ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

+6
megastar
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
Jotheshree
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by Jotheshree Mon Aug 16, 2010 1:31 pm

First topic message reminder :

இடைவெளியில்லா...இணையில்லா நட்பு..!

எங்கோ பிறந்திட்டோம்!
எங்கோ வளர்ந்திட்டோம்!
கல்லூரியில் கண்டோம்!
தோழர்,தோழிகளானோம்!

ஆண்,பெண் பேதமில்லை
நமக்குள்ளே...!
அனைவரும் கலந்தே!
கதையடித்தோம்!

தேர்வுக்கு முந்தியநாள்
மட்டும்!
புதியதாய் புத்தகங்களை
காண்போம்!

'குரூப்ஸ்டடி' என்றே!
விளையாட்டாய்... கலகலப்பாய்...
புதிரான புத்தகத்தை
படித்து தெளிவோம்!

தேர்வறையிலே! மேற்ப்பார்வையாளரின்...
கழுகுப்பார்வையில் தப்பித்தே!
தவறான பதிலென்றே! தெரியாமல்...
வரிசையாக காப்பியடிப்போம்!

அரியர் விழுந்தால்
சில மணித்துளிகள் சோகம்...
பின் அரியரில்லா மனுஷன்
அரை மனுஷன் என்றே!
ஆறுதல்!

எல்லோரும் எங்கெங்கோ!
எப்பொழுதாவது போன்,மெயில்
என்றே! தொடர்கிறது!
இடைவெளியில்லா...
இணையில்லா நம் நட்பும்!






Last edited by Jotheshree on Sat Aug 21, 2010 9:26 am; edited 2 times in total


Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down


இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 12:23 pm

ரபீக் wrote:]

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க
[/quote]

அப்படி சொல்லி கொடு மாப்ள முத்தம் முத்தம் முத்தம் [/quote]

அது சரி ,அரியர் னா என்னா பக்கிரி ?[/quote]
அரியர் னா தெரியாதா பெரிய படிப்பு படிக்கும் போது பெயில் ஆகறத நாகரிமா சொல்லறது..........[/quote]
பெரிய படிப்புன்னா ,மூணாப்புக்கு (3 ) மேலையா ?[/quote]


நாமா தான் ரெண்டாம் கிளாஸ அஞ்சு தடவை எழுதி பாஸ் ஆகலையே சிரி சிரி



இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by ரபீக் Tue Aug 17, 2010 12:25 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:]

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க

அப்படி சொல்லி கொடு மாப்ள முத்தம் முத்தம் முத்தம் [/quote]

அது சரி ,அரியர் னா என்னா பக்கிரி ?[/quote]
அரியர் னா தெரியாதா பெரிய படிப்பு படிக்கும் போது பெயில் ஆகறத நாகரிமா சொல்லறது..........[/quote]
பெரிய படிப்புன்னா ,மூணாப்புக்கு (3 ) மேலையா ?[/quote]


நாமா தான் ரெண்டாம் கிளாஸ அஞ்சு தடவை எழுதி பாஸ் ஆகலையே சிரி சிரி [/quote]

இது என்ன வஞ்சப் புகழ்ச்சி அணியா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 12:26 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:]

நாமா தான் ரெண்டாம் கிளாஸ அஞ்சு தடவை எழுதி பாஸ் ஆகலையே சிரி சிரி

இது என்ன வஞ்சப் புகழ்ச்சி அணியா ?

அது உண்மை தானே நண்பா..... நம்ம வரலாறு அப்படி தானே சிரி சிரி சிரி



இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by ரபீக் Tue Aug 17, 2010 12:30 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:]

நாமா தான் ரெண்டாம் கிளாஸ அஞ்சு தடவை எழுதி பாஸ் ஆகலையே சிரி சிரி

இது என்ன வஞ்சப் புகழ்ச்சி அணியா ?

அது உண்மை தானே நண்பா..... நம்ம வரலாறு அப்படி தானே சிரி சிரி சிரி

வரலாறு-இது நம்ம தலை நடித்த படம்தானே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 12:31 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:]

நாமா தான் ரெண்டாம் கிளாஸ அஞ்சு தடவை எழுதி பாஸ் ஆகலையே சிரி சிரி

இது என்ன வஞ்சப் புகழ்ச்சி அணியா ?

அது உண்மை தானே நண்பா..... நம்ம வரலாறு அப்படி தானே சிரி சிரி சிரி

வரலாறு-இது நம்ம தலை நடித்த படம்தானே ?

நம்ம கதை தான் தலை நடிச்சு ஹிட் ஆச்சு.... இது அந்த ஜோதி பிள்ளைக்கு தெரியல சிரி



இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by ரபீக் Tue Aug 17, 2010 12:41 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:]

நாமா தான் ரெண்டாம் கிளாஸ அஞ்சு தடவை எழுதி பாஸ் ஆகலையே சிரி சிரி

இது என்ன வஞ்சப் புகழ்ச்சி அணியா ?

அது உண்மை தானே நண்பா..... நம்ம வரலாறு அப்படி தானே சிரி சிரி சிரி

வரலாறு-இது நம்ம தலை நடித்த படம்தானே ?

நம்ம கதை தான் தலை நடிச்சு ஹிட் ஆச்சு.... இது அந்த ஜோதி பிள்ளைக்கு தெரியல சிரி

தலை ன்னா ஹிட்டு ,,
ஜோதி மண்டைல கொட்டு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 12:42 pm

[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:[quote="பிளேடு

நம்ம கதை தான் தலை நடிச்சு ஹிட் ஆச்சு.... இது அந்த ஜோதி பிள்ளைக்கு தெரியல சிரி

தலை ன்னா ஹிட்டு ,,
ஜோதி மண்டைல கொட்டு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by Jotheshree Tue Aug 17, 2010 12:47 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:]

நாமா தான் ரெண்டாம் கிளாஸ அஞ்சு தடவை எழுதி பாஸ் ஆகலையே சிரி சிரி

இது என்ன வஞ்சப் புகழ்ச்சி அணியா ?

அது உண்மை தானே நண்பா..... நம்ம வரலாறு அப்படி தானே சிரி சிரி சிரி

வரலாறு-இது நம்ம தலை நடித்த படம்தானே ?

நம்ம கதை தான் தலை நடிச்சு ஹிட் ஆச்சு.... இது அந்த ஜோதி பிள்ளைக்கு தெரியல சிரி
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 12:50 pm

[quote="Jotheshree"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
நம்ம கதை தான் தலை நடிச்சு ஹிட் ஆச்சு.... இது அந்த ஜோதி பிள்ளைக்கு தெரியல சிரி
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

இது தீபாவளி பொம்மை துப்பாக்கி தானே...எனக்கு தெரியும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by Jotheshree Tue Aug 17, 2010 6:56 pm

ரபீக் wrote:
தலை ன்னா ஹிட்டு ,,
ஜோதி மண்டைல கொட்டு
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 3 Empty Re: இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum