நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்"" ன்னு பதில் வந்தது.

உடனே இந்த அம்மாவும் தன மக கிட்ட அடிபாவி மகளே! பாரு உன் புருஷன, நீ பேசும்போது வேறயார் கிட்டயோ தொடர்பு வெச்சுக்கிட்டு இருக்கார் ன்னு சொன்னாங்களே, இப்போ அவ கூட சேர்ந்து எங்கேயோ தொடர்பு எல்லைக்கு அப்பாலே! போய்டாருடீ, நீ மோசம் போய்டே, வரட்டும் அந்தாலே இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடறேன்னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டங்க.

பாவம் நம்மாளு. வீட்டுக்கு வந்தா தான் தெரியும் சேதி.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by அன்பு தளபதி Mon Aug 16, 2010 3:27 pm

இதுக்கு தான் நான் சிம் போடாத மொபைல் வாங்கி கொடுத்திருக்கேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by megastar Mon Aug 16, 2010 3:30 pm

maniajith007 wrote:இதுக்கு தான் நான் சிம் போடாத மொபைல் வாங்கி கொடுத்திருக்கேன்
நல்ல யுக்தி தான், ஆனா ஏன் நான் பேசுனா மட்டும் பேசமாட்டேன்கறீங்க அப்படின்னு பூசை விழப்போகுது, கவனம்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan Mon Aug 16, 2010 3:31 pm

அய்யா...மேகா...உங்க பொம்மனாட்டியும்...மாமியாரும் சுத்த....வெங்காயம்பா.......சொல்லிக்கொடுக்கும்போது சுத்தமா சொல்லிக் குடுயா......
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by அன்பு தளபதி Mon Aug 16, 2010 3:32 pm

megastar wrote:
maniajith007 wrote:இதுக்கு தான் நான் சிம் போடாத மொபைல் வாங்கி கொடுத்திருக்கேன்
நல்ல யுக்தி தான், ஆனா ஏன் நான் பேசுனா மட்டும் பேசமாட்டேன்கறீங்க அப்படின்னு பூசை விழப்போகுது, கவனம்.

அதான் தினமும் விழுதே இதுக்குன்னு தனியா வேறயா விழ போகுது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:11 pm

மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463



மனைவிக்கு செல் போன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan Mon Aug 16, 2010 4:13 pm

பிளேடு பக்கிரி wrote:மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463
:ரெண்டே

r: மண்டையில் அடி மண்டையில் அடி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:15 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463
:ரெண்டே

r: மண்டையில் அடி மண்டையில் அடி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனைவிக்கு செல் போன் Icon_eek மனைவிக்கு செல் போன் Icon_eek மனைவிக்கு செல் போன் Icon_eek ஏன் இந்த கொலை வெறி



மனைவிக்கு செல் போன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by gunashan Mon Aug 16, 2010 4:17 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463 மனைவிக்கு செல் போன் 168300 மனைவிக்கு செல் போன் 705463
:ரெண்டே

r: மண்டையில் அடி மண்டையில் அடி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனைவிக்கு செல் போன் Icon_eek மனைவிக்கு செல் போன் Icon_eek மனைவிக்கு செல் போன் Icon_eek ஏன் இந்த கொலை வெறி

கொல வெறி இல்லப்பா......எவனையாவது அடிக்கனும் போலத் தோனுது......அதான்....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by megastar Mon Aug 16, 2010 4:22 pm

வழி, வழி ....பக்கிரியும், குணாவும் ஆரம்பிச்சுடாங்க சீக்கிரம் வெளிலே போயிறலாம். இல்லே நமக்கும் விழுகும் ! அய்யோ, நான் இல்லை
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

மனைவிக்கு செல் போன் Empty Re: மனைவிக்கு செல் போன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum