புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 9:55

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
19 Posts - 90%
Guna.D
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
1 Post - 5%
mohamed nizamudeen
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
184 Posts - 77%
heezulia
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_lcapபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_voting_barபாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 16 Aug 2010 - 12:45

பாளையங்கோட்டை மத்திய சிறை க்குள் பைக்கில் வந்த இருவர் கஞ்சா பொட்டலம், செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவற்றை 5 பாலீதின் கவர்களில் அடைத்து வீசிச் சென்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1400 பேர் உள்ளனர். இங்கு சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 அதிகாரிகள் மற்றும் 300 சிறை காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைக்குள் கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா ஆகியவற்றின் புழக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று பைக்கில் வந்த இருவர் சாலையோரம் நின்றவாறே திடீரென 5 பாலீதின் பைகளை வெளிச்சிறைக்குள் வீசினர். இதை பார்த்த சிறைக் காவலர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். உடனே காவலர்கள் வெளிசிறைக்குள் சென்று பாலீதின் பைகள் விழுந்த பகுதியைப் பார்த்தனர். ஆனால் அதற்குள் அவற்றை யாரோ பதுக்கி விட்டனர். இது தொடர்பாக இரு கைதிகளை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

இதில் 1 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவை சிறை கம்பவுண்டுக்குள் விழுந்ததாகவும், அதை கும்பலாக வந்த 10 கைதிகள் எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனால் அதி்ர்ச்சி அடைந்த காவலர்கள் சம்பந்தப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர். ஆனால் கஞ்சா மற்றும் செல்போன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சம்பவத்தால் நேற்று சிறை வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 16 Aug 2010 - 13:32

அகக்கக்க.... அருமை.. பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 755837 பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 755837




பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 17 Aug 2010 - 14:08

பிளேடு பக்கிரி wrote:அகக்கக்க.... அருமை.. பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 755837 பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 755837
.

பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 359383 பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 359383 பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 359383 பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 359383 பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 359383 பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் 359383

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக