புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
81 Posts - 61%
heezulia

32 Posts - 24%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

6 Posts - 5%
sureshyeskay
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
273 Posts - 45%

229 Posts - 37%
mohamed nizamudeen
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Aug 16, 2010 1:31 pm

First topic message reminder :

இடைவெளியில்லா...இணையில்லா நட்பு..!

எங்கோ பிறந்திட்டோம்!
எங்கோ வளர்ந்திட்டோம்!
கல்லூரியில் கண்டோம்!
தோழர்,தோழிகளானோம்!

ஆண்,பெண் பேதமில்லை
நமக்குள்ளே...!
அனைவரும் கலந்தே!
கதையடித்தோம்!

தேர்வுக்கு முந்தியநாள்
மட்டும்!
புதியதாய் புத்தகங்களை
காண்போம்!

'குரூப்ஸ்டடி' என்றே!
விளையாட்டாய்... கலகலப்பாய்...
புதிரான புத்தகத்தை
படித்து தெளிவோம்!

தேர்வறையிலே! மேற்ப்பார்வையாளரின்...
கழுகுப்பார்வையில் தப்பித்தே!
தவறான பதிலென்றே! தெரியாமல்...
வரிசையாக காப்பியடிப்போம்!

அரியர் விழுந்தால்
சில மணித்துளிகள் சோகம்...
பின் அரியரில்லா மனுஷன்
அரை மனுஷன் என்றே!
ஆறுதல்!

எல்லோரும் எங்கெங்கோ!
எப்பொழுதாவது போன்,மெயில்
என்றே! தொடர்கிறது!
இடைவெளியில்லா...
இணையில்லா நம் நட்பும்!

Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 11:35 am

கலை wrote:கல்லூரிப்பொழுதுகளை....மீண்டும்...கண்முன்கொணர்ந்த...
அருமையான...கவிதை..!

அன்பு பாராட்டுக்கள்பா..!
நன்றி கலை அண்ணா...

Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 11:36 am

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை..... இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196
நானும் .... ரிபாஸ்.... ரபீக் எல்லாம் படிக்கும் போது காப்பி அடிச்சது இல்லை இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 440806

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க

அப்படி சொல்லி கொடு மாப்ள முத்தம் முத்தம் முத்தம்

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 11:38 am

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை..... இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196
நானும் .... ரிபாஸ்.... ரபீக் எல்லாம் படிக்கும் போது காப்பி அடிச்சது இல்லை இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 440806

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க

ஏம்பா இப்படி பொய் சொல்றீங்க..போன வரம்தானே நமெல்லாம் நல்லா சரக்க போட்டுட்டு வூடு போவாம .......................................................................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 11:39 am

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை..... இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196
நானும் .... ரிபாஸ்.... ரபீக் எல்லாம் படிக்கும் போது காப்பி அடிச்சது இல்லை இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 440806

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க

அப்படி சொல்லி கொடு மாப்ள முத்தம் முத்தம் முத்தம்

அது சரி ,அரியர் னா என்னா பக்கிரி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 12:13 pm

அரியர் னா தெரியாதா பெரிய படிப்பு படிக்கும் போது பெயில் ஆகறத நாகரிமா சொல்லறது..........

Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 12:15 pm

Jotheshree wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை..... இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 677196
நானும் .... ரிபாஸ்.... ரபீக் எல்லாம் படிக்கும் போது காப்பி அடிச்சது இல்லை இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 440806

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க

அப்படி சொல்லி கொடு மாப்ள முத்தம் முத்தம் முத்தம்

அது சரி ,அரியர் னா என்னா பக்கிரி ?
அரியர் னா தெரியாதா பெரிய படிப்பு படிக்கும் போது பெயில் ஆகறத நாகரிமா சொல்லறது..........

சபாஷ் ஜோதி.......இந்தா பரிச புடி.... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 12:15 pm

][/quote]

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க
[/quote]

அப்படி சொல்லி கொடு மாப்ள முத்தம் முத்தம் முத்தம் [/quote]

அது சரி ,அரியர் னா என்னா பக்கிரி ?[/quote]
அரியர் னா தெரியாதா பெரிய படிப்பு படிக்கும் போது பெயில் ஆகறத நாகரிமா சொல்லறது..........[/quote]
பெரிய படிப்புன்னா ,மூணாப்புக்கு (3 ) மேலையா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:16 pm

அட அருமையான கவிதை. வாழ்த்துக்கள் ..........

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 12:18 pm

தமிழ் wrote:அட அருமையான கவிதை. வாழ்த்துக்கள் ..........
நன்றி தமிழ்....... நன்றி நன்றி

Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 12:22 pm

Jotheshree wrote:
தமிழ் wrote:அட அருமையான கவிதை. வாழ்த்துக்கள் ..........
நன்றி தமிழ்....... நன்றி நன்றி

தமிழுக்கு நன்றியா ?
அப்போ ஆங்கிலம்,மலையாளம் ,கன்னடத்துக்கு என்ன சொல்லுவீங்க ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக