Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
First topic message reminder :
போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.
--------
பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?
டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?
பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.
--------
எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?
அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!
--------
தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு!
யாருய்யா உத்தரவு போட்டது?
உங்க சம்சாரம்…!
--------
வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!
சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.
வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?
மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!

gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு [/quote]
அவரு இப்படிக் கேட்டோன நான் ஆடிப்புட்டேன்பா.......புத்தரே......ரொம்ப சீரியஸ் ஆளு போலும்....
என்ன ஆடினீங்க பரதநாட்டியமா குச்சிபுடியா
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு [/quote]
அவரு இப்படிக் கேட்டோன நான் ஆடிப்புட்டேன்பா.......புத்தரே......ரொம்ப சீரியஸ் ஆளு போலும்....
என்ன ஆடினீங்க பரதநாட்டியமா குச்சிபுடியா
அதான்பா அந்த ஆட்டம்.......அதான் இவரு ஆடுவாரே..........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு [/quote]
அவரு இப்படிக் கேட்டோன நான் ஆடிப்புட்டேன்பா.......புத்தரே......ரொம்ப சீரியஸ் ஆளு போலும்....
என்ன ஆடினீங்க பரதநாட்டியமா குச்சிபுடியா
அதான்பா அந்த ஆட்டம்.......அதான் இவரு ஆடுவாரே..........
ஒ அவரா ஆமாம் எவுரு
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு [/quote]
அவரு இப்படிக் கேட்டோன நான் ஆடிப்புட்டேன்பா.......புத்தரே......ரொம்ப சீரியஸ் ஆளு போலும்....
என்ன ஆடினீங்க பரதநாட்டியமா குச்சிபுடியா
அதான்பா அந்த ஆட்டம்.......அதான் இவரு ஆடுவாரே..........
ஒ அவரா ஆமாம் எவுரு
சொன்னா புரிஞ்சிக்கப்பா....நோண்டி நோண்டி..கேக்கக் கூடாது..அப்புறம் நான் அழுதிடுவன்......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
௩.gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு [/quote]
அவரு இப்படிக் கேட்டோன நான் ஆடிப்புட்டேன்பா.......புத்தரே......ரொம்ப சீரியஸ் ஆளு போலும்....
என்ன ஆடினீங்க பரதநாட்டியமா குச்சிபுடியா
அதான்பா அந்த ஆட்டம்.......அதான் இவரு ஆடுவாரே..........
ஒ அவரா ஆமாம் எவுரு
சொன்னா புரிஞ்சிக்கப்பா....நோண்டி நோண்டி..கேக்கக் கூடாது..அப்புறம் நான் அழுதிடுவன்......
(இது டீ வேற விஷயம் இல்லை )
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
maniajith007 wrote:௩.gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
கைய நீட்டி குங்க்பு சண்டை போடற மாதிரி இருக்கு உங்க போட்டோ அதான்
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு [/quote]
அவரு இப்படிக் கேட்டோன நான் ஆடிப்புட்டேன்பா.......புத்தரே......ரொம்ப சீரியஸ் ஆளு போலும்....
என்ன ஆடினீங்க பரதநாட்டியமா குச்சிபுடியா
அதான்பா அந்த ஆட்டம்.......அதான் இவரு ஆடுவாரே..........
ஒ அவரா ஆமாம் எவுரு
சொன்னா புரிஞ்சிக்கப்பா....நோண்டி நோண்டி..கேக்கக் கூடாது..அப்புறம் நான் அழுதிடுவன்......
(இது டீ வேற விஷயம் இல்லை )
ஓகே சீயர்ஸ்....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
நாங்க புருஸ் லீ கராத்தே சொல்லி கொடுத்தவன் நான்.............நானாவது பய்ப்ற்றதவுது..............gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
arun_vzp wrote:நாங்க புருஸ் லீ கராத்தே சொல்லி கொடுத்தவன் நான்.............நானாவது பய்ப்ற்றதவுது..............gunashan wrote:maniajith007 wrote:arun_vzp wrote:gunashan wrote:அப்பா புத்தரே....எனக்கு ஒன்னும் தெரியாதப்பா...அருன கெளுய்யா.......ஓகேவா.........
என்ன எதுக்கு கேட்க சொல்றிங்க.....ஆமா நீங்க யாரு
புருஸ் லீ
அய்யா மணி.....நீ வேறப்பா.....என்ன புருஸ் லீன்னு சொல்லப்போயி அருன் இன்னும் பயப்படப் போறாரு.......
ஆமா..சென்னைல சொன்னாங்க........அருன் மாஸ்டர்.....நல்லா கோழி புடிப்பாருன்னு....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நகைச்சுவை துணுக்ஸ் (14) - மாயன்
gunashan wrote:போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.
--------
பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?
டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?
பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.
--------
எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?
அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!
--------
தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு!
யாருய்யா உத்தரவு போட்டது?
உங்க சம்சாரம்…!
--------
வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!
சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.
வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?
மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!
--------
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அது என்ன மாயன் காலண்டர்.. யார் இந்த மாயன் ..?
» மாயன்
» மாயன் நாகரீகம்
» மாயன் காலண்டர்
» மாயன் நாகரிகம்- ஓர் ஆவணப்படம்
» மாயன்
» மாயன் நாகரீகம்
» மாயன் காலண்டர்
» மாயன் நாகரிகம்- ஓர் ஆவணப்படம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|