புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு Poll_c10கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு Poll_m10கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு Poll_c10கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு Poll_m10கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 16, 2010 10:38 am

பையனூரில் கட்டப்பட உள்ள கலைஞர் திரைப்பட நகருக்கான அடிக்கல் நாட்டு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நடக்கிறது.

இந்த விழாவில் முக்கிய விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினி, மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழ் திரையுலக கூட்டுக்குழு கூட்டம், சென்னையிலுள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. பின்னர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் திரையுலகினருக்கு வீடுகள் கட்ட, சென்னை அருகிலுள்ள பையனூரில் 96 ஏக்கர் இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு 'கலைஞர் நகரம்' என்று திரையுலகினர் பெயர் சூட்டியுள்ளனர். அங்கு வீடுகள் கட்ட, வரும் 22ம் தேதி காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

கே.பாலசந்தர் தலைமை தாங்குகிறார். தாசரி நாராயணராவ், ஏ.வி.எம்.சரவணன் முன்னிலை வகிக்கின்றனர். நான் வரவேற்றுப் பேசுகிறேன். மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் , இயக்குனர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் விடுதலை, நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர், பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண் பங்கேற்கின்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் , ஜித்தேந்திரா, மம்மூட்டி, வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசுகின்றனர்.

முதல்வர் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டு விழா பேருரை ஆற்றுகிறார். பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் நன்றி கூறுகிறார். விழாவில் திரையுலகினர் கலந்துகொள்ள வசதியாக, 22ம் தேதி திரைத்துறை சம்பந்தமான எந்தவொரு வேலையும் மேற்கொள்வது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பையனூரில் 20 ஆயிரம் பேர் உட்காரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. சென்னையில் இருந்து காலை 6 மணியளவில், 200 பஸ்கள், கார்களில் திரையுலகினர் பையனூர் செல்கின்றனர். கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கலைஞர் நகரத்தில் 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. 4 புளோர்கள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோவும் கட்டப்படுகிறது என்றார் ராம நாராயணன்

நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக