ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்கிறேனாம் அவனை....

3 posters

Go down

கவர்கிறேனாம் அவனை.... Empty கவர்கிறேனாம் அவனை....

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 16, 2010 3:04 pm

கவர்கிறேனாம் அவனை....

தளரத்தி விடு பின்னலை
ஏனாம் என்றால்
கலைகிறதாம் அவன் மனது

சின்ன பொட்டு போதும்
ஏனாம் என்றால்
மயக்குகிறதாம் நெற்றிப்பொட்டு

கண்மை இடாதே
ஏனாம் என்றால்
கட்டி இழுக்கிறதாம் அவனை

உதட்டு சாயமும் வேண்டாம்
ஏனடா என்றால்
மனம் நிலைப்பதில்லை கண்டால்
ஒரு நிலையில் என்கிறான்

சிரிக்காதே என்றான்
ஏன் என்றேன் கோபத்துடன்
உன் கன்னக்குழியில்
என்னை தள்ளுகிறதே
என்கிறான் பரிதாபமாக

என் கை கொண்டு பொத்துகிறான்
அவன் முகத்தை வேகமாக
ஐயோ இப்ப என்னடா என்றால்
உன் கண் மயக்குகிறதடி என்னை
என்கிறான் விரலுக்கிடையில்
என்னை பார்த்து....

அப்படியா கவர்கிறேன் நான்
ஒரு கவர்ச்சியும் இல்லாத
என் உருவம் அவனை ஈர்த்தது ஏன்

அழகு பெட்டகமா என்ன நான்
இல்லையடி காதல் வந்துவிட்டது
எனக்கு உன்னிடத்தில் என்கிறானே…


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவர்கிறேனாம் அவனை.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவர்கிறேனாம் அவனை.... Empty Re: கவர்கிறேனாம் அவனை....

Post by gunashan Mon Aug 16, 2010 3:09 pm

மஞ்சுபாஷிணி wrote: கவர்கிறேனாம் அவனை....

தளரத்தி விடு பின்னலை
ஏனாம் என்றால்
கலைகிறதாம் அவன் மனது

சின்ன பொட்டு போதும்
ஏனாம் என்றால்
மயக்குகிறதாம் நெற்றிப்பொட்டு

கண்மை இடாதே
ஏனாம் என்றால்
கட்டி இழுக்கிறதாம் அவனை

உதட்டு சாயமும் வேண்டாம்
ஏனடா என்றால்
மனம் நிலைப்பதில்லை கண்டால்
ஒரு நிலையில் என்கிறான்

சிரிக்காதே என்றான்
ஏன் என்றேன் கோபத்துடன்
உன் கன்னக்குழியில்
என்னை தள்ளுகிறதே
என்கிறான் பரிதாபமாக

என் கை கொண்டு பொத்துகிறான்
அவன் முகத்தை வேகமாக
ஐயோ இப்ப என்னடா என்றால்
உன் கண் மயக்குகிறதடி என்னை
என்கிறான் விரலுக்கிடையில்
என்னை பார்த்து....

அப்படியா கவர்கிறேன் நான்
ஒரு கவர்ச்சியும் இல்லாத
என் உருவம் அவனை ஈர்த்தது ஏன்

அழகு பெட்டகமா என்ன நான்
இல்லையடி காதல் வந்துவிட்டது
எனக்கு உன்னிடத்தில் என்கிறானே…

க்...க்....க......காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்........
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவர்கிறேனாம் அவனை.... Empty Re: கவர்கிறேனாம் அவனை....

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:08 pm

நான் என் ஆள் கிட்ட சொன்னது எல்லாமே நீங்க போட்டுடீங்க கவர்கிறேனாம் அவனை.... 755837 கவர்கிறேனாம் அவனை.... 755837



கவர்கிறேனாம் அவனை.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவர்கிறேனாம் அவனை.... Empty Re: கவர்கிறேனாம் அவனை....

Post by gunashan Mon Aug 16, 2010 4:12 pm

பிளேடு பக்கிரி wrote:நான் என் ஆள் கிட்ட சொன்னது எல்லாமே நீங்க போட்டுடீங்க கவர்கிறேனாம் அவனை.... 755837 கவர்கிறேனாம் அவனை.... 755837

யோவ்.. கோவமா ..அது உனக்காக போட்டது மச்சி...நான் ரொம்ப நல்லவன்யா..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவர்கிறேனாம் அவனை.... Empty Re: கவர்கிறேனாம் அவனை....

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:13 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:நான் என் ஆள் கிட்ட சொன்னது எல்லாமே நீங்க போட்டுடீங்க கவர்கிறேனாம் அவனை.... 755837 கவர்கிறேனாம் அவனை.... 755837

யோவ்.. கோவமா ..அது உனக்காக போட்டது மச்சி...நான் ரொம்ப நல்லவன்யா..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

கவர்கிறேனாம் அவனை.... 359383 கவர்கிறேனாம் அவனை.... 359383 கவர்கிறேனாம் அவனை.... 359383 கவர்கிறேனாம் அவனை.... 359383



கவர்கிறேனாம் அவனை.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவர்கிறேனாம் அவனை.... Empty Re: கவர்கிறேனாம் அவனை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum