ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் இருண்ட காலம்

5 posters

Go down

தமிழரின் இருண்ட காலம்  Empty தமிழரின் இருண்ட காலம்

Post by கோவை. மு. சரளா Mon Aug 16, 2010 10:37 am

மங்கள நாதமும்
மத்தள ஒலிகளும்
சங்கு சத்தமும்
செவிகளில் தேனாய் பாய

தெவிட்டாத தாயின்
தாலாட்டு பாடலில்
அவள் மடி சாய்ந்து
நித்திரை கொண்ட நாட்களை

நினைவில் மட்டுமே கொள்ளமுடிகிறது
திரும்பும் திசையெங்கும்
மரண ஓலங்களும்
ஒப்பாரி பாடல்களும் காதை கிழிகின்றன

எங்கும் பசுமை பாய்விரிக்க
மலர்ந்து மனம் வீசிய - எம்
தாய் மண்ணின் செழிப்பும்
வனப்பும் போனது எங்கே ?

உயிரை குடிக்கும் எமன் வடிவில்
உலாவும் உயிகொல்லிகளும்
பிணம் தின்னும் கழுகுகளும் நிறைந்து இருக்கும்
சுடுகாடாய் மாறிய அவலம் என்ன ?

மிஞ்சி இருக்கும் நெஞ்சங்களின்
மரண அவஸ்தை கண்டு
மனம் பதைபதைகிறது
மரணம் கண்டு அல்ல

மானிட உருக்கொண்டு எங்கள்
மானத்தை கெடுக்கும்
காம கொடூர காலன்களை நினைத்து
கலங்குகிறது உள்ளம்
உறவுகளை தொலைத்து
உருக்குலைந்து இருப்பதை விட
உயிரோடு புதைந்து போகிறோம்
இந்த மண்ணில் விதையாக இல்லை
உங்கள் மனதின் நெருடலாய்
நம் உறவுகளை கண் முன்
காவு கொடுத்தோமே என்று
காலம் காலமாக நெருடலோடு
நெஞ்சு நோவீர்கள்
தமிழர்களின் இருண்ட காலம்
களபிறர் காலம் மட்டுமல்ல
கல் நெஞ்சு கொண்ட இரத்தத்தின்
கரை படிந்த இந்த காலமும் தான்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

தமிழரின் இருண்ட காலம்  Empty Re: தமிழரின் இருண்ட காலம்

Post by Aathira Sun Aug 22, 2010 11:09 pm

சராகார்த்திக்கின் இந்த அழ்கான கவிதை எப்படி இத்தனை நாள் ஒருவர் கண்களிலும் படாமல் ஒளிந்து இருந்தது என்று தெரியவிலை.. அற்புதமான படைப்பு சரா.. வாழ்க நின் கவித்திறம..


தமிழரின் இருண்ட காலம்  Aதமிழரின் இருண்ட காலம்  Aதமிழரின் இருண்ட காலம்  Tதமிழரின் இருண்ட காலம்  Hதமிழரின் இருண்ட காலம்  Iதமிழரின் இருண்ட காலம்  Rதமிழரின் இருண்ட காலம்  Aதமிழரின் இருண்ட காலம்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழரின் இருண்ட காலம்  Empty Re: தமிழரின் இருண்ட காலம்

Post by megastar Sun Aug 22, 2010 11:28 pm

தமிழர்களின் இருண்ட காலம்
களபிறர் காலம் மட்டுமல்ல
கல் நெஞ்சு கொண்ட இரத்தத்தின்
கரை படிந்த இந்த காலமும் தான்
நம் நெஞ்சின் நெருடலை வார்த்தையாய் வடித்த கவிதை


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தமிழரின் இருண்ட காலம்  Empty Re: தமிழரின் இருண்ட காலம்

Post by கோவை. மு. சரளா Tue Aug 24, 2010 12:56 pm

நன்றி ஆதிரா மற்றும் பெரிய நட்சத்திரம் அவர்களுக்கு நம் இனம் உணரும் வேலை என்பதை அறிவுறுத்தவே இந்த வரிகள்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

தமிழரின் இருண்ட காலம்  Empty Re: தமிழரின் இருண்ட காலம்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:59 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தமிழரின் இருண்ட காலம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழரின் இருண்ட காலம்  Empty Re: தமிழரின் இருண்ட காலம்

Post by V.Annasamy Tue Aug 24, 2010 2:30 pm


கருத்து மிக்க கவிதை வரிகள் தந்த தோழிக்கு நன்றிகள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தமிழரின் இருண்ட காலம்  Empty Re: தமிழரின் இருண்ட காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum